புதிய பதிவுகள்
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
by ayyasamy ram Today at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
அன்பு உறவுகளே , கடந்த வாரத்தில் நிகழ்ந்த துக்க சம்பவம் அனைவருக்கும் பேரிடியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இந்த மண்ணில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்பது தான் நிதர்சனம். வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றது நேற்று ரபீக் அவர்களின் station வந்தது. நாளை இன்னொருவர் மறுநாள் மற்றுமொருவர் என்று அவரவர்களின் நிறுத்தங்கள் வந்தே ஆகவேண்டும் இது தான் வாழ்க்கையின் நியதி. இந்த நேரத்தில் நாம் அடுத்தகட்ட நடவடிக்கையை பற்றி யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.உறவுகள் அனைவருக்கும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் ரபீக் அவர்களின் மருத்துவ செலவுகளுக்காக நாம் சேகரித்து கொண்டிருக்கிற பணத்தை ரபீக் அவர்களின் மகன் பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக போடலாம் என்று தலைவர் சிவா அவர்கள் அருமையான யோசனை சொன்னார். ரபீக் மகனுக்கு இப்போது 1 1/2 வயது என்று கேள்விப்பட்டேன். நம் உறவுகளில் யாருக்கேனும் வங்கி சேவைகள் தொடர்பான அனுபவம் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாம். * வங்கி அல்லது எல்ஐசி எது இந்த குழந்தைக்கு பயனுள்ளதாக இருக்கும் ? * எந்த மாதிரி scheme ஆரம்பித்தால் இந்த குழந்தையின் எதிர்கால கல்வி / வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்? அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா என்பதனையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே. |
உறவுகளின் விருப்பம் எதுவோ அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படும்.
நன்றி தல!
நன்றி தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அண்ணா எனக்கு தெரிந்த வரையில் வங்கியில் சேமிப்பு வைத்தால் தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
எல்ஐசி யில் அந்த வசதி குறைவு....அநேகமாக இல்லை என்றே நினைக்கிறேன்.
எல்ஐசி யில் அந்த வசதி குறைவு....அநேகமாக இல்லை என்றே நினைக்கிறேன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிறந்த யோசனை அண்ணா.இனி அடுத்து செய்ய வேண்டியதை தான் யோசிக்க வேண்டும்...
இன்சூரன்ஸ் எல்லாம் நிறைய பார்மாலிட்டிஸ்.
அவசரத்துக்கு பணம் வந்து சேராது.
வங்கி சேமிப்பு தான் சிறந்தது.
இன்சூரன்ஸ் எல்லாம் நிறைய பார்மாலிட்டிஸ்.
அவசரத்துக்கு பணம் வந்து சேராது.
வங்கி சேமிப்பு தான் சிறந்தது.
எல்ஐசியில் 20 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் தொகை அப்போ உள்ள காலகட்டதிற்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை .
Mituval Fund , பங்கு சந்தையுடன் தொடர்வு உடைய பாலிசிகள் நிறைய இலாபத்தை
தரலாம் ஆனால ஆபத்துகள் ஆதிகம் .தொடர்ந்து கண்காணித்துக்கொண்டுயிருக்க வேண்டும் ஆகவே
வங்கி வைப்பு நிதித் திட்டம் சிறந்தது என்பது என் கருத்து...
Mituval Fund , பங்கு சந்தையுடன் தொடர்வு உடைய பாலிசிகள் நிறைய இலாபத்தை
தரலாம் ஆனால ஆபத்துகள் ஆதிகம் .தொடர்ந்து கண்காணித்துக்கொண்டுயிருக்க வேண்டும் ஆகவே
வங்கி வைப்பு நிதித் திட்டம் சிறந்தது என்பது என் கருத்து...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உமா wrote:சிறந்த யோசனை அண்ணா.இனி அடுத்து செய்ய வேண்டியதை தான் யோசிக்க வேண்டும்...
இன்சூரன்ஸ் எல்லாம் நிறைய பார்மாலிட்டிஸ்.
அவசரத்துக்கு பணம் வந்து சேராது.
வங்கி சேமிப்பு தான் சிறந்தது.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எனக்கு என்னமோ வங்கி டெபாசிட் பெட்டர் என்று தோணுகிறது.அனேகமா அந்த பையனுக்கு 8 வதுக்கு பிறகுதான் அதிக அளவில் படிப்புக்கு என்று பணம் தேவை படும். அதனால் இங்கு serum பணத்தை எல்லாம்
அவரது பெயரில் பத்து வருஷத்துக்கு டெபாசிட் போட்டு வைத்தால் அதிகபட்ச தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.ஆனா போடும் டெபாசிட் ஐ மொத்தமாக 10 வருஷத்துக்கு என்று போடாமல் 5 வருஷத்துக்கு போட்டு பிறகு 5 வருஷத்துக்கு போடும்படி இருந்தால் இடையில் அவனுக்கு பணம் தேவைப்பட்டால் கொடுக்க முடியும்
எல்ஐசி பாலிசில இருக்கிற ஒரு பிரச்சினை, அவங்க நாம போடும் தொகைய பங்கு மார்க்கெட்ல போட்டு அதில் இருந்து வரும் லாபத்தை நமக்கு தருகிறார்கள்.இது நான் சுஜிதாவுக்கு எஜுகேஷன் சம்பந்தமா போட்ட பாலிசில அனுபவித்த உண்மை. பங்கு மார்க்கெட்ல லாபம் வந்தா ஓகே. மாறாக போனால் கொஞ்சம் கஷ்டம்.
அவரது பெயரில் பத்து வருஷத்துக்கு டெபாசிட் போட்டு வைத்தால் அதிகபட்ச தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.ஆனா போடும் டெபாசிட் ஐ மொத்தமாக 10 வருஷத்துக்கு என்று போடாமல் 5 வருஷத்துக்கு போட்டு பிறகு 5 வருஷத்துக்கு போடும்படி இருந்தால் இடையில் அவனுக்கு பணம் தேவைப்பட்டால் கொடுக்க முடியும்
எல்ஐசி பாலிசில இருக்கிற ஒரு பிரச்சினை, அவங்க நாம போடும் தொகைய பங்கு மார்க்கெட்ல போட்டு அதில் இருந்து வரும் லாபத்தை நமக்கு தருகிறார்கள்.இது நான் சுஜிதாவுக்கு எஜுகேஷன் சம்பந்தமா போட்ட பாலிசில அனுபவித்த உண்மை. பங்கு மார்க்கெட்ல லாபம் வந்தா ஓகே. மாறாக போனால் கொஞ்சம் கஷ்டம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ரபீக் அவர்களின் பையன் பெயரில் நாம் பணம் போட இயலாது. அந்த உரிமை அவன் தாய்க்கு மட்டுமே இருக்கும் என்பது என் கருத்து. சிவா சொன்னது போல் டிரஸ்ட் ஏற்படுத்துவதோ அல்லது வேறு விதமாகவோ என்பதை ஒரு சட்டம் தெரிந்த வல்லுனர்களை கேட்டல் நல்லது.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3