புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_m10எங்கே போனாய் ..! ரபீக்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போனாய் ..! ரபீக்


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 04, 2012 10:58 pm




எஙகளை தவிக்க விட்டு
எங்கு நீ சென்றாய் நண்பா!

தீயிலே புழுவாக எம்மை
வேதனையில் வாட விடடு
வேறிடம் போனதென்ன!?

முப்பது வயதுக்குள்ளே
முடிந்ததே உன் வாழ்வு
எப்போது காண்போமென்ற
ஏக்கமே நெஞ்சில்!
இதை போக்கிட வாராமல்
போனது எங்கேயப்பா!?

மழலையின் வார்த்தைகளை
மறந்து நீ போனதென்ன !?
அப்பா எங்கே ?என
ஆர்வமாய் கேட்கும்போது
எப்போது வருவாய் என
எப்படி சொல்வார்களோ !

எங்கள்
இதயமே வேதனையில்
இழப்பாலே துடிக்கிறது -உன்
ஈடில்லா பிரிவை எண்ணி
எப்போதும் துடிக்கிறதே !

அழகனே ! உனை
ஆண்டவன் அருகிருக்க
அழைத்தால் சென்றனையோ !

ஈகரை உறவுகளிடம்
எல்லாமும் பகிர்ந்தவனே !
போவதை மட்டும் ஏனோ!
பதிவாக பகிரவில்லை !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 04, 2012 11:00 pm

கண்ணீர் மல்க வாசித்தேன் பாலா.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 11:03 pm

///ஈகரை உறவுகளிடம்
எல்லாமும் பகிர்ந்தவனே !
போவதை மட்டுமே ஏனோ!
பதிவாக பகிரவில்லை ! ///

வலியானப் பதிவு...ஆனால் இறப்பு வலியைவிடவும் வலியது பாலா சார்... சோகம்
எமன் எப்போதும் கிரிமினலே... என்ன கொடுமை சார் இது



எங்கே போனாய் ..! ரபீக்  224747944

எங்கே போனாய் ..! ரபீக்  Rஎங்கே போனாய் ..! ரபீக்  Aஎங்கே போனாய் ..! ரபீக்  Emptyஎங்கே போனாய் ..! ரபீக்  Rஎங்கே போனாய் ..! ரபீக்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 04, 2012 11:04 pm

கலைவேந்தன் wrote:கண்ணீர் மல்க வாசித்தேன் பாலா.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சோகம்
நம்மால் கண்ணீர்விடவும் , கவிதையில் அழவும்தானே முடிகிறது கலை! ..!இதை " கையறு நிலை" என்று அன்றே கூறியதன் அர்த்தம் புரிகிறது ..இப்போது !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 04, 2012 11:08 pm

தீயிலே புழுவாக எம்மை
வேதனையில் வாட விடடு
வேறிடம் போனதென்ன!?
நெஞ்சை கிழிக்கும் வரிகள்.... அழுவதை தவிர வேறொன்றும் இல்லை..... நானும் உங்கள் சோகத்தில் இணைகிறேன் பாலா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 11:17 pm

//அழகனே ! உனை
ஆண்டவன் அருகிருக்க
அழைத்தால் சென்றனையோ !//

அழகனுக்கு அழகான வரிகள் பாலா.
என் கண்ணீரும் உங்களுடன் பாலா.. அழுகை



எங்கே போனாய் ..! ரபீக்  Aஎங்கே போனாய் ..! ரபீக்  Aஎங்கே போனாய் ..! ரபீக்  Tஎங்கே போனாய் ..! ரபீக்  Hஎங்கே போனாய் ..! ரபீக்  Iஎங்கே போனாய் ..! ரபீக்  Rஎங்கே போனாய் ..! ரபீக்  Aஎங்கே போனாய் ..! ரபீக்  Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 11:18 pm

பதிவுகள் பதினைந்தாயிரத்துக்கும் மேல் இங்கு பதிவிட்டாய்
தஞ்சாவூர் கல்வெட்டில அல்ல நம் ஈகரை தளவெட்டில் பதிவிட்டாய்
உன் பதிவுகள் இத்தளவெட்டில் பாதுகாக்கப்படும் அதனினும் மேலாய் எம் நெஞ்சிலும்




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Apr 05, 2012 2:12 am

கே. பாலா wrote:



எஙகளை தவிக்க விட்டு
எங்கு நீ சென்றாய் நண்பா!

தீயிலே புழுவாக எம்மை
வேதனையில் வாட விடடு
வேறிடம் போனதென்ன!?

முப்பது வயதுக்குள்ளே
முடிந்ததே உன் வாழ்வு
எப்போது காண்போமென்ற
ஏக்கமே நெஞ்சில்!
இதை போக்கிட வாராமல்
போனது எங்கேயப்பா!?

மழலையின் வார்த்தைகளை
மறந்து நீ போனதென்ன !?
அப்பா எங்கே ?என
ஆர்வமாய் கேட்கும்போது
எப்போது வருவாய் என
எப்படி சொல்வார்களோ !

எங்கள்
இதயமே வேதனையில்
இழப்பாலே துடிக்கிறது -உன்
ஈடில்லா பிரிவை எண்ணி
எப்போதும் துடிக்கிறதே !

அழகனே ! உனை
ஆண்டவன் அருகிருக்க
அழைத்தால் சென்றனையோ !


ஈகரை உறவுகளிடம்
எல்லாமும் பகிர்ந்தவனே !
போவதை மட்டும் ஏனோ!
பதிவாக பகிரவில்லை !

உங்களோடு நானும் எனது துயரத்தை பகிா்ந்து கொள்கிறேன் பாலா அவா்களே



எங்கே போனாய் ..! ரபீக்  154550எங்கே போனாய் ..! ரபீக்  154550எங்கே போனாய் ..! ரபீக்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எங்கே போனாய் ..! ரபீக்  154550எங்கே போனாய் ..! ரபீக்  154550எங்கே போனாய் ..! ரபீக்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 05, 2012 9:23 am

கொலவெறி wrote:பதிவுகள் பதினைந்தாயிரத்துக்கும் மேல் இங்கு பதிவிட்டாய்
தஞ்சாவூர் கல்வெட்டில அல்ல நம் ஈகரை தளவெட்டில் பதிவிட்டாய்
உன் பதிவுகள் இத்தளவெட்டில் பாதுகாக்கப்படும் அதனினும் மேலாய் எம் நெஞ்சிலும்
ஆமோதித்தல் அழுகை அழுகை சோகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 9:31 am

படிக்கவே கஷ்டமாய் இருக்கு பாலா புன்னகை வேற என்ன சொல்வதென்றே தெரியவில்லை அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக