ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் அஞ்சலி

+9
இளமாறன்
ரா.ரா3275
கேசவன்
Aathira
அருண்
இரா.பகவதி
றினா
யினியவன்
மகா பிரபு
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்ணீர் அஞ்சலி Empty கண்ணீர் அஞ்சலி

Post by மகா பிரபு Thu Apr 05, 2012 5:33 pm

கண்ணாடி அணிந்த நாயகனை
கண்ணாடி பெட்டிக்குள் வைத்தாயே!!!

என் மண்ணின் மைந்தனை
மண்ணுக்குள் அழைத்தாயே!!!

உயரமான என் அண்ணனை
உன்னருகே அழைத்தாயே!!!

ஈகரையின் இயக்கத்தை மட்டுமல்ல
எங்கள் இதயத்தின் இயக்கத்தையும்
நிறுத்திவிட்டாயே இறைவா??

என் அண்ணனின் ஆன்மா
சாந்தி அடைய
அருள் புரிவாயாக.......

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by யினியவன் Thu Apr 05, 2012 5:38 pm

மகா பிரபு wrote:
ஈகரையின் இயக்கத்தை மட்டுமல்ல
எங்கள் இதயத்தின் இயக்கத்தையும்
நிறுத்திவிட்டாயே
ஆமோதித்தல் அழுகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by றினா Thu Apr 05, 2012 5:45 pm

எமது ஈகரை உறவு ரஃபீக்கிக்காக இறைவனிடம் பிராத்திபதோடு கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறேன்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by இரா.பகவதி Thu Apr 05, 2012 6:33 pm

கண்ணாடி அணிந்த நாயகனை
கண்ணாடி பெட்டிக்குள் வைத்தாயே!!!

பார்க்கவே முடியாத கொடூரம் அழுகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by அருண் Thu Apr 05, 2012 6:46 pm

சிறுவயதிலே அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு இறைவா நீர் தான் ஆறுதல்..!
அவரது ஆன்மா நல்ல முறையில் சாந்தி அடையட்டும்..! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by Aathira Thu Apr 05, 2012 6:47 pm

பிரபு..
மகா பிரபு wrote: [
ஈகரையின் இயக்கத்தை மட்டுமல்ல
எங்கள் இதயத்தின் இயக்கத்தையும்
நிறுத்திவிட்டாயே இறைவா??

இதயம் வெடித்து விடும் போல உள்ளது உங்கள் வரிகளைப் படிக்கும்போது...


கண்ணீர் அஞ்சலி Aகண்ணீர் அஞ்சலி Aகண்ணீர் அஞ்சலி Tகண்ணீர் அஞ்சலி Hகண்ணீர் அஞ்சலி Iகண்ணீர் அஞ்சலி Rகண்ணீர் அஞ்சலி Aகண்ணீர் அஞ்சலி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by யினியவன் Thu Apr 05, 2012 6:54 pm

இரா.பகவதி wrote:
கண்ணாடி அணிந்த நாயகனை
கண்ணாடி பெட்டிக்குள் வைத்தாயே!!!

பார்க்கவே முடியாத கொடூரம் அழுகை
பகவதி பகிர்ந்து கொள்ள வேண்டாம் அக்காட்சிகளை.
தாங்கும் மனநிலை நம்மில் ஒருவருக்கும் இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by Guest Thu Apr 05, 2012 6:58 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:
கண்ணாடி அணிந்த நாயகனை
கண்ணாடி பெட்டிக்குள் வைத்தாயே!!!

பார்க்கவே முடியாத கொடூரம் அழுகை
பகவதி பகிர்ந்து கொள்ள வேண்டாம் அக்காட்சிகளை.
தாங்கும் மனநிலை நம்மில் ஒருவருக்கும் இல்லை.

ஆம் அண்ணே கண்ணீர் அஞ்சலி Crying-Baby-600x450
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by கேசவன் Thu Apr 05, 2012 8:01 pm

இனி நாம் ரபீக் அவர்களை எங்கு காண்போம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கண்ணீர் அஞ்சலி 1357389கண்ணீர் அஞ்சலி 59010615கண்ணீர் அஞ்சலி Images3ijfகண்ணீர் அஞ்சலி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 8:03 pm

///என் அண்ணனின் ஆன்மா
சாந்தி அடைய
அருள் புரிவாயாக.......///

ஆமோதித்தல்


கண்ணீர் அஞ்சலி 224747944

கண்ணீர் அஞ்சலி Rகண்ணீர் அஞ்சலி Aகண்ணீர் அஞ்சலி Emptyகண்ணீர் அஞ்சலி Rகண்ணீர் அஞ்சலி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum