Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் அஞ்சலி
+9
இளமாறன்
ரா.ரா3275
கேசவன்
Aathira
அருண்
இரா.பகவதி
றினா
யினியவன்
மகா பிரபு
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கண்ணீர் அஞ்சலி
கண்ணாடி அணிந்த நாயகனை
கண்ணாடி பெட்டிக்குள் வைத்தாயே!!!
என் மண்ணின் மைந்தனை
மண்ணுக்குள் அழைத்தாயே!!!
உயரமான என் அண்ணனை
உன்னருகே அழைத்தாயே!!!
ஈகரையின் இயக்கத்தை மட்டுமல்ல
எங்கள் இதயத்தின் இயக்கத்தையும்
நிறுத்திவிட்டாயே இறைவா??
என் அண்ணனின் ஆன்மா
சாந்தி அடைய
அருள் புரிவாயாக.......
கண்ணாடி பெட்டிக்குள் வைத்தாயே!!!
என் மண்ணின் மைந்தனை
மண்ணுக்குள் அழைத்தாயே!!!
உயரமான என் அண்ணனை
உன்னருகே அழைத்தாயே!!!
ஈகரையின் இயக்கத்தை மட்டுமல்ல
எங்கள் இதயத்தின் இயக்கத்தையும்
நிறுத்திவிட்டாயே இறைவா??
என் அண்ணனின் ஆன்மா
சாந்தி அடைய
அருள் புரிவாயாக.......
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கண்ணீர் அஞ்சலி
மகா பிரபு wrote:
ஈகரையின் இயக்கத்தை மட்டுமல்ல
எங்கள் இதயத்தின் இயக்கத்தையும்
நிறுத்திவிட்டாயே
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கண்ணீர் அஞ்சலி
எமது ஈகரை உறவு ரஃபீக்கிக்காக இறைவனிடம் பிராத்திபதோடு கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறேன்...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: கண்ணீர் அஞ்சலி
சிறுவயதிலே அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு இறைவா நீர் தான் ஆறுதல்..!
அவரது ஆன்மா நல்ல முறையில் சாந்தி அடையட்டும்..!
அவரது ஆன்மா நல்ல முறையில் சாந்தி அடையட்டும்..!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கண்ணீர் அஞ்சலி
பிரபு..
இதயம் வெடித்து விடும் போல உள்ளது உங்கள் வரிகளைப் படிக்கும்போது...மகா பிரபு wrote: [
ஈகரையின் இயக்கத்தை மட்டுமல்ல
எங்கள் இதயத்தின் இயக்கத்தையும்
நிறுத்திவிட்டாயே இறைவா??
Re: கண்ணீர் அஞ்சலி
பகவதி பகிர்ந்து கொள்ள வேண்டாம் அக்காட்சிகளை.இரா.பகவதி wrote:கண்ணாடி அணிந்த நாயகனை
கண்ணாடி பெட்டிக்குள் வைத்தாயே!!!
பார்க்கவே முடியாத கொடூரம்![]()
தாங்கும் மனநிலை நம்மில் ஒருவருக்கும் இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கண்ணீர் அஞ்சலி
கொலவெறி wrote:பகவதி பகிர்ந்து கொள்ள வேண்டாம் அக்காட்சிகளை.இரா.பகவதி wrote:கண்ணாடி அணிந்த நாயகனை
கண்ணாடி பெட்டிக்குள் வைத்தாயே!!!
பார்க்கவே முடியாத கொடூரம்![]()
தாங்கும் மனநிலை நம்மில் ஒருவருக்கும் இல்லை.
ஆம் அண்ணே
![கண்ணீர் அஞ்சலி Crying-Baby-600x450](https://2img.net/h/reddogreport.com/wp-content/uploads/2010/11/Crying-Baby-600x450.jpg)
Guest- Guest
Re: கண்ணீர் அஞ்சலி
இனி நாம் ரபீக் அவர்களை எங்கு காண்போம்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![கண்ணீர் அஞ்சலி 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![கண்ணீர் அஞ்சலி 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![கண்ணீர் அஞ்சலி Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![கண்ணீர் அஞ்சலி Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: கண்ணீர் அஞ்சலி
///என் அண்ணனின் ஆன்மா
சாந்தி அடைய
அருள் புரிவாயாக.......///
சாந்தி அடைய
அருள் புரிவாயாக.......///
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கண்ணீர் அஞ்சலி....!
» கண்ணீர் அஞ்சலி :(
» கண்ணீர் அஞ்சலி.
» கண்ணீர் அஞ்சலி
» கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red )
» கண்ணீர் அஞ்சலி :(
» கண்ணீர் அஞ்சலி.
» கண்ணீர் அஞ்சலி
» கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red )
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|