புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
![அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 3 9469-44](https://2img.net/u/1813/71/41/02/avatars/9469-44.jpg)
இவரது முழுப்பெயர் : முகமது ரஃபீக்.
வயது : 30
பிறந்த நாள் : 07/03/1982
பொழுது போக்கு : புத்தகம்,கிரிக்கெட் மற்றும் இணையதளம்
சொந்த ஊர் : திருச்சி
பணி புரிந்த ஊர் : துபாய்
ஈகரையில் சேர்ந்தது : 07/04/2010
மொத்தப் பதிவுகள்: 15128
மொத்த திரிகள் : 4985
கடைசியாக திரிபதிந்த தேதி : Mon Oct 10, 2011 11:03 am
கடைசிப்பதிவிட்ட நேரம் : Fri Mar 02, 2012 7:00 pm
கடைசி வருகை நேரம் : Wed Mar 14, 2012 5:39 pm
கடைசி எழுத்துப் பதிவு :
கடைசி ஐகான் பதிவு :
அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.
அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.

ரபீக் wrote:வாழ்த்துக்கள் தல
கடைசி ஐகான் பதிவு :
ரபீக் wrote:![]()
அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.
அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கலைவேந்தன் wrote:இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?
நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..
உண்மைதான் அண்ணா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைதான் கலை.கலைவேந்தன் wrote:இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?
நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
பகவதி தம்பி.. உங்கள் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது தம்பி. என் வயதுக்கு இதைப்போல் சில முறை சங்கடத்திலும் சோகத்திலும் வெதும்பித் ததும்பி இருந்திருக்கின்றேன். ஆறுதல் கொள்ளுங்கள். அல்லாஹ் மாலிக்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்கள் சென்று பார்த்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது![]()
இனைய தள நட்புகளை பற்றிய தவறான செய்திகள்
எங்கெங்கு கேட்கினும் சொல்லப்படும் இக்காலத்தில்
ஈகரை உறவுகள் அப்படி இல்லை என
நிரூபித்து விட்டோம் - நன்றி பகவதி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உனக்கு என் கோடானு கோடி நன்றிகள் பகவதி.அவரது முகத்தையாச்சும் நேரில் பார்க்கும் பாக்கியம் உனக்கு கிடைத்ததே என்று சற்று ஆறுதல் அடைகிறேன்.இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது![]()
- GuestGuest
இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது![]()
உடல் மற்றும் மன நிலை சரி இல்லாததால் தேனியில் இருந்து கொண்டு திருச்சிக்கு செல்ல முடியாததற்காக வெட்கி தலை குனிகிறேன் ,,,
மிக்க நன்றி நண்பா
அன்பு நண்பர், தம்பி ரபீக் அவர்களின் மறைவுச் செய்தி மனதை உலுக்கியது. சற்று முன் தான் ஈகரைக்கு வந்தேன். கடந்த இரண்டு நாட்களாக செய்யாறு சென்றதால் எனக்கு தெரிய வில்லை.
ரபீக், இனிய பண்பாளர். எனது மூன்றுவரிக் கவிதைகளுக்கு மணிமகுடமாய் பிநூட்டம் அளித்து ஊக்குவித்துள்ளார். அன்புத் தம்பியின் திடீர் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா இறைவனின் பாதமலரில் அமைதியுற வேண்டுகிறோம்.
மனிதம் வாழ்ந்து மடியும் போது
அந்த ஆன்மாவின் புனிதம் அப்போதுதான் தெரிகிறது.
வாழ்க நின் மனிதநேயத் தொண்டுகள் என்றென்றும்
இந்த மனிதம் வாழும் வரை!............
ஈகரையின் சோலைக் குயிலொன்று மாண்டதே!
துயரம் நிறைந்த இந்நாளில்
மௌன அஞ்சலி ஒரு இரைத்தன்மை மொழியாகட்டும்!
....................கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அதனால் தான் அவரின் நோயை பற்றிய ரகசியத்தையும் சொல்லாமல் சென்றுவிட்டாரோ...........ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால் இன்று அவரை இழந்து தவிக்க மாட்டோம்..
உண்மைதான் பானு அக்கா! இப்படி மூடியே கழுத்து அறுத்து விட்டார் இப்ப எல்லோரும் அவரை கை கழுவி இட்டு இருக்கிறோம்..!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:அதனால் தான் அவரின் நோயை பற்றிய ரகசியத்தையும் சொல்லாமல் சென்றுவிட்டாரோ...........ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால் இன்று அவரை இழந்து தவிக்க மாட்டோம்.....முஹைதீன் wrote:அவனுக்கு ஒரு தம்பி, 2 தங்கைகள் உள்ளனர்.
யாரைப்பற்றியும் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். யாரைப்பற்றியும் தப்பாக பேசமாட்டான். தன்னடக்கம் ஜாஸ்தி, ரகசியங்களை பாதுகாக்க தெரிந்தவன்.
யாரிடமாவது சண்டை இட்டு 1 மணி நேரம் கூட பேசாமல் இருக்க மாட்டான்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காது.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|