Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
+20
ஹிஷாலீ
T.N.Balasubramanian
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
இரா.பகவதி
ரேவதி
kalaimoon70
சாந்தன்
ஜாஹீதாபானு
உதயசுதா
முஹைதீன்
கேசவன்
ரா.ரா3275
Manik
ராஜா
யினியவன்
சிவா
மகா பிரபு
krishnaamma
கலைவேந்தன்
24 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
First topic message reminder :
இவரது முழுப்பெயர் : முகமது ரஃபீக்.
வயது : 30
பிறந்த நாள் : 07/03/1982
பொழுது போக்கு : புத்தகம்,கிரிக்கெட் மற்றும் இணையதளம்
சொந்த ஊர் : திருச்சி
பணி புரிந்த ஊர் : துபாய்
ஈகரையில் சேர்ந்தது : 07/04/2010
மொத்தப் பதிவுகள்: 15128
மொத்த திரிகள் : 4985
கடைசியாக திரிபதிந்த தேதி : Mon Oct 10, 2011 11:03 am
கடைசிப்பதிவிட்ட நேரம் : Fri Mar 02, 2012 7:00 pm
கடைசி வருகை நேரம் : Wed Mar 14, 2012 5:39 pm
கடைசி எழுத்துப் பதிவு :
கடைசி ஐகான் பதிவு :
அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.
அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.

ரபீக் wrote:வாழ்த்துக்கள் தல
கடைசி ஐகான் பதிவு :
ரபீக் wrote:
அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.
அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.
Last edited by கலைவேந்தன் on Thu Apr 05, 2012 12:14 pm; edited 2 times in total
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
அவனுக்கு ஒரு தம்பி, 2 தங்கைகள் உள்ளனர்.
யாரைப்பற்றியும் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். யாரைப்பற்றியும் தப்பாக பேசமாட்டான். தன்னடக்கம் ஜாஸ்தி, ரகசியங்களை பாதுகாக்க தெரிந்தவன்.
யாரிடமாவது சண்டை இட்டு 1 மணி நேரம் கூட பேசாமல் இருக்க மாட்டான்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காது.

முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
முகைதீன் இனி நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது.உங்க கம்பெனில இருந்து அவரது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் சரியாகமுஹைதீன் wrote:அவனுக்கு ஒரு தம்பி, 2 தங்கைகள் உள்ளனர்.
யாரைப்பற்றியும் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். யாரைப்பற்றியும் தப்பாக பேசமாட்டான். தன்னடக்கம் ஜாஸ்தி, ரகசியங்களை பாதுகாக்க தெரிந்தவன்.
யாரிடமாவது சண்டை இட்டு 1 மணி நேரம் கூட பேசாமல் இருக்க மாட்டான்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காது.
சென்று சேர்க்கிறதா என்பதை பாருங்கள்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது சுதா.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
அதனால் தான் அவரின் நோயை பற்றிய ரகசியத்தையும் சொல்லாமல் சென்றுவிட்டாரோ...........ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால் இன்று அவரை இழந்து தவிக்க மாட்டோம்.....முஹைதீன் wrote:அவனுக்கு ஒரு தம்பி, 2 தங்கைகள் உள்ளனர்.
யாரைப்பற்றியும் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். யாரைப்பற்றியும் தப்பாக பேசமாட்டான். தன்னடக்கம் ஜாஸ்தி, ரகசியங்களை பாதுகாக்க தெரிந்தவன்.
யாரிடமாவது சண்டை இட்டு 1 மணி நேரம் கூட பேசாமல் இருக்க மாட்டான்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
முஹைதீனின் முயற்சி விரைவில் வெற்றிபெற்று ரஃபீக்கின் குடும்பத்திற்கு குறைந்த பட்சம் பொருளாதார உதவியாவது கிடைக்கட்டும். அதுதான் தற்சமயம் செய்யவேண்டிய மிகப்பெரிய சேவை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
கடவுள் தனக்கு பிடித்தவர்களை உடனே தன்னுடன் சேர்த்து கொள்வார் என்பது நான் இதுவரை கண்ட ஒரு உண்மை ...
உதாரணம் என் இரண்டு சித்தப்பாக்கள்... 25, 35 வயதுகளிலேயே தன்னுடன் சேர்த்து கொண்டார் கடவுள் ..
என் பள்ளி நண்பன் 28 வயதிலே ... இப்படி சொல்லோ கொண்டே போகலாம் ... அவர் இப்போது கண்டிப்பாக இறவனிடம் சொர்க்கதிலே தான் இருந்து நம்மை எல்லாம் பார்த்து கொண்டு இருப்பார் ...

சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
நீயாச்சும் ஊருக்கு வரும்போதுதான் அவரை பார்க்க முடியாமல் போச்சு.ஆனால் நான் அருகில் இருந்தும் நேரில் காண முடியாத பாவி ஆகி போனேனே.Manik wrote:ரபீக் நல்லா பேசுவாரு, அன்பா பழகுவாரு, எல்லோரிடமும் மரியாதையா நடந்துக்குவாரு
கடைசிவரை அவரை பார்க்க முடியாம போச்சு.........
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?
நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..
நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
உண்மைதான்கலைவேந்தன் wrote:இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?
நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அன்புத்தம்பி ஜேன்செல்வகுமார்
» அன்புத்தம்பி சாந்தனின் மனைவி ரம்யா பிறந்தநாள் இன்று...
» அன்புத்தம்பி அப்புக்குட்டியின் 12000 பதிவுக்கு வாழ்த்துவோம் வாங்க....
» அன்புத்தம்பி ர.ரமேஷ்குமார் 3000 பதிவுகள் வாழ்த்தலாம் வாங்க
» அன்புத்தம்பி பாலனுக்கு (வழிப்போக்கன்) இன்று பிறந்தநாள் அன்புடன் வாழ்த்துவோம்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum