ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

+20
ஹிஷாலீ
T.N.Balasubramanian
அருண்
கா.ந.கல்யாணசுந்தரம்
இரா.பகவதி
ரேவதி
kalaimoon70
சாந்தன்
ஜாஹீதாபானு
உதயசுதா
முஹைதீன்
கேசவன்
ரா.ரா3275
Manik
ராஜா
யினியவன்
சிவா
மகா பிரபு
krishnaamma
கலைவேந்தன்
24 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by கலைவேந்தன் Thu Apr 05, 2012 12:07 pm

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. 9469-44

இவரது முழுப்பெயர் : முகமது ரஃபீக்.

வயது : 30

பிறந்த நாள் : 07/03/1982

பொழுது போக்கு : புத்தகம்,கிரிக்கெட் மற்றும் இணையதளம்

சொந்த ஊர் : திருச்சி

பணி புரிந்த ஊர் : துபாய்

ஈகரையில் சேர்ந்தது : 07/04/2010

மொத்தப் பதிவுகள்: 15128

மொத்த திரிகள் : 4985

கடைசியாக திரிபதிந்த தேதி : Mon Oct 10, 2011 11:03 am

கடைசிப்பதிவிட்ட நேரம் : Fri Mar 02, 2012 7:00 pm

கடைசி வருகை நேரம் : Wed Mar 14, 2012 5:39 pm

கடைசி எழுத்துப் பதிவு :
ரபீக் wrote:வாழ்த்துக்கள் தல

கடைசி ஐகான் பதிவு :
ரபீக் wrote: அநியாயம்

அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.

அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.


Last edited by கலைவேந்தன் on Thu Apr 05, 2012 12:14 pm; edited 2 times in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by krishnaamma Thu Apr 05, 2012 12:13 pm

சோகம் சரியாக 30 வயது இந்த மார்ச் சுடன் முடிகிறது ..................ஹூம்..................... என்ன சொல்ல ? ................கடவுளுக்கு கண் இல்லை என்றா? அல்லது அவர் தனக்கு பிடித்தவர்களை சீக்கிரம் அழைத்துக்கொள்வார் என்றா? அநியாயம் அநியாயம் அநியாயம்

பகிர்வுக்கு நன்றி கலை நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by மகா பிரபு Thu Apr 05, 2012 12:19 pm

இவருடைய சொந்த ஊர் மணப்பாறை தாலுக்காவில் உள்ள இலங்காகுறிச்சி ஆகும்.

இவர் திருச்சி ஜமால் முஹமது கல்லூரியில் எம்.ஏ அரபிக் பயின்றுள்ளார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by Guest Thu Apr 05, 2012 12:36 pm

நன்றி அண்ணே அவரின் குடும்பத்தை பற்றி தகவல் உள்ளதா அண்ணே சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by கலைவேந்தன் Thu Apr 05, 2012 12:37 pm

எவ்வளவு கற்றறிந்தவர்... ஆனால் அவரது தன்னடக்கம் மிகப்பெரிது.. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by சிவா Thu Apr 05, 2012 12:40 pm

மகா பிரபு wrote:இவருடைய சொந்த ஊர் மணப்பாறை தாலுக்காவில் உள்ள இலங்காகுறிச்சி ஆகும்.

இவர் திருச்சி ஜமால் முஹமது கல்லூரியில் எம்.ஏ அரபிக் பயின்றுள்ளார்.

இவ்வளவு படித்தவரிடம் எவ்வளவு தன்னடக்கங்கள். அழுகை


அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by யினியவன் Thu Apr 05, 2012 12:49 pm

அன்பைப் படித்தவனுக்கு, புரிந்தவனுக்கு
தன்னடக்கம் என்பது அன்பில் அனைத்தும் அடக்கமாம்
அதைப் புரிந்தவனுக்கு இன்று இறுதி அடக்கமாம்
அடங்காமல் ஆர்பரித்து வரும் ஆற்றாமையை
அடக்குவது அறியாது தவிக்க விட்டு சென்றானே...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by ராஜா Thu Apr 05, 2012 12:49 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:இவருடைய சொந்த ஊர் மணப்பாறை தாலுக்காவில் உள்ள இலங்காகுறிச்சி ஆகும்.

இவர் திருச்சி ஜமால் முஹமது கல்லூரியில் எம்.ஏ அரபிக் பயின்றுள்ளார்.

இவ்வளவு படித்தவரிடம் எவ்வளவு தன்னடக்கங்கள். அழுகை
அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by Manik Thu Apr 05, 2012 12:57 pm

ரபீக் நல்லா பேசுவாரு, அன்பா பழகுவாரு, எல்லோரிடமும் மரியாதையா நடந்துக்குவாரு

கடைசிவரை அவரை பார்க்க முடியாம போச்சு......... அழுகை அழுகை அழுகை அழுகை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 1:09 pm

ரஃபிக் பற்றி ஒவ்வொரு உறவும் சொல்லும் தகவல் நெஞ்சைத் தைக்கிறது... சோகம் சோகம்


அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. 224747944

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Rஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Emptyஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Rஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. Empty Re: அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum