ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காக அழ முடியாது ரபீக்

+9
அருண்
ரேவதி
krishnaamma
ஜாஹீதாபானு
ரிபாஸ்
யினியவன்
ராஜா
கலைவேந்தன்
ரா.ரா3275
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 11:17 am

First topic message reminder :

போய் வா ரபீக்
போய் வா
யாருக்கும் எதுவும்
சொல்லாமல்

இதுவரை உன்னைப் பார்த்ததில்லை
பழகியதில்லை-பேசியதில்லைப்
பலரும் என்னைப்போல
இருந்தும்
அடர் அமிலம் ஊற்றியதுபோல்
அரிக்கிறது மனசு
அறிமுகம் இல்லாவிட்டாலென்ன?
உன் அழகிய முகப்பதிவு போதுமே

இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?

யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்

சொல்லாமலே போய்விட்ட உன்னை
என்னவென்று சொல்ல?
.....................................
.....................................
அடப் போடா...

இன்னும் என்ன தாமதம்?
இருக்காதே போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்...
இருந்தால்
இன்னும் திட்டிவிடுவோம்

எனவே
போய் வா ரபீக்
போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்





உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 224747944

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Rஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Aஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Emptyஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Rஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ஜாஹீதாபானு Thu Apr 05, 2012 12:02 pm

படிக்கும் போதே அழுகையில் தொண்டை அடைக்கிறது ......

பேசாத உங்களுக்கே இவரின் மரணம் இவ்வளவு பாதிப்பென்றால் பேசிப் பழகிய எங்களுக்கு வேதனையை சொல்ல வார்த்தை தேடுகிறோம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by krishnaamma Thu Apr 05, 2012 12:08 pm

உங்கள் வரிகள் நெஞ்சை பிழிகின்றன சேகரன் உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Sad+Animated+Gif+Animation+Crying


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by krishnaamma Thu Apr 05, 2012 12:09 pm

கொலவெறி wrote:கல் நெஞ்சோடு கட்டிய மனைவியையும் பெற்ற குழந்தையையும்
விட்டுச் செல்ல மனம் கொண்ட உனக்கு நாங்கள் அழத் தயாரில்லையடா
அவன் என்றொருவன் இருப்பானெனில் - உனை எங்களிடமிருந்து அபகரித்து
சென்றவனின் மீது கோபம் கொள்ளவே நாங்கள் அழத் தயாரில்லையடா அழத் தயாரில்லை.

சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 12:31 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே அழுகையில் தொண்டை அடைக்கிறது ......

பேசாத உங்களுக்கே இவரின் மரணம் இவ்வளவு பாதிப்பென்றால் பேசிப் பழகிய எங்களுக்கு வேதனையை சொல்ல வார்த்தை தேடுகிறோம்

உண்மைதான்... சோகம்


உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 224747944

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Rஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Aஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Emptyஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Rஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 12:32 pm

krishnaamma wrote:உங்கள் வரிகள் நெஞ்சை பிழிகின்றன சேகரன் உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Sad+Animated+Gif+Animation+Crying

அழுகை


உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 224747944

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Rஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Aஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Emptyஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Rஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரேவதி Thu Apr 05, 2012 12:38 pm

ரா.ரா3275 wrote:போய் வா ரபீக்
போய் வா
யாருக்கும் எதுவும்
சொல்லாமல்

இதுவரை உன்னைப் பார்த்ததில்லை
பழகியதில்லை-பேசியதில்லைப்
பலரும் என்னைப்போல
இருந்தும்
அடர் அமிலம் ஊற்றியதுபோல்
அரிக்கிறது மனசு
அறிமுகம் இல்லாவிட்டாலென்ன?
உன் அழகிய முகப்பதிவு போதுமே

இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?

யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்

சொல்லாமலே போய்விட்ட உன்னை
என்னவென்று சொல்ல?
.....................................
.....................................
அடப் போடா...

இன்னும் என்ன தாமதம்?
இருக்காதே போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்...
இருந்தால்
இன்னும் திட்டிவிடுவோம்

எனவே
போய் வா ரபீக்
போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்




கோபம் , அன்பு, ஏக்கம் ....பாசம் ..வெறுமை .......போன்ற அனைத்தையும் கவிதையாக சொல்லி உள்ளீர்கள் இக்கவிதைக்கு கண்ணீரை தவிர வேறு எதையுமே பின்னூட்டமாய் தர முடியவில்லை அழுகை அழுகை அழுகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 1:03 pm

இளமையில் இழப்பு என்பது எந்த வகையிலும் ஈடற்றது ரேவதி...


உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 224747944

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Rஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Aஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Emptyஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Rஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரேவதி Thu Apr 05, 2012 1:38 pm

ரா.ரா3275 wrote:இளமையில் இழப்பு என்பது எந்த வகையிலும் ஈடற்றது ரேவதி...
உண்மைதான்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by அருண் Thu Apr 05, 2012 1:43 pm

மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்

இந்த வரிகள் படிக்கும் போது கண்ணீர் துளிகள் வருவதை கட்டு படுத்த முடியவில்லை அண்ணா..! அழுகை அழுகை அழுகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by உதயசுதா Thu Apr 05, 2012 1:49 pm

உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே

எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.


உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Uஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Dஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Aஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Yஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Aஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Sஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Uஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Dஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Hஉனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  - Page 2 Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» இணைய கலாட்டா
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum