ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காக அழ முடியாது ரபீக்

+9
அருண்
ரேவதி
krishnaamma
ஜாஹீதாபானு
ரிபாஸ்
யினியவன்
ராஜா
கலைவேந்தன்
ரா.ரா3275
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 11:17 am

போய் வா ரபீக்
போய் வா
யாருக்கும் எதுவும்
சொல்லாமல்

இதுவரை உன்னைப் பார்த்ததில்லை
பழகியதில்லை-பேசியதில்லைப்
பலரும் என்னைப்போல
இருந்தும்
அடர் அமிலம் ஊற்றியதுபோல்
அரிக்கிறது மனசு
அறிமுகம் இல்லாவிட்டாலென்ன?
உன் அழகிய முகப்பதிவு போதுமே

இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?

யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்

சொல்லாமலே போய்விட்ட உன்னை
என்னவென்று சொல்ல?
.....................................
.....................................
அடப் போடா...

இன்னும் என்ன தாமதம்?
இருக்காதே போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்...
இருந்தால்
இன்னும் திட்டிவிடுவோம்

எனவே
போய் வா ரபீக்
போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்





உனக்காக அழ முடியாது ரபீக்  224747944

உனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  Aஉனக்காக அழ முடியாது ரபீக்  Emptyஉனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by கலைவேந்தன் Thu Apr 05, 2012 11:24 am

வாசிக்கும் போது ஆற்றாமையில் பீறிட்டெழும் கண்ணீரை அடக்க இயலவில்லை ராரா அவர்களே.. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ராஜா Thu Apr 05, 2012 11:25 am

அழுகை
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 11:29 am

கலைவேந்தன் wrote: வாசிக்கும் போது ஆற்றாமையில் பீறிட்டெழும் கண்ணீரை அடக்க இயலவில்லை ராரா அவர்களே.. சோகம்

இந்த மரணம் நீண்ட நெடு நாளைக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த முகமறியா மனிதனுடையது...


உனக்காக அழ முடியாது ரபீக்  224747944

உனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  Aஉனக்காக அழ முடியாது ரபீக்  Emptyஉனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 11:31 am

ராஜா wrote: அழுகை
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
அழுகை

என்ன கொடுமை சார் இது


உனக்காக அழ முடியாது ரபீக்  224747944

உனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  Aஉனக்காக அழ முடியாது ரபீக்  Emptyஉனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by Guest Thu Apr 05, 2012 11:33 am

ஆற்றாமை வருகிறது அண்ணே ... 30 வயதில் மரணம் எனும் போது அழ திராணி அற்று கண்கள் கூட இருளுகிறது
avatar
Guest
Guest


Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 11:35 am

புரட்சி wrote:ஆற்றாமை வருகிறது அண்ணே ... 30 வயதில் மரணம் எனும் போது அழ திராணி அற்று கண்கள் கூட இருளுகிறது
சோகம்



உனக்காக அழ முடியாது ரபீக்  224747944

உனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  Aஉனக்காக அழ முடியாது ரபீக்  Emptyஉனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by யினியவன் Thu Apr 05, 2012 11:36 am

கல் நெஞ்சோடு கட்டிய மனைவியையும் பெற்ற குழந்தையையும்
விட்டுச் செல்ல மனம் கொண்ட உனக்கு நாங்கள் அழத் தயாரில்லையடா
அவன் என்றொருவன் இருப்பானெனில் - உனை எங்களிடமிருந்து அபகரித்து
சென்றவனின் மீது கோபம் கொள்ளவே நாங்கள் அழத் தயாரில்லையடா அழத் தயாரில்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரா.ரா3275 Thu Apr 05, 2012 11:39 am

கொலவெறி wrote:கல் நெஞ்சோடு கட்டிய மனைவியையும் பெற்ற குழந்தையையும்
விட்டுச் செல்ல மனம் கொண்ட உனக்கு நாங்கள் அழத் தயாரில்லையடா
அவன் என்றொருவன் இருப்பானெனில் - உனை எங்களிடமிருந்து அபகரித்து
சென்றவனின் மீது கோபம் கொள்ளவே நாங்கள் அழத் தயாரில்லையடா அழத் தயாரில்லை.

ஆமோதித்தல்


உனக்காக அழ முடியாது ரபீக்  224747944

உனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  Aஉனக்காக அழ முடியாது ரபீக்  Emptyஉனக்காக அழ முடியாது ரபீக்  Rஉனக்காக அழ முடியாது ரபீக்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by ரிபாஸ் Thu Apr 05, 2012 11:58 am

இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?

சோகம் சோகம் அழுகை அழுகை


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உனக்காக அழ முடியாது ரபீக்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உனக்காக அழ முடியாது ரபீக்  Empty Re: உனக்காக அழ முடியாது ரபீக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» இணைய கலாட்டா
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum