Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
+9
ராஜா
ஜாஹீதாபானு
hega
சிவா
Aathira
கேசவன்
krishnaamma
ரா.ரா3275
அசுரன்
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
First topic message reminder :
திடீரென வந்த மரணத்தை புத்தி ஏற்றாலும் மனம் ஏற்க மறுப்பதால் இணையத்தில் தேடி அலைந்தேன் என் நண்பன் ரபீக்கிற்காக... மரணம் என்னும் கொடியவனை பற்றி அறிய....
இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீனத் தீர்ப்பு !
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு !
உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும் உயிர்மையின்
தார்ப்பரியம் !
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை, அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம் !
எழுதிய கவிஞருக்கு நன்றி
திடீரென வந்த மரணத்தை புத்தி ஏற்றாலும் மனம் ஏற்க மறுப்பதால் இணையத்தில் தேடி அலைந்தேன் என் நண்பன் ரபீக்கிற்காக... மரணம் என்னும் கொடியவனை பற்றி அறிய....
இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீனத் தீர்ப்பு !
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு !
உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும் உயிர்மையின்
தார்ப்பரியம் !
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை, அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம் !
எழுதிய கவிஞருக்கு நன்றி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
Aathira wrote:எவ்வளவு அழகு முகம்.. எல்லாம் உங்களால்தான் சிவா.. ஏன் இப்படி ஒரு தளம்? ஏன் இத்தனை அன்பு உறவுகள்? ஏன் இப்படி ஒரு பிரிவு? தாங்க இயலவில்லை சிவா.சிவா wrote:அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!
நமக்கே இவ்வளவு வேதனையைத் தருகிறது, இவரது குடும்பத்தினரின் சோகத்துக்கு ஆறுதல் கூற அந்த ஆண்டவன் நேரில் வந்தால் கூட இயாலது அக்கா.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
ரா.ரா3275 wrote:Aathira wrote:எவ்வளவு அழகு முகம்.. எல்லாம் உங்களால்தான் சிவா.. ஏன் இப்படி ஒரு தளம்? ஏன் இத்தனை அன்பு உறவுகள்? ஏன் இப்படி ஒரு பிரிவு? தாங்க இயலவில்லை சிவா.சிவா wrote:அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!
ஆமா...
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
ஆதிராக்கா உங்கள் பதிவுக்கு கண்ணீர் தவிர வேறு சொல்ல மொழி இல்லை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
ஜாஹீதாபானு wrote:ஆதிராக்கா உங்கள் பதிவுக்கு கண்ணீர் தவிர வேறு சொல்ல மொழி இல்லை
ஆமாம் பானு,
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
ஆம் அசுரன் அண்ணா! இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை அப்படி என் மனதில் பதிந்து விட்டார்..!
கண்ணீர் அஞ்சலி தவிர வேற ஒன்றும் கொடுக்க முடியவில்லை யே..!
கண்ணீர் அஞ்சலி தவிர வேற ஒன்றும் கொடுக்க முடியவில்லை யே..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
ஆமா. வேற எதுவும் எனக்கு கேக்க தோணவே இல்லை.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து,எங்கோ வாழ்த்து கொண்டு எல்லாரையும் இணைத்த,இணைக்கின்ற இந்த தளத்தில் நான் எத்தனையோ மகிழ்வுடன் இருந்து இருக்கிறேன்.இன்று தான் முதன்முறையாக கலங்குகிறேன்.எவ்வளவோ பேசிய வாய் இன்று எதையும் பேச மறுக்கிறது.எத்த்நையோ எழுதியோ கைகள் இன்று தடுமாறுகின்றனவேஜாஹீதாபானு wrote:ஆதிராக்கா உங்கள் பதிவுக்கு கண்ணீர் தவிர வேறு சொல்ல மொழி இல்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக
சட்டத்தின் தீர்ப்பை திருத்தலாம்
இயற்கையின் தீர்ப்பை தள்ளிப் போடலாம்
இயற்கையின் தீர்ப்பை திருத்தவோ மறுக்கவோ
இயற்கையில் எவரும் இன்றுவரை பிறக்கவில்லையே
இயற்கையின் தீர்ப்பை தள்ளிப் போடலாம்
இயற்கையின் தீர்ப்பை திருத்தவோ மறுக்கவோ
இயற்கையில் எவரும் இன்றுவரை பிறக்கவில்லையே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.
» நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
» தீர்ப்பு
» நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
» தீர்ப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|