ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

+9
ராஜா
ஜாஹீதாபானு
hega
சிவா
Aathira
கேசவன்
krishnaamma
ரா.ரா3275
அசுரன்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by அசுரன் Wed Apr 04, 2012 8:56 pm

First topic message reminder :

திடீரென வந்த மரணத்தை புத்தி ஏற்றாலும் மனம் ஏற்க மறுப்பதால் இணையத்தில் தேடி அலைந்தேன் என் நண்பன் ரபீக்கிற்காக... மரணம் என்னும் கொடியவனை பற்றி அறிய....

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Maranam

இயற்கையின்
தயக்கமற்ற
சுயாதீனத் தீர்ப்பு !
நெடிய உயிர்துடிப்பின்
கொடிய முடிவின்
மறுக்கமுடியாத
இறுதி அறிவிப்பு !

உடலுக்குள் ஊடுருவ
அடம்பிடித்து
ஆர்ப்பரிக்கும் உயிர்மையின்
தார்ப்பரியம் !
தாலாட்டி வளர்க்கப்பட்டு
உலா வந்த தூலத்தை, அதன்
மூலத்தின் முன்நிறுத்தும்
காலத்தின் ஞானம் !

எழுதிய கவிஞருக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by சிவா Wed Apr 04, 2012 9:59 pm

Aathira wrote:
சிவா wrote:அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!
எவ்வளவு அழகு முகம்.. எல்லாம் உங்களால்தான் சிவா.. ஏன் இப்படி ஒரு தளம்? ஏன் இத்தனை அன்பு உறவுகள்? ஏன் இப்படி ஒரு பிரிவு? தாங்க இயலவில்லை சிவா. என்ன கொடுமை சார் இது

நமக்கே இவ்வளவு வேதனையைத் தருகிறது, இவரது குடும்பத்தினரின் சோகத்துக்கு ஆறுதல் கூற அந்த ஆண்டவன் நேரில் வந்தால் கூட இயாலது அக்கா.!


மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by hega Thu Apr 05, 2012 1:27 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
சிவா wrote:அசுரனுடன் இணைந்து நானும் என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்!
எவ்வளவு அழகு முகம்.. எல்லாம் உங்களால்தான் சிவா.. ஏன் இப்படி ஒரு தளம்? ஏன் இத்தனை அன்பு உறவுகள்? ஏன் இப்படி ஒரு பிரிவு? தாங்க இயலவில்லை சிவா. என்ன கொடுமை சார் இது

ஆமா... ஆமோதித்தல்


:வணக்கம்:



avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by ஜாஹீதாபானு Thu Apr 05, 2012 1:25 pm

ஆதிராக்கா உங்கள் பதிவுக்கு கண்ணீர் தவிர வேறு சொல்ல மொழி இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by ராஜா Thu Apr 05, 2012 1:28 pm

என்னுடைய கண்ணீர் அஞ்சலி அசுரன் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by krishnaamma Thu Apr 05, 2012 1:29 pm

ஜாஹீதாபானு wrote:ஆதிராக்கா உங்கள் பதிவுக்கு கண்ணீர் தவிர வேறு சொல்ல மொழி இல்லை

ஆமாம் பானு, அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by அருண் Thu Apr 05, 2012 1:33 pm

ஆம் அசுரன் அண்ணா! இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை அப்படி என் மனதில் பதிந்து விட்டார்..!
கண்ணீர் அஞ்சலி தவிர வேற ஒன்றும் கொடுக்க முடியவில்லை யே..! அழுகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by உதயசுதா Thu Apr 05, 2012 3:54 pm

ஜாஹீதாபானு wrote:ஆதிராக்கா உங்கள் பதிவுக்கு கண்ணீர் தவிர வேறு சொல்ல மொழி இல்லை
ஆமா. வேற எதுவும் எனக்கு கேக்க தோணவே இல்லை.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து,எங்கோ வாழ்த்து கொண்டு எல்லாரையும் இணைத்த,இணைக்கின்ற இந்த தளத்தில் நான் எத்தனையோ மகிழ்வுடன் இருந்து இருக்கிறேன்.இன்று தான் முதன்முறையாக கலங்குகிறேன்.எவ்வளவோ பேசிய வாய் இன்று எதையும் பேச மறுக்கிறது.எத்த்நையோ எழுதியோ கைகள் இன்று தடுமாறுகின்றனவே


மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Uமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Dமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Yமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Aமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Sமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Uமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Dமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Hமரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by றினா Thu Apr 05, 2012 5:18 pm

கண்ணீர்தான் ஆறுதல்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by யினியவன் Thu Apr 05, 2012 5:26 pm

சட்டத்தின் தீர்ப்பை திருத்தலாம்
இயற்கையின் தீர்ப்பை தள்ளிப் போடலாம்
இயற்கையின் தீர்ப்பை திருத்தவோ மறுக்கவோ
இயற்கையில் எவரும் இன்றுவரை பிறக்கவில்லையே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக - Page 2 Empty Re: மரணம் - தயக்கமற்ற சுயாதீனத் தீர்ப்பு! - ரபீக்கிற்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum