ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

+26
வழிப்போக்கன்
கே. பாலா
சாந்தன்
உதயசுதா
அப்துல்லாஹ்
kalaimoon70
ராஜா
ஹிஷாலீ
ரேவதி
T.N.Balasubramanian
kirikasan
சார்லஸ் mc
hega
ARR
தர்மா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
krishnaamma
ரா.ரா3275
சிவசங்கர்
பவதாரிணி
அசுரன்
யினியவன்
சிவா
கலைவேந்தன்
Aathira
30 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by Aathira Wed Apr 04, 2012 8:17 pm

First topic message reminder :

[/size] [/b] [/color]நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Rafiq10

நம்மைச் சோகக் கடலில் ஆழ்த்தி விட்டுச் சென்றுள்ள ரபீக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இந்திய நேரப்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை இரவு எட்டு மணிவரை அவரைப் பற்றிய பதிவுகளைத் தவிர பிற புதிய பதிவுகள் எதுவும் இடாது ஈகரையில் எழுத்து மெளனம் காத்து ரபீக் அவர்களுக்காக இந்நாளை அர்ப்பணிக்கலாம் என ஈகரை நிர்வாக தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அவர்க்கு அஞ்சலி செலுத்த ஈகரை உறவுகளுக்கு நிர்வாகம் அழைப்பு விடுக்கிறது..

இவண்
ஈகரை நிர்வாகம்

Last edited by Aathira on Wed Apr 04, 2012 11:30 pm; edited 6 times in total

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Tநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Hநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Iநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by ராஜா Thu Apr 05, 2012 10:51 am

புரட்சி wrote:இரவு முழுவதும் தூங்க இயலவில்லை .... எங்கு பார்த்தாலும் அண்ணனின் முகம் , நினைவுகள் ...

இந்த சிறு வயதில் மரணம் தழுவி கொண்டதை நினைத்தால் , கடவுளின் மேல் இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் நீர்த்து போகிறது ,,,

ஈகரை ஐ திறந்தவுடன் வரும் அண்ணனின் அஞ்சலியில் எழுத்துரு கணினியில் சரியாக வரவில்லை , பான்ட் காரணமா ?

View -> Encoding -> unicode (UTF - 8) என்பதனை click செய்யுங்கள் ராஜசேகர்
மற்ற உலாவிகளிலும் இந்த Encoding / character Encoding என்று இருக்கும் அதில் UTF - 8 என்பதனை click செய்தால் சரியாக படிக்க முடியும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by Guest Thu Apr 05, 2012 11:03 am

ராஜா wrote:

நன்றி அண்ணே ...

Last edited by புரட்சி on Thu Apr 05, 2012 11:06 am; edited 1 time in total
avatar
Guest
Guest

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by Guest Thu Apr 05, 2012 11:05 am

krishnaamma wrote:
கலைவேந்தன் wrote:நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்

தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.

அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.

எனக்கும் இது சரி என்றே தோன்றுகிறது கலை நன்றி

எனக்கும் இதே எண்ணம் இருக்கிறது அண்ணே
avatar
Guest
Guest

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by ராஜா Thu Apr 05, 2012 11:06 am

புரட்சி wrote:நன்றி அண்ணே ... என் பெயர் ராஜசேகர் இல்லை அண்ணே
உங்கள் இருவருக்கும் சொல்ல நினைத்தேன் , மனம் ஒரு நிலையில் இல்லை புரட்சி , என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by kalaimoon70 Thu Apr 05, 2012 11:07 am

புரட்சி wrote:
krishnaamma wrote:
கலைவேந்தன் wrote:நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்

தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.

அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.

எனக்கும் இது சரி என்றே தோன்றுகிறது கலை நன்றி

எனக்கும் இதே எண்ணம் இருக்கிறது அண்ணே

நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by அப்துல்லாஹ் Thu Apr 05, 2012 2:13 pm

அன்புச் சகோதரர் ரபீக் அவர்களின்
திடீர் மரணச் செய்தியால் மனம் வேதனை கொள்ளும் வேளையில் அவரது இழப்பால் வாடும் அனைத்து உறவுகளுக்கும் என் ஆறுதல் மொழிகளை பதிகிறேன்.
ஈகரையின் அனைத்து திரிகளிலும் தனக்கென ஒரு துடுக்கான பாணி வைத்துக்கொண்டு அதேநேரம் யாரும் மனம் வருந்திவிடாதபடி அரவணைத்து செல்லும் பக்குவம் பெற்ற அந்த பண்பட்ட மனிதரை இழப்பதை நினைக்கையில் மனம் வெறுமை அடைகிறது.
ஏக இறைவன் நம் நண்பரின் இவ்வுலகிலான அனைத்து பாவங்களையும் மன்னித்து அவருக்கு நல்லருள் பாலிக்கட்டும். மறுமையின் வெற்றிக்காக மண்ணுக்குள் வாசம் புகட்டும். நம் மனதோடு உலாவிய அந்த ஆன்மா இனி மகத்தான இறையருளுக்காக உறங்கட்டும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜி ஊன் ..... அழுகை

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Bநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Dநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Uநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Lநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Lநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by உதயசுதா Thu Apr 05, 2012 2:42 pm

நானும் இந்த மவுன விரதத்தில் கலந்து கொள்கிறேன்.

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Uநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Dநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Yநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Sநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Uநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Dநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Hநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by சாந்தன் Thu Apr 05, 2012 3:34 pm

நண்பர் ரபிக்கின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் .... அவரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்துக்கு இறைவன் தாமே துணை நின்று அருள் புரியவேண்டும் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by Aathira Thu Apr 05, 2012 6:45 pm

இன்னும் ஒரு மணிநேரம் புதுப் பதிவுகள் எதுவும் இடாமல் இருக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். புதிய உறவுகள் அறியாமல் பதிவு இடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Tநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Hநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Iநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by கே. பாலா Thu Apr 05, 2012 6:49 pm

Aathira wrote:இன்னும் ஒரு மணிநேரம் புதுப் பதிவுகள் எதுவும் இடாமல் இருக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். புதிய உறவுகள் அறியாமல் பதிவு இடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
..ரபீக் நினைவு தவிர ...வேறு எதுவும் வாசிக்கு மனநிலையில் நாம் இல்லை என்பதை புதிதாக வருபவர்கள் புரிந்து கொள்வதில்லை !.
அப்படி வரும் பதிவுகளை நான் வழிநடத்துனர் பகுதிக்கு நகர்திக்கொண்டிருக்கிறேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 4 Empty Re: நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum