புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Poll_c10நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Poll_m10நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Poll_c10 
70 Posts - 36%
heezulia

65 Posts - 33%
Dr.S.Soundarapandian

36 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Poll_c10நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Poll_m10நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Poll_c10 
321 Posts - 48%

212 Posts - 32%

66 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 8:17 pm

First topic message reminder :

[/size] [/b] [/color]நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Rafiq10

நம்மைச் சோகக் கடலில் ஆழ்த்தி விட்டுச் சென்றுள்ள ரபீக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இந்திய நேரப்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை இரவு எட்டு மணிவரை அவரைப் பற்றிய பதிவுகளைத் தவிர பிற புதிய பதிவுகள் எதுவும் இடாது ஈகரையில் எழுத்து மெளனம் காத்து ரபீக் அவர்களுக்காக இந்நாளை அர்ப்பணிக்கலாம் என ஈகரை நிர்வாக தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அவர்க்கு அஞ்சலி செலுத்த ஈகரை உறவுகளுக்கு நிர்வாகம் அழைப்பு விடுக்கிறது..

இவண்
ஈகரை நிர்வாகம்

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Tநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Hநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Iநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Empty

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Apr 04, 2012 11:21 pm

ரஃபீக் தம்பியின் ஆத்மா சாந்தி அடையவும் அவர் குடும்பத்தினருக்கு மன தைரியமும் ஆறுதலும் கிடைக்கவும் வேண்டிக்கொள்கிறேன்...

அன்னாருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்....

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 0018-2நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 0001-3நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 0010-3நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 0001-3
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Apr 05, 2012 12:52 am

ரபீக் அவர்களை இவ்வளவு சீக்கிரம் இறைவன் தன்னிடம் அழைத்து கொள்வான் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Apr 05, 2012 2:00 am

ரபீக் அவா்களின் இழப்பை அறிந்து மிகவும் அதிா்ச்சி அடைந்தேன். அன்னாருக்கு எனது கண்ணீா் அஞ்சலிகள். அவரை இழக்கக் கொடுத்த குடும்பத்தாரை இறைவன் ஆறுதல்படுத்துவாராக.

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 154550நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 154550நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 154550நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 154550நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Apr 05, 2012 3:56 am

அதிர்ச்சியான செய்திகேட்டு கவலையுற்றேன். இவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதோடு
ரபீக் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!

அஞ்சலி:

இடிவிழுந்தும் தாங்குமனம்
.. எதை இழந்தும் வாழுமனம்
.. உனையிழந்து துடிக்கிறதே தோழா
அடிவிழுந்து நொந்த தென
. அகமழிந்து நெஞ்சமழ
. அன்புகொண்ட உனையிழந்தோம் நண்பா
வெடி வெடித்த வானின் உச்சி
. விழுந்ததென துடிதுடித்து
. வலியெடுக்க சேதி கேட்டு நின்றோம்
கொடியதொரு கனவிதுவோ
. கொண்ட சேதி பொய்யெனவே
. கேட்கமனம் பதைபதைக்க நின்றோம்
.
மடி முழுக்க அனல் கொதிக்க
. பெருநெருப்பைக் கொட்டிஎமை
. துடிதுடிக்க வைத்துஎங்கு சென்றீர்?
குடி முழுக்க நடுநடுங்கி
. குரலெடுத்து அழுதுகத்தி
. கொண்டிடநீர் விட்டு எங்கு சென்றீர்
விடிவிருக்கு என்று நீரும்
. விரைந்த இடம் தன்னில் இறை
. விதிமுடிக்க எண்ணியதேன் நண்பா
கூடியெங்கள் ஈகரையில்
. கொண்ட அன்பு எம்மையும் நீர்
. குறையில்விட்டு சென்றனையே தோழா!

..............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 05, 2012 7:45 am

காலையில் ஈகரையை திறந்தவுடன் , மனதை வருத்திய துக்கச் செய்தி. நல்லவர்கள், நோயுடன் அதிகம் அவதி படக்கூடாது இவ்வுலகில் என்று அல்லா நினைத்தார் போலும்.
அடுத்த மாதம் மைசூர் ,பங்களூரு போக திட்டம் உள்ளது. அவ்வமயம் திரு ரபீக்கை மைசூரில் நேரில் காணலாம் என்ற எண்ணம் இருந்தது.
இழக்கமுடியா பேரிழைப்பை தாங்கும் சக்தியை அவர்தம் குடும்பதிற்க்கு இறைவன் அருள்வாராக,

ரமணியன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Apr 05, 2012 9:23 am

நானும் கலந்து கொள்கிறேன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Apr 05, 2012 9:45 am

நானும் கலந்து கொள்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 05, 2012 10:29 am

இரவு முழுவதும் தூங்க இயலவில்லை .... எங்கு பார்த்தாலும் அண்ணனின் முகம் , நினைவுகள் ...

இந்த சிறு வயதில் மரணம் தழுவி கொண்டதை நினைத்தால் , கடவுளின் மேல் இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் நீர்த்து போகிறது ,,,

ஈகரை ஐ திறந்தவுடன் வரும் அண்ணனின் அஞ்சலியில் எழுத்துரு கணினியில் சரியாக வரவில்லை , பான்ட் காரணமா ?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 10:35 am

புரட்சி wrote:இரவு முழுவதும் தூங்க இயலவில்லை .... எங்கு பார்த்தாலும் அண்ணனின் முகம் , நினைவுகள் ...

இந்த சிறு வயதில் மரணம் தழுவி கொண்டதை நினைத்தால் , கடவுளின் மேல் இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் நீர்த்து போகிறது ,,,

ஈகரை ஐ திறந்தவுடன் வரும் அண்ணனின் அஞ்சலியில் எழுத்துரு கணினியில் சரியாக வரவில்லை , பான்ட் காரணமா ?

எனக்கும் அப்படித்தான் புரட்சி... என்ன கொடுமை சார் இது

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 224747944

நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Aநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Emptyநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 Rநிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 10:49 am

கலைவேந்தன் wrote:நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்

தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.

அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.

எனக்கும் இது சரி என்றே தோன்றுகிறது கலை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக