ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

+7
nandhtiha
krishnaamma
ரா.ரா3275
Aathira
சிவா
யினியவன்
அசுரன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by அசுரன் Wed Apr 04, 2012 8:00 pm

நண்பர்களே இன்று ஒரு நாள் மட்டும் நண்பர் ரபீக் அவர்களுக்காக மற்ற பதிவுகளை நிறுத்தி வைப்போம். இன்று மட்டும் ப்ளீஸ்.

சினிமா, அரட்டை, கேள்விபதில் என எல்லாத்தையும்...


முடிந்தால் கவிஞர்கள் படைக்கும் பிரியாவிடைக் கவிதைகளுக்கும் நண்பர்கள் பகிரும் அவரின் பழைய திரிகளின் பதிவுகளுக்கும், ரபீக்கின் செய்திகளுக்குமே பதிவிடுவோம் .

வேன்டுகோள் தான். சோகம்


Last edited by அசுரன் on Wed Apr 04, 2012 8:07 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by யினியவன் Wed Apr 04, 2012 8:04 pm

இது கூட செய்யாமல் இருந்தால் நம் நண்பர் அவர் என்று
சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இல்லை அசுரன்.


இன்று இந்நிகழ்வால் யாருமே வேறு ஒன்றும்
செய்யவில்லை - அறியாது இட்ட ஒன்றிரண்டைத் தவிர.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by சிவா Wed Apr 04, 2012 8:18 pm

மிகவும் சரி அசுரன், இரங்கல் செய்திகள் மட்டுமே பதிவிட வேண்டும். மற்ற செய்திகளை இன்றும் நாளையும் பதிவிட வேண்டாம்.

இரங்கல் செய்திகளுக்காகத்தான் தளம் திறக்கப்பட்டுள்ளது, இல்லையென்றால் [You must be registered and logged in to see this link.] இங்குள்ள முகப்புத் தகவலுடன் தளம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கும்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by Aathira Wed Apr 04, 2012 8:36 pm

அசுரன் wrote:நண்பர்களே இன்று ஒரு நாள் மட்டும் நண்பர் ரபீக் அவர்களுக்காக மற்ற பதிவுகளை நிறுத்தி வைப்போம். இன்று மட்டும் ப்ளீஸ்.

சினிமா, அரட்டை, கேள்விபதில் என எல்லாத்தையும்...


முடிந்தால் கவிஞர்கள் படைக்கும் பிரியாவிடைக் கவிதைகளுக்கும் நண்பர்கள் பகிரும் அவரின் பழைய திரிகளின் பதிவுகளுக்கும், ரபீக்கின் செய்திகளுக்குமே பதிவிடுவோம் .

வேன்டுகோள் தான். சோகம்
இதுதான் சரி அசுரன். அப்படியே..


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by ரா.ரா3275 Wed Apr 04, 2012 8:40 pm

நல்லதே இது ...நான்கூட வந்ததும் கேள்விகளைப் பதிந்தேன்...பிறகு உணர்ந்தேன்...வருந்தினேன்...
இரண்டு நாள் தூக்கம் அனுஷ்டிப்பது மிகவும் சரியே...
அசுரன் அவர்களின் இந்த வேண்டுகோள் ஒருவகையில் நண்பர் ரபீக்கிற்கு ஈகரை செலுத்தும் இதய அஞ்சலி...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by krishnaamma Wed Apr 04, 2012 8:48 pm

ரொம்ப சரி அசுரன், நாம் அவருக்காக இந்த நாளை செலவழிப்போம் , அவர் ஆன்மா சாந்தி அடைய :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: இறைவனை வேண்டுவோம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by krishnaamma Wed Apr 04, 2012 8:49 pm

சிவா wrote:
மிகவும் சரி அசுரன், இரங்கல் செய்திகள் மட்டுமே பதிவிட வேண்டும். மற்ற செய்திகளை இன்றும் நாளையும் பதிவிட வேண்டாம்.

இரங்கல் செய்திகளுக்காகத்தான் தளம் திறக்கப்பட்டுள்ளது, இல்லையென்றால் [You must be registered and logged in to see this link.] இங்குள்ள முகப்புத் தகவலுடன் தளம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கும்.

சிவா, இந்த லிங்க் இல் இருக்கும் எழுத்துகளை என்னால் படிக்க இயலவில்லை, font ஏதும் டவுண்லோட் செய்ய வேண்டி இருக்குமா? உதவுங்கள்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by nandhtiha Thu Apr 05, 2012 8:25 am


இளவலின் பிரிவு மனத்தை இறுக்குகிறது. மறக்க முடியாத பிரிவுகளில் இவருடைய பிரிவும் ஒன்று.இளவலின் ஆன்மா இறைவன் திருவடி நீழலில் என்றும் சாந்தி பெற வேண்டுகிறேன்.
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by இரா.பூபாலன் Thu Apr 05, 2012 8:52 am

நண்பர் ரபீக் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இரா.பூபாலன்
இரா.பூபாலன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 15/12/2011

http://www.raboobalan.blogspot.com

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by அப்புகுட்டி Thu Apr 05, 2012 1:18 pm

அசுரன் wrote:நண்பர்களே இன்று ஒரு நாள் மட்டும் நண்பர் ரபீக் அவர்களுக்காக மற்ற பதிவுகளை நிறுத்தி வைப்போம். இன்று மட்டும் ப்ளீஸ்.

சினிமா, அரட்டை, கேள்விபதில் என எல்லாத்தையும்...


முடிந்தால் கவிஞர்கள் படைக்கும் பிரியாவிடைக் கவிதைகளுக்கும் நண்பர்கள் பகிரும் அவரின் பழைய திரிகளின் பதிவுகளுக்கும், ரபீக்கின் செய்திகளுக்குமே பதிவிடுவோம் .

வேன்டுகோள் தான். சோகம்
மிகவும் சரி நண்பா நன்றி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

request Re: நண்பர் ரபீக்கிற்காக - ஒரு வேன்டுகோள் - ப்ளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum