புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_m10அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 6:24 pm

First topic message reminder :

"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...

துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா

நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...

என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...

எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...

அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?

இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 04, 2012 8:01 pm

ராஜா wrote:
அசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றது அழுகை அழுகை
அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜா சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 8:59 pm

அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றது அழுகை அழுகை
அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜா சோகம்

சோகம்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 9:09 pm

அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றது அழுகை அழுகை
அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜா சோகம்

எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் சோகம் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் சோகம் ரொம்ப ... ரொம்ப கஷ்டம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:14 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றது அழுகை அழுகை
அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜா சோகம்

எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் சோகம் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் சோகம் ரொம்ப ... ரொம்ப கஷ்டம் :(

ரபீக் குடும்பத்திற்கு அது நிகழாமல் இருக்கட்டும் இறைவா ...

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 04, 2012 9:24 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றது அழுகை அழுகை
அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜா சோகம்

எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் சோகம் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் சோகம் ரொம்ப ... ரொம்ப கஷ்டம் சோகம்
மிகவும் சின்ன வய சு அம்மா உங்க மாமாவுக்கு... பாவம் அவர் குடும்பம் சோகம்

என் பள்ளித்தோழன் என்னுடன் துபாயில் இருந்தவன் சார்லஸ், இருவரும் துபாயில் இருந்து ஒன்றாக தான் இந்தியா வந்தோம். வந்த அன்று இரவே கோயம்பேடு போனவன் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டான்... மனைவி ஒரு மகன். அவனோட அம்மா எங்க இரன்டு பேருக்கும் துவக்கப்பள்ளி ஆசிரியை.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:27 pm

அடடா... சோகம் சோகம் சோகம்

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 9:30 pm

ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:
அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றது அழுகை அழுகை
அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜா சோகம்

எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் சோகம் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் சோகம் ரொம்ப ... ரொம்ப கஷ்டம் :(

ரபீக் குடும்பத்திற்கு அது நிகழாமல் இருக்கட்டும் இறைவா ...

நிஜமாக சேகரன், இப்ப த்தான் சுமார் (80 இல் அவர் போய்விட்டார் ) 32 வருடங்களுக்கு பிறகு பசங்க தலையெடுத்திருக்காங்க என்றாலும் எங்க மாமி பாவம் சோகம் அதுபோலத்தானே நம் நண்பரின் மனைவியும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 9:32 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:
அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றது அழுகை அழுகை
அவர் குடும்பத்தாரின் நிலையை என்னால் உணரமுடிகிறது ராஜா சோகம்

எங்க மாமாவின் நினைவு எங்களுக்கு வந்தது, இந்த நிகழ்வைப்பார்த்த்தும், அவர் இறக்கும் போது அவருக்கு 27 வயது ஆனால் அதற்க்குல் 2 குழந்தைகள் சோகம் அதனால் அந்த குடும்பம் பட்ட கஷ்டம் நான் சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கேன் சோகம் ரொம்ப ... ரொம்ப கஷ்டம் சோகம்
மிகவும் சின்ன வய சு அம்மா உங்க மாமாவுக்கு... பாவம் அவர் குடும்பம் சோகம்

என் பள்ளித்தோழன் என்னுடன் துபாயில் இருந்தவன் சார்லஸ், இருவரும் துபாயில் இருந்து ஒன்றாக தான் இந்தியா வந்தோம். வந்த அன்று இரவே கோயம்பேடு போனவன் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டான்... மனைவி ஒரு மகன். அவனோட அம்மா எங்க இரன்டு பேருக்கும் துவக்கப்பள்ளி ஆசிரியை.

அடடா, இப்படி எல்லாம் பார்க்கும்போது மனம் நடுங்கு வதை தடுக்க முடியவில்லை அசுரன், எனக்கு மதியம் முதல் சாப்பாடு இறங்க வில்லை, எங்க வீட்டில் நடந்ததை ( அப்போ எனக்கு 16 வயது) மீண்டும் சந்தித்தது போல ஒரு உணர்வு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:59 pm

ஆமாம்...என்னமோ தெரியவில்லை...மனம் நடுங்கத்தான் செய்கிறது...

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 10:28 am

இரவெல்லாம் என்னவோபோல் இருந்தது...சொல்லத் தெரியவில்லை...
இறைவா அந்தக் குடும்பத்தைக் காப்பாற்று...

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 224747944

அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Aஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Emptyஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 Rஅப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக