ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

+2
அருண்
முத்துராஜ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by முத்துராஜ் Wed Apr 04, 2012 6:21 pm

நான் விண்டோஸ் 7 இயங்குதளம் உபயோகிக்கிறேன் ,எனது விண்டோஸ் அப்டேட் ஆவதை எப்படி நிறுத்துவது ???


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by அருண் Wed Apr 04, 2012 6:52 pm

my computer சென்று அதன் ப்ராப்பர்ட்டீஸ் திறந்து அங்குள்ள ஆட்டோ மாடிக் அப்டேட் என்று இருக்கும் அதில் இல்ல கிளிக் எடுத்து விடுங்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by முத்துராஜ் Sat Apr 07, 2012 9:23 pm

அந்த மாதிரி ஆப்ஷன் இல்லையே


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by யினியவன் Sun Apr 08, 2012 12:15 am

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  A>

கண்ட்ரோல் பேனலில் விண்டோஸ் அப்டேட் கிளிக் செய்தால் இந்த பாக்ஸ் ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு வேண்டாததை நீக்கிவிடுங்கள் முத்துராஜ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by முத்துராஜ் Sun Apr 08, 2012 6:15 am

மிக்க நன்றி கொலவெறி


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 11:17 am

விண்டோஸ் அப்டேட் ஆவது நல்லது தானே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by யினியவன் Sun Apr 08, 2012 11:21 am

இரா.பகவதி wrote:விண்டோஸ் அப்டேட் ஆவது நல்லது தானே
பைரேட்டட் வெர்சனை அப்டேட் பண்ணினா பனால் ஆயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 11:25 am

பைரேட்டட் வெர்சனை அப்டேட் பண்ணினா பனால் ஆயிடும்.

ஓ உங்கள மாதிரி திருட்டு பசங்களுக்கா குரு நக்கல் நாயகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by ராஜா Sun Apr 08, 2012 11:26 am

முத்துராஜ் wrote:நான் விண்டோஸ் 7 இயங்குதளம் உபயோகிக்கிறேன் ,எனது விண்டோஸ் அப்டேட் ஆவதை எப்படி நிறுத்துவது ???
விண்டோஸ் loader என்று இணையத்தில் தேடி தரவிரக்குங்கள் , பின் அந்த மென்பொருளை ஒரு முறை உங்கள் கணினியில் நிறுவுங்கள் , அவ்வளவு தான் அதன் பிறகு நீங்க்ல தாராளமாக அப்டேட் செய்யலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by யினியவன் Sun Apr 08, 2012 11:41 am

ராஜா wrote:
முத்துராஜ் wrote:நான் விண்டோஸ் 7 இயங்குதளம் உபயோகிக்கிறேன் ,எனது விண்டோஸ் அப்டேட் ஆவதை எப்படி நிறுத்துவது ???
விண்டோஸ் loader என்று இணையத்தில் தேடி தரவிரக்குங்கள் , பின் அந்த மென்பொருளை ஒரு முறை உங்கள் கணினியில் நிறுவுங்கள் , அவ்வளவு தான் அதன் பிறகு நீங்க்ல தாராளமாக அப்டேட் செய்யலாம்.
அவரு வேண்டாம்னு சொல்றாரு - நீங்க அவருக்கு ஆப்பு வெக்கறதுக்கு சொல்லித் தரீங்களே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை  Empty Re: விண்டோஸ் அப்டேட் நிறுத்த உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum