புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 04, 2012 12:45 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 201109031616350006ce28

ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது.

ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Apr 04, 2012 6:35 pm

நண்பர் ரபீக் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

நண்பர் ரபீக் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 04, 2012 6:58 pm

இந்த அதிர்ச்சி தரும் செய்தி நான் பள்ளியில் இருக்கும்போது சகோதரி பானுகமால் தெரிவித்த போது இடிந்து போனேன். சோகம்

ஈகரை எனக்கு தந்த வைரங்களில் ஒருவர் என் அருமைத்தம்பி ரஃபீக். என்னை அண்ணா அண்ணா என வாய் நிறைய அழைத்து என்னை அவரும் அவரை நானும் கலாய்க்காத நாளில்லை.

என் அன்புத்தம்பி ரஃபீக்.. இந்த அண்ணனையும் இத்தனை ஈகரை உறவுகளையும் விட்டுப்பிரிய எப்படி மனம்வந்ததடா.. ? சோகம்

இந்த உலகம் எத்தனை கொடுமையானது என்று எங்களை எல்லாம் விட்டுச் சென்று விட்டாயா..?

ஆற்றொண்ணாத்துயரில் எங்களை ஆழ்த்திவிட்டு இறைவனுடன் கலந்தாயா..?

இந்த உலகின் இன்னல்கள் அல்லல்கள் போதுமென எண்ணி இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டாயா..?

நினைக்கவே மனம் கனக்கிறதே தம்பி.. சோகம்

உன் ஆன்மா இறைவனின் பரமான்மாவுடன் கலந்து பரிபூரணம் அடைய வேண்டுகிறேன்.

வாடி நிற்கும் தம்பி ரஃபீக்கின் குடும்பத்திற்கு எனது வருத்தமும் ஆறுதலும் சொல்லிக்கொள்கிறேன்.

அவர்களுக்கு நல்ல எதிர்காலம் கொடு இறைவா..

எவரேனும் மேலதிகத் தகவல் பெற்றால் எனக்கு 09990257698 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்களேன் ப்ளீஸ்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 04, 2012 7:12 pm

எவரேனும் மேலதிகத் தகவல் பெற்றால் எனக்கு 09990257698 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்களேன் ப்ளீஸ்.

ரபீக் அண்ணாவின் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்காகுறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பங்குபெற யாரும் விரும்பினால் 9600317325 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த தகவலை பாருங்கள் கலை அண்ணா..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 04, 2012 7:19 pm

பார்த்தேன் அருண் தம்பி. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அருண். குறித்துக்கொண்டேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 04, 2012 7:45 pm

மிகுந்த வேதனையான செய்தி! படித்ததும் அதிர்ச்சியாகிவிட்டேன்.
நண்பரின் ஆன்மா நித்திய இளைபாறுதல் அடையட்டும் சோகம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Apr 04, 2012 8:00 pm

மிகுந்த வேதனையான செய்தி,,,,
ரபீக் குடும்பத்திருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சதாசிவம்
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 04, 2012 9:00 pm

என் அன்பு அண்ணா!!
நாமெல்லாம் ஒரே ஏரியாவாக இருந்தோம். ஒருநாள் நாமெல்லாம் ஒன்றாக சந்திப்போம் என்று இருந்தேனே!!
இப்படி எங்களையெல்லாம் விட்டு பிரிந்து விட்டீர்களே..

நீங்கள் இறைவனின் கிருபையால் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.. அழுகை அழுகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 9:20 pm

Post by Aathira Today at 7:25 pm
நம் ஈகரை உறவு ரபீக் சுமக்க ஒன்னாத் துயரத்தில் நமையெல்லாம் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது இழப்பு அவரது துணைவியார் மற்றும் குழந்தைக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு. அவரது இழப்பைத் தாங்கும் மன வலிமையை இறைவன் எல்லோருக்கும் அருள்வானாக. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ரபீக் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்கா குறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பகவதி, மகாபிரபு, மாணிக்(மணிகண்டன்), ஐயம்பெருமாள் ஆகியோர் பங்கேற்கின்றனர். உறவுகள் வேறு எவரும் விரும்பினால் 9600317325 (பகவதி) என்னுக்குத் தொடர்பு கொள்ளவும

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Tஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Hஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Iஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Rஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 6 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 9:35 pm

Aathira wrote:Post by Aathira Today at 7:25 pm
நம் ஈகரை உறவு ரபீக் சுமக்க ஒன்னாத் துயரத்தில் நமையெல்லாம் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது இழப்பு அவரது துணைவியார் மற்றும் குழந்தைக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு. அவரது இழப்பைத் தாங்கும் மன வலிமையை இறைவன் எல்லோருக்கும் அருள்வானாக. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ரபீக் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்கா குறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பகவதி, மகாபிரபு, மாணிக்(மணிகண்டன்), ஐயம்பெருமாள் ஆகியோர் பங்கேற்கின்றனர். உறவுகள் வேறு எவரும் விரும்பினால் 9600317325 (பகவதி) என்னுக்குத் தொடர்பு கொள்ளவும

இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

PostCHARM SUNDAR Wed Apr 04, 2012 9:41 pm

மிகவும் வேதனையான செய்தி, நல்லவர்க்கு ஏன் இந்த முடிவு?
ரபீக் குடும்பத்திருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்,
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்

Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக