ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

+46
Halfmoon
அன்பு தளபதி
பார்த்திபன்
Tamilzhan
அப்புகுட்டி
சுப்ரமணியன்
kalaimoon70
siddiqbasha
CHARM SUNDAR
மகா பிரபு
சதாசிவம்
அசுரன்
கலைவேந்தன்
செந்தில்
ரேவதி
Aathira
றினா
பிஜிராமன்
ஹாசிம்
பூவன்
முத்துராஜ்
ரா.ரா3275
rameshnaga
சாமி
இரா.பகவதி
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
காளைவேந்தன்
மஞ்சுபாஷிணி
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ரிபாஸ்
சிவா
பாலாஜி
ஹிஷாலீ
பிரசன்னா
ஜாஹீதாபானு
கேசவன்
பிளேடு பக்கிரி
ராஜா
realvampire
krishnaamma
யினியவன்
அருண்
முஹைதீன்
50 posters

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by முஹைதீன் Wed Apr 04, 2012 12:45 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 201109031616350006ce28

ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது.

ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.


Last edited by ராஜா on Wed Apr 04, 2012 1:41 pm; edited 2 times in total (Reason for editing : .)


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by உதயசுதா Wed Apr 04, 2012 2:52 pm

மிகவும் அதிர்ச்சியான செய்தி இது. அக்கா துபாயில் தானே இருக்கோம்.என்னை கூப்பிட்டு விருந்து வைக்க மாட்டீங்களா என்று உரிமையுடன் கேட்ட ரபீக்கை இனி காண முடியாது என்று நினைக்கும்போது மனது கனத்து போகிறது. சீக்கிரம் வந்து நம்முடன் இணைவார் என்று நினைத்து இருந்தேனே.


அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.
அவரை பிர்ந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.அவர்களுக்கு இறைவன் மன தைரியத்தை தரட்டும்.


அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Uஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Dஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Yஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Sஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Uஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Dஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Hஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by மாணிக்கம் நடேசன் Wed Apr 04, 2012 3:29 pm

இறைவனுக்கு கருணையே இல்லையா, அன்னாரின் ஆத்ம சாந்தியடைய வேண்டுகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by பிளேடு பக்கிரி Wed Apr 04, 2012 3:44 pm

ஈகரையில் எனக்கு கிடைத்த முதல் நண்பன்.. நானும், ரபீக்கும், உமா, அடித்த அரட்டைக்கே அளவில்லை.. எளிதாக பழகக்கூடியவன் .. இங்கு பதிவிட்டுருக்கும் புகைப்படங்களையும்.. குழந்தையின் புகைப்படங்களையும் எனக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தான்.. இப்போது அவன் இல்லை.. அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by இரா.பகவதி Wed Apr 04, 2012 4:23 pm

ரபீக் அண்ணாவின் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்காகுறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பங்குபெற யாரும் விரும்பினால் 9600317325 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by கே. பாலா Wed Apr 04, 2012 4:32 pm

இரா.பகவதி wrote:
ரபீக் அண்ணாவின் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்காகுறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பங்குபெற யாரும் விரும்பினால் 9600317325 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மகாபிரபு போவதாக சொல்லியிருக்கிறார் .பகவதி !.... அவர் தொலை பேசி எண்: 9884885051


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by ராஜா Wed Apr 04, 2012 4:32 pm

தகவலுக்கு மிக்க நன்றி பகவதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by இரா.பகவதி Wed Apr 04, 2012 4:34 pm

மகாபிரபு போவதாக சொல்லியிருக்கிறார் .பகவதி !.... அவர் தொலை பேசி எண்: 9884885051

நான் பேசிவிட்டேன் பாலா அண்ணா நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by இரா.பகவதி Wed Apr 04, 2012 4:35 pm

தகவலுக்கு மிக்க நன்றி பகவதி
நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by balakarthik Wed Apr 04, 2012 4:35 pm

பிளேடு பக்கிரி wrote:ஈகரையில் எனக்கு கிடைத்த முதல் நண்பன்.. நானும், ரபீக்கும், உமா, அடித்த அரட்டைக்கே அளவில்லை.. எளிதாக பழகக்கூடியவன் .. இங்கு பதிவிட்டுருக்கும் புகைப்படங்களையும்.. குழந்தையின் புகைப்படங்களையும் எனக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தான்.. இப்போது அவன் இல்லை.. அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உண்மைதான் நண்பா நான் கூட பலமுறை ரபீக்கை கிண்டலடித்து பதிவிட்டுள்ளேன் ஒருமுறை கூட கோவபட்டதில்லை மிகவும் அன்பாக பழகக்கூடியவர் அழுகை அழுகை


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by சாமி Wed Apr 04, 2012 4:51 pm

அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடை இறைவனை வேண்டுகிறேன்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 Empty Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum