Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
+46
Halfmoon
அன்பு தளபதி
பார்த்திபன்
Tamilzhan
அப்புகுட்டி
சுப்ரமணியன்
kalaimoon70
siddiqbasha
CHARM SUNDAR
மகா பிரபு
சதாசிவம்
அசுரன்
கலைவேந்தன்
செந்தில்
ரேவதி
Aathira
றினா
பிஜிராமன்
ஹாசிம்
பூவன்
முத்துராஜ்
ரா.ரா3275
rameshnaga
சாமி
இரா.பகவதி
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
காளைவேந்தன்
மஞ்சுபாஷிணி
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ரிபாஸ்
சிவா
பாலாஜி
ஹிஷாலீ
பிரசன்னா
ஜாஹீதாபானு
கேசவன்
பிளேடு பக்கிரி
ராஜா
realvampire
krishnaamma
யினியவன்
அருண்
முஹைதீன்
50 posters
Page 4 of 9
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
First topic message reminder :
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
![அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 201109031616350006ce28](https://2img.net/r/ihimizer/img641/9630/201109031616350006ce28.jpg)
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
![அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 4 201109031616350006ce28](https://2img.net/r/ihimizer/img641/9630/201109031616350006ce28.jpg)
ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது. ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். |
Last edited by ராஜா on Wed Apr 04, 2012 1:41 pm; edited 2 times in total (Reason for editing : .)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
மிகவும் அதிர்ச்சியான செய்தி இது. அக்கா துபாயில் தானே இருக்கோம்.என்னை கூப்பிட்டு விருந்து வைக்க மாட்டீங்களா என்று உரிமையுடன் கேட்ட ரபீக்கை இனி காண முடியாது என்று நினைக்கும்போது மனது கனத்து போகிறது. சீக்கிரம் வந்து நம்முடன் இணைவார் என்று நினைத்து இருந்தேனே.
அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.
அவரை பிர்ந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.அவர்களுக்கு இறைவன் மன தைரியத்தை தரட்டும்.
அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.
அவரை பிர்ந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.அவர்களுக்கு இறைவன் மன தைரியத்தை தரட்டும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
இறைவனுக்கு கருணையே இல்லையா, அன்னாரின் ஆத்ம சாந்தியடைய வேண்டுகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
ஈகரையில் எனக்கு கிடைத்த முதல் நண்பன்.. நானும், ரபீக்கும், உமா, அடித்த அரட்டைக்கே அளவில்லை.. எளிதாக பழகக்கூடியவன் .. இங்கு பதிவிட்டுருக்கும் புகைப்படங்களையும்.. குழந்தையின் புகைப்படங்களையும் எனக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தான்.. இப்போது அவன் இல்லை..
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
ரபீக் அண்ணாவின் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்காகுறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பங்குபெற யாரும் விரும்பினால் 9600317325 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். |
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
மகாபிரபு போவதாக சொல்லியிருக்கிறார் .பகவதி !.... அவர் தொலை பேசி எண்: 9884885051இரா.பகவதி wrote:
ரபீக் அண்ணாவின் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்காகுறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பங்குபெற யாரும் விரும்பினால் 9600317325 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
தகவலுக்கு மிக்க நன்றி பகவதி
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
மகாபிரபு போவதாக சொல்லியிருக்கிறார் .பகவதி !.... அவர் தொலை பேசி எண்: 9884885051
நான் பேசிவிட்டேன் பாலா அண்ணா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
தகவலுக்கு மிக்க நன்றி பகவதி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
பிளேடு பக்கிரி wrote:ஈகரையில் எனக்கு கிடைத்த முதல் நண்பன்.. நானும், ரபீக்கும், உமா, அடித்த அரட்டைக்கே அளவில்லை.. எளிதாக பழகக்கூடியவன் .. இங்கு பதிவிட்டுருக்கும் புகைப்படங்களையும்.. குழந்தையின் புகைப்படங்களையும் எனக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தான்.. இப்போது அவன் இல்லை..![]()
![]()
![]()
![]()
![]()
![]()
உண்மைதான் நண்பா நான் கூட பலமுறை ரபீக்கை கிண்டலடித்து பதிவிட்டுள்ளேன் ஒருமுறை கூட கோவபட்டதில்லை மிகவும் அன்பாக பழகக்கூடியவர்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடை இறைவனை வேண்டுகிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடை இறைவனை வேண்டுகிறேன்.
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நமது ஈகரையின் அன்பு வழி நடத்துனர் ரபீக் அவர்களின் 15000 பதிவிற்காக வாழ்த்தலாம் வாங்க
» அன்பு உறவுகளே
» அன்பு ரபீக் அவர்களுக்காக மீள்பதிவு
» காலை வணக்கம் உறவுகளே
» அன்பு உறவுகளே ,
» அன்பு உறவுகளே
» அன்பு ரபீக் அவர்களுக்காக மீள்பதிவு
» காலை வணக்கம் உறவுகளே
» அன்பு உறவுகளே ,
Page 4 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|