Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
+5
ரா.ரா3275
balakarthik
krishnaamma
அருண்
யினியவன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
First topic message reminder :
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
நாட்டில வர வர விவசாயத்தின் மீதான அக்கறை குறைஞ்சிட்டே வருது.
நிலத்த வித்து பிளாட்டு போட்டு பிளாட்ட கட்டி ஜன்னல்ல ரெண்டு செடி வெக்கறது தான் இன்னிக்கு விவசாயம்ன்னு நெனச்சிட்டாங்க. ஆ சீசால பூ பூத்திருக்குன்னு நம்ம 16 வயதினிலே சப்பாணி மாதிரி சந்தோஷப் பட்டுக்கறோம். ஆனா இந்த பூவுக்காக எத்தன பொண்ணுங்க ஏங்கிட்டு இருக்காங்க? அத சிந்திச்சோமா?
பசங்க இந்த பூவ பொத்தி பொத்தி வளர்த்து, அக்கா, தங்கச்சி, அம்மா பறிச்சிடாம பாதுகாத்து அத அந்த பொண்ணு கிட்ட குடுக்க எம்புட்டு பாடு படறான். விவசாயம் வாழ்கிறது நம்ம பொறுப்பான இளைஞனின் கடமை உணர்ச்சியால்.
இன்னொரு பாதிக்கப் பட்ட விஷயம் கடலை சாகுபடி. இப்ப வந்த நொறுக் நொறுக்ஸ் வலைல விழுந்து உடம்பையும் கெடுத்து, பணத்தையும் வேஸ்ட் பண்றோம். நம்ம இளைஞர்கள் சிந்திச்சாங்க - கடலை சாகுபடி செய்யலேன்னா கூட பரவால்ல, கடலை சாகுபடின்னா என்னன்றதயாவது அடுத்த தலை முறை அறியனூன்ற ஒரே குறிக்கோளோட தன் படிப்பு போனாக் கூட பரவால்ல என்று எண்ணி தியாகம் பண்ணி மணிக் கணக்கா கடல போட்டு இந்த சேவைய செஞ்சிட்டு இருக்காங்க.
இது தெரியாம நாம அவங்க வெட்டித் தனமா பொழுதைப் போக்கறதா பழி போட்டு அவங்கள அவமானப் படுத்தறோம். பலர் நேர்ல கடல போட முடியலேன்னாக் கூட கைபேசியில கடல போட்டு நம்ம நாட்டின் பொருளாதாரத்த பெருக்கறாங்க அதே சமயம் தன்னோட தாரத்தையும் செலெக்ட் பண்றாங்க. இதுக்கு அவங்கள கண்டிப்பா நாம பாராட்டித்தான ஆவணும் சொல்லுங்க.
ஆத்த தோண்டி ஆத்து மனல அள்ளி வித்து காசு பாக்கறான்னு அநியாயமா மணல் மாபியா மேல குத்தம் சொல்றோம். அகழ்வாராய்ச்சித் துறை செய்யற வேலைய அவங்க செய்யராங்கன்றத மறந்துட்டு பழி போடறோம்.
நாளைக்கே அவங்க தோண்டி தோண்டி அந்தப் பக்கம் இருக்கற மெக்சிகோவ அடஞ்சுட்டா அப்ப வெக்கம் இல்லாம மெக்சிகோவ அடைந்த முதல் தமிழன்னு பட்டம் குடுப்போம். அப்படியே பெட்ரோலும் வந்தாலும் வரும் - அப்ப நம்ம நாட்டின் எரிபொருள் தேவையும் பூர்த்தி ஆயிடும். சொல்லுங்க இதுக்கு நாம அவங்கள பாராட்டணுமா வேண்டாமா?
இது மாதிரி அன்றாடம் நாம திட்டிட்டு இருக்கறவங்க அதப் பத்தி எல்லாம் கவலைப் படமா நாட்டு முன்னேற்றமே வீட்டு முன்னேற்றம்ன்னு புரிஞ்சிகிட்டு அயராது பாடு பட்டுட்டே இருக்காங்க.
நம்மளால இது மாதிரி முடியாட்டாலும் இனிமே வெட்டிப் பேச்சு பேசி பழி போடறதையாவது நிறுத்திக்குவோமா நண்பர்களே?
இன்னும் இது மாதிரி பல விஷயங்கள் இருக்கு சொல்றதுக்கு - அதெல்லாம் அப்பால பார்த்துக்கலாம் - இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
ஓகோ அந்த நாராயணன் தான் மெக்சிகோவ அடைந்த முதல் தமிழனா? இன்னும் வேகமா ஓடிப் போயி பாராட்டுங்க பாலா.balakarthik wrote:நாராயணா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
நன்றி ராரா.ரா.ரா3275 wrote:நண்பரே...
உங்கள் நகைச்சுவைத் திறனையும் அதற்குள் தீவிர கருத்துக்களைத் தெளிக்கும் முரணையும்
இந்த ஈகரை அறிந்ததே...
அது பற்றிப் பேசினால் அது 'கூறியது கூறல்'...
இருந்தும் "கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"...என்று கூறிய என் ஆசான் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பக்கம் நான் என்பதால் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...
விளை நிலங்கள் அழிக்கப் படுவது தொடங்கி,அவை விலைமிக்க நிலங்களாக மாறுவது வரைக் கூறி...
அதில் நக்கலும் நையாண்டியும் ஏற்றி நல்லதொரு கருத்தை 'நறுக்' தெறிக்கச் சொன்னதில் நெங்கள் ஒரு குட்டி நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி) போலத்தான்...
மணல் மாஃபியா மேட்டருக்கு மெக்சிகோ நகைச்சுவையை இணைத்ததை என்னவென்று சொல்ல?...
உங்கள் மண்டையில் மசாலா தடவாமலே கமகமக்கிறது அறிவு வாசணை...
எக்காலத்திலும் இந்த நகைச்சுவைத் திறனையும் முரணையும் விட்டுவிடாதீர்கள்...
என்றாவது ஒருநாள் நிச்சயம் சிகரம் தொட்டுவிடுவீர்கள்...
பதிவிற்கு நன்றி ...படைப்பிற்கு வாழ்த்துகள்...
"கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"
அது பெரியவங்க சொன்னது. நமக்கு இல்ல ராரா.
உளறுவது உளறல் உளரலெண்பீர்கள் - உளறியதை உளறாவிடினும் உளரலென்பேன்னு
நாம நம்ம உளரல தொடருவோம் நண்பரே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
சீரியஸான தகவலை நகைச்சுவை கலந்து கொடுத்து அசத்தி விட்டீர்கள் இனியவன்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
அறுசுவை தர கிருஷ்ணாம்மாAathira wrote:நகைச்சுவையில் நன்றாக புதுசுவையைத் தந்துள்ளீர்கள். இருந்தாலும் மணல் மாஃபியாவை விட்டுத் தள்ளுங்க. தோண்டித் தோண்டி பெட்ரோல் எடுக்கமுடியும் காதலர்களால் என்று சொல்கிறீர்களே.. எவ்வளவு நல்ல விஷயம். ம்ம்ம்ம்ம் அசத்தல் பதிவு.
அறுவை சுவை தர நானிருக்கேன் ஆதிரா.
அறிவு சுவை உங்க பசங்களுக்கு நீங்க குடுக்கறீங்களா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
அதானே - ஜாக்கிரதையா இருக்கேன் பகவதி.இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா எதுக்கு அவர சிகரத்துல இருந்து தள்ளி விடவா ,குருவே ஜாக்கிரதை , உங்களுக்கு சுசைட் பாயிண்ட் ரெடி பண்ட்ராறு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
அதானே - ஜாக்கிரதையா இருக்கேன் பகவதி.
நாமலே சுசைட் பாயிண்டுக்கு ஆள் கிடைக்காம தேடிக்கிட்டு இருக்கோம் இதுல நமலையே பலிஆடு ஆக்க பாக்குரங்களே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சீரியசான விளையாட்டு
» ரொம்ப ரொம்ப லோ பட்ஜெட் படமாம்.!!
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
» இது ரொம்ப ரொம்ப சின்ன பட்ஜெட் படம்…!
» தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
» ரொம்ப ரொம்ப லோ பட்ஜெட் படமாம்.!!
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
» இது ரொம்ப ரொம்ப சின்ன பட்ஜெட் படம்…!
» தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum