ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்

5 posters

Go down

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம் Empty மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்

Post by பிரசன்னா Wed Apr 04, 2012 11:54 am

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம் Tamil_News_large_441569

லக்னோ: மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை அந்தஸ்து எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்த மாணவிக்கு, இதுகுறித்த தகவல் இல்லை என்ற பதிலே தகவல் ஆணையத்திடம் இருந்து கிடைத்துள்ளது.

உ.பி. மாநிலம் லக்னோவைச்சேர்ந்தவர் ஐஸ்வர்யா பரஷ்ஹார் (10). இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற அந்தஸ்து வழக்கப்பட்டது குறித்து 6-ம் வகுப்பு மாணவி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம், மத்திய தகவல் அறியும் கமிஷனருக்கு அனுப்பிய மனுவில், இந்தியாவின் தேசத்தந்தை என மகாத்மா காந்திக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது எப்போது, புகைப்படம் மற்றும் வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என விவரம் தருமாறு பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கிடையே சிறுமி அனுப்பியிருந்த மனு குறித்து உள்துறை அமைச்சகத்திடம் கேட்குமாறு , பிரதமர் அலுவலகம் மாணவியின் மனுவை திருப்பி அனுப்பியது. பின்னர் உள்துறை அமைச்சகத்திடம் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை ஆதலால் இவரது மனு இந்திய தேசிய ஆவண காப்பகத்திற்கு (என்.ஏ.ஐ) அனுப்பி வைக்கப்பட்டது. தேசிய ஆவண காப்பகத்திலும் மகாத்மாவிற்கு தேசத்தந்தை அந்தஸ்து வழங்கப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இது குறித்து இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் துணை இயக்குனர் ஜெயப்பிரபா ரவீந்திரன் கூறியதாவது: மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற அடைமொழியானது எங்கு எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை அது போன்று ஆவணம் கிடைக்க வாய்ப்பில்லை எனினும் மனுதாரர் , இது தொடர்பாக உறுதியாக நம்பத்தகுந்த ஆவணங்கள் , நூலக ஆதாரங்கள் ஆராய்ச்சி வாயிலாக கிடைத்தாலோ அல்லது வைத்திருந்தாலோ ஆவணகாப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் என்றார்.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம் Empty Re: மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்

Post by krishnaamma Wed Apr 04, 2012 12:01 pm

பயம் பயம் பயம் என்ன சொல்வது இதற்க்கு என்று தெரியலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம் Empty Re: மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்

Post by ராஜா Wed Apr 04, 2012 4:05 pm

இந்தியாவை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்டு நேரு குடும்பத்துகிட்ட கொடுத்ததற்காக இவருக்கு தேசதந்தை என்ற அடைமொழி கொடுத்தாங்களா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம் Empty Re: மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்

Post by யினியவன் Wed Apr 04, 2012 4:32 pm

அப்ப அந்தக் காலத்திலையே பன்ச்சு பட்டம் தர்றது இருந்திருக்கு.
ராஜா சொன்ன மாதிரி பட்டம் உங்களுக்கு நாட்டை
ஆளும் பட்டயம் எங்களுக்குன்னு நேரு மாமா
எடுத்துக் கிட்டாரு போல இருக்கு.

நேருவுக்கு மாமா பட்டம் யாரு குடுத்தான்னு
இப்ப யாராவது மனு குடுங்கப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம் Empty Re: மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்

Post by Dr.S.Soundarapandian Mon Feb 19, 2024 5:58 pm

'தேசப் பிதா' பட்டத்தைக் கண்டுபிடித்தாலும் ‘நமக்கு ஏன்’ ................... !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம் Empty Re: மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum