ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

4 posters

Go down

3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Empty 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Apr 04, 2012 10:53 am

3 மூன்று

திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

நடிப்பு . தனுஷ்

இயக்கம் .அய்ஸ்வர்யா R.தனுஷ்

நடிகர் தனுஷ் நடிகை சுருதி ஹாசன் இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .இருவருக்கும் மிக நெருக்கமான காட்சிகளை தனுஷ் மனைவியே படத்தை இயக்கி உள்ளார் .இருவரும் அடிக்கடி மாறி மாறி மூக்கில் முத்தம் இடுகின்றனர் .வேதியியல் நன்றாக வேலை செய்துள்ளது . மனைவியே கணவனை இவ்வளவு நெருக்கமாக நடிக்க வைத்தது வியப்பு .முதல் பாதி பரவாயில்லை .இரண்டாம் பாதி ஏன்டா வந்தோம். என்று நொந்து விடுகிறோம் .வழக்கம் போல பள்ளியில் காதல் .வீட்டில் எதிர்ப்பு .கதாநாயகி அம்மாவிற்கு அமெரிக்கா சென்று குடியேற வேண்டும் என்று பல வருடக் கனவு .கதாநாயகி காதலில் வயப்பட்டதால்அமெரிக்கா செல்லாமல் தன் கடவுச் சீட்டை எரித்து விடுகிறார். வீட்டில் சண்டை .கதாநாயகியின் தங்கை வாய் பேச வராது .வீட்டில் நடக்கும் சண்டையைப் பார்த்து பேச்சு வந்து அப்பா காதலனுடன் அக்கா போகட்டும் விடுப்பா என்று சொல்லும் காட்சி உருக்கம் .

.
உடனடியாக பொது நல வழக்கு ஒன்று தொடுத்து தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இனி யாரும் (சைக்கோ) மன நோயாளி கதை எடுக்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்க வேண்டும்.நாட்டில் ஏற்கனேவே நிறைய (சைக்கோ) மலிந்து உள்ளனர் .இதுப் போன்ற திரைப்படங்களின் மூலம் இன்னும் பெருகி விடுவார்கள் .மிகவும் பிரபலமான கொலைவெறிப் பாடல் குத்துப் பாட்டு நடனத்துடன் முடிவடைந்தது . தனுஷ் மூன்று நிலையில் வருகிறார் .காதலிக்கும் பள்ளி மாணவர் ,குடும்பம் நடத்தும் கணவர் ,மன நோயாளி .
படத்தின் இறுதிக் காட்சியில் தனுஷ் தனக்குதானே கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சி ஏற்புடையதாக இல்லை.மன நோயாளிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதுப் போல உள்ளது .இறுதியில் தற்கொலையோடு படத்தை இப்படி முடித்து விட்டு .தற்கொலை தீர்வு அன்று என்று எழுத்து வேறு போடுகிறார்கள் .ரஜினியின் மகள், ஆணாதிக்கம் நிறைந்தத் தமிழ்த் திரை உலகில்,பெண்ணின் இயக்கத்தில் வந்துள்ள படம் என்று ஆவலோடு சென்றவர்களுக்கு ஏமாற்றம் தந்தது . சைக்கோவாக தனுஷ் நடிப்பதற்கு அவரும் கஷ்ட்டப் பட்டு பார்ப்பவர்களையும் கஷ்டப் படுத்தி உள்ளார் .சண்டைக் காட்சியின் போது, தனுஷ் தனக்குதானே காரில் முட்டிக் கொள்ளும் காட்சி அபத்தம் .அய்ஸ்வர்யா செல்வராகவனிடம் உதவி இயக்குனராகப் பயிற்சி எடுத்ததன் காரணமாக அவரது பாதிப்பு காட்சிகளில் நிறைய உள்ளது .


புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப சிறந்த நடிகர் கமலஹாசன் மகள் சுருதிஹாசன் நன்றாக நடித்து உள்ளார்.
படத்தின் மூலம் என்ன ? சொல்ல வருகிறார் என்பது, இயக்குனருக்கே வெளிச்சம் .மன நலம் சற்று குன்றியவர்கள் ,மனச் சிதைவு உள்ளவர்கள் இந்தப் படம் பார்க்காமல் இருப்பது நல்லது .தற்கொலைக்குத் தூண்டும் விதமாக படம் உள்ளது .தனுக்குத்தானே கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்வது இயலாத செயல்.இந்தக் காட்சியை இரண்டு முறை கத்தியை கழுத்துக் கொண்டு சென்று முடியாமல், மூன்றாவது தடவை முயன்று அறுக்கிறார் .தணிக்கை குழுவினர் இந்தக் காட்சியை அனுமதித்தது எப்படி? என்பது அவர்களுக்கே வெளிச்சம் .
தனுசின் நண்பர்களாக இருவர் படத்தில் ஆறுதல் .ஒருவர் சிவா கார்த்திகேயன் பேசும் நகைச்சுவை வசனம் நன்று .இடைவேளைக்குப் பின் சிவா கார்த்திகேயன் காணாமல் போய் விடுகிறார் .மற்றொரு நண்பர் மன நலம் குன்றிய நண்பனிடம் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ளும் நல்ல பாத்திரம் .

பிரியமாக வளர்த்த நாய் கணினியில் வேலை பார்க்கும்போது வந்து காலைத் தடவியதற்காக அடித்துக் கொள்ளும் காட்சி கொடூரம். நாயைக் கொன்று புதைத்து விட்டு ,மனைவி வந்து நாய் எங்கே ? என்று கேட்கும்போது ஒன்றும் தெரியாததுப் போல ,அவளுடன் சேர்ந்து நாயைத் தேடுவதுப் போல நடிப்பது வக்ரம் .

வேறு யாருடைய படத்தையாவது உல்ட்டா செய்து இருக்கலாம் .ஆனால் தனுஷ் நடித்த மூன்று படத்தையே உல்ட்டா செய்தது சலிப்பை தருகின்றது .அதனால்தான் படத்திற்கு மூன்று என்று பெயர் வைத்துள்ளார்கள் போலும் பக்கத்துக்கு வீட்டு பையனப் போல இருந்தது தனுஷின் நடிப்பை ரசித்தனர் .இந்தப் படத்தில் சைகோவாக வந்து இம்சைப் படுத்தி உள்ளார் .

தமிழ்த் திரைப்பட இயக்குனர்களிடம் வேண்டுகோள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்துச் சொல்லும் விதமாக ,மனிதனை நெறிப் படுத்தும் விதமாக படம் எடுங்கள் .மனிதனை வெறிப் படுத்தும் விதமாக .தற்கொலைக்கு தூண்டும் விதமாக தயவு செய்து படம் எடுக்காதீர்கள் .சமுதாயத்தின் மீதான பொறுப்பு உணர்வுடன் படம் எடுங்கள் .

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Empty Re: 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

Post by ராஜா Wed Apr 04, 2012 10:58 am

eraeravi wrote:வேறு யாருடைய படத்தையாவது உல்ட்டா செய்து இருக்கலாம் .ஆனால் தனுஷ் நடித்த மூன்று படத்தையே உல்ட்டா செய்தது சலிப்பை தருகின்றது .அதனால்தான் படத்திற்கு மூன்று என்று பெயர் வைத்துள்ளார்கள் போலும் பக்கத்துக்கு வீட்டு பையனப் போல இருந்தது தனுஷின் நடிப்பை ரசித்தனர் .இந்தப் படத்தில் சைகோவாக வந்து இம்சைப் படுத்தி உள்ளார் .

தமிழ்த் திரைப்பட இயக்குனர்களிடம் வேண்டுகோள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்துச் சொல்லும் விதமாக ,மனிதனை நெறிப் படுத்தும் விதமாக படம் எடுங்கள் .மனிதனை வெறிப் படுத்தும் விதமாக .தற்கொலைக்கு தூண்டும் விதமாக தயவு செய்து படம் எடுக்காதீர்கள் .சமுதாயத்தின் மீதான பொறுப்பு உணர்வுடன் படம் எடுங்கள் .
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Empty Re: 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

Post by யினியவன் Wed Apr 04, 2012 11:20 am

அப்ப கொலவெறியோட தான் வெளிய வருவோம் - போட்டுத் தள்ளிட்டு உள்ள போயிடுவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Empty Re: 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

Post by அருண் Wed Apr 04, 2012 11:30 am

என் நண்பர்கள் எல்லோரும் இதைதான் கூறினார்கள் முதல் பாதி மட்டும் தியேட்டர் இல் பாருங்கள் இரண்டாவது பாதி மயக்கம் என்ன டி‌வி‌டி இருந்தால் பாருங்கள் என்று சொன்னார்..! இரண்டாவது பாதி மிக வக்ரம் உடையது..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Empty Re: 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Apr 04, 2012 5:28 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!



eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Empty Re: 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum