புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
Page 1 of 1 •
தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
#766412- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கேரளாவில் தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைக்காத நிலையில், இளைஞர் ஒருவர், அதை உயர் தொழில்நுட்ப வேலை போல செய்து வருகிறார். கார், மொபைல்போன் மற்றும் பிரத்யேக வெப்சைட் என, அசத்தி வருகிறார்.
கேரள மாநிலத்தில் தென்னை மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. ஆனால், மரத்தின் மீதேறி, தேங்காய் பறித்துப்போட ஆட்கள் கிடைப்பதுதான் குதிரை கொம்பாகி விட்டது.
கவுரவமான வேலை :தேங்காய் பறித்துப் போடுவதை, கேரள இளைஞர்கள் பலர், மதிப்புக் குறைவான வேலையாக நினைக்கும் நேரத்தில், கோட்டயம் மாவட்டம் செங்கணாசேரி பகுதியைச் சேர்ந்த செல்வின் சாக்கோ, 37, என்பவர், அதை கவுரவமான வேலையாக நினைத்து செய்வதோடு, சந்தோஷமாகவும் செய்து வருகிறார். காலமாற்றத்திற்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள் தன்னை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக, மொபைல்போன் மற்றும் வெப்சைட் போன்ற வசதிகளையும் பயன்படுத்தி வருகிறார். மேலும், தேங்காய் பறிக்க எங்கு சென்றாலும், காரில்தான் செல்கிறார். இதனால், தனக்கு நேரம் மிச்சமாகிறது என்றும் கூறுகிறார்.
இதுதொடர்பாக, செல்வின் சாக்கோ கூறியதாவது:
கடனில் சிக்கினேன் : முதலில் பஸ் கண்டக்டராகப் பணியாற்றினேன். பிறகு இரு பஸ்களை வாங்கி இயக்கினேன். பஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடனில் சிக்கினேன். பல நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டேன். அதிலும் பயனில்லை. இறுதியில் நிலையான வருமானம் தரும் வேலை ஒன்றைச் செய்ய முடிவு செய்தேன். பல தேடுதல்களுக்குப் பிறகு, தேங்காய் பறிப்பு, நல்ல வருமானம் தரும் தொழில் என முடிவு செய்தேன். கோட்டயம் குமரகம் அருகே, "கிரிஷி விஞ்ஞான் கேந்திரா' என்ற அமைப்பு அளித்த, தேங்காய் மரம் ஏறும் பயிற்சியில் பங்கேற்று, மரம் ஏறுவதில் தேர்ச்சி பெற்றேன். தற்போது, எனக்கு தேங்காய் பறிக்க வரும்படி தினமும் 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
மாதம் ரூ.30 ஆயிரம்:மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் என்னை ஏராளமானோர் அணுகுகின்றனர். நான் தினமும் 40 முதல் 45 மரங்கள் ஏறி வருகிறேன். இதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறேன். "சங்காதி கூட்டம்' என்ற பெயரில் வெப்சைட் ஒன்றைத் துவக்கி, அதில், என்னுடைய மொபைல்போன் நம்பர் மற்றும் என்னைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.
பெட்ரோல் செலவு :தேங்காய் பறிப்பதற்கு உரிய கூலியைப் பெற்று விடுவதோடு, மாவட்டத்தை விட்டு வெளியே சென்றால், காரின் பெட்ரோலுக்குரிய செலவையும் சேர்த்து வாங்கி விடுவேன். தேங்காய் பறிப்பு தொழிலில் நான் இறங்கிய போது, என் குடும்பத்தினரும், சமூகத்தினரும் நான் அவர்களை அவமானப்படுத்திவிட்டதாகக் கூச்சலிட்டனர். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றவர்களோ, நான் குறைவான கூலி வாங்குவதாக விமர்சித்தனர். இவ்வாறு செல்வின் சாக்கோ கூறினார்.
dinamalar
Re: தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
#766423- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உண்மையில் இவரை மனதார பாராட்டவேண்டும்.
Re: தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
#766446- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கேவலம் என்று நினைக்காமல் இருந்தால் நசிந்து போன நிறைய தொழில்கள் இது போல் இன்னும் இருக்கு.
வாழ்த்துகள் இவருக்கு.
வாழ்த்துகள் இவருக்கு.
Re: தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
#766472- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உண்மையில் இவரை மனதார பாராட்டவேண்டும்.
ரொம்ப சரி ஐயா செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் அவர்
HATS OFF TO HIM
Re: தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
#766487அவரின் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.
Re: தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
#766497கேரளா ஆண்கள் எல்லோரும் தான் middle east ல இருக்கானுங்களே .... அப்புறம் அங்க யாரு மரம் ஏறுறதுமகா பிரபு wrote:கேரளாவில் தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைக்காத நிலையில், இளைஞர் ஒருவர், அதை உயர் தொழில்நுட்ப வேலை போல செய்து வருகிறார். கார், மொபைல்போன் மற்றும் பிரத்யேக வெப்சைட் என, அசத்தி வருகிறார்.
Re: தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
#0- Sponsored content
Similar topics
» மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை
» சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
» கடைகளில் வாங்கும் தேங்காய் எண்ணெய் உண்மையில் தேங்காய் எண்ணெய் தானா?
» ஆயிரம் மதிப்பீடுகள்...அசத்துகிறார் பாலாகார்த்திக்...
» ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1