புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் Poll_c10பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் Poll_m10பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் Poll_c10பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் Poll_m10பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் Poll_c10பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் Poll_m10பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 12:42 pm

சென்னை: முதல் முறையாக, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், பல்வேறு தடைகளைத் தாண்டி, தமிழகம் முழுவதும், 10,312 பள்ளிகளில் இருந்து, சுமார் 10.84 லட்சம் மாணவர்கள், 10ம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.

இதில், ஐந்து லட்சத்து, 45 ஆயிரத்து 707 பேர் மாணவர்கள்; ஐந்து லட்சத்து, 38 ஆயிரத்து 868 பேர் மாணவியர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், நேரடி தனித்தேர்வு மூலம், 19 ஆயிரத்து 574 பேர் எழுதுகின்றனர். 3,033 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன.

பறக்கும் படை

பிளஸ் 2 தேர்வுக்கு, 4,000 உறுப்பினர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், இத்தேர்வுக்கு, 8,000 பேர் அமைக்கப்பட்டு உள்ளதாக, இயக்குனர் வசுந்தரா தெரிவித்தார். சென்னை நகரில், பள்ளிகளிலிருந்து மட்டும், 58 ஆயிரம் பேரும்; புதுச்சேரியில் இருந்து, 260 பள்ளிகளில் இருந்து, 18 ஆயிரத்து 116 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர்.

தொடர் சோதனைகள்

பள்ளி திறப்பு தாமதம்; சமச்சீர் கல்வி திட்டமா, பழைய பாடத்திட்டமா என்பதில் இழுபறி; ஒரு வழியாக சமச்சீர் கல்வி திட்டம் அமல்; பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் அவதி; வகுப்புகள் துவங்குவதில் தாமதம் என, வரிசையாக பல்வேறு சோதனைகளுக்கு மாணவர்கள் ஆளாகினர்.

இதனால், தேர்வுக்கு தயாராகும் வகையில், ஏப்., 15க்கு பிறகே தேர்வு நடைபெறும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், வழக்கமான தேர்வு அட்டவணையில் இருந்து, ஒரு வாரம் மட்டுமே தள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் 4ம் தேதி துவங்கும் தேர்வு, 23ம் தேதியுடன் முடிவடைகிறது.

52 பேர் கைதிகள்

தேர்வெழுதுபவர்களில், 52 பேர் கைதிகள். சென்னை புழல் சிறையில் உள்ள இவர்கள், தனித்தேர்வு மூலம், பத்தாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 12:43 pm

பாவம் பசங்க , ஆட்சியாளர்களால் கால் பந்து போல உதை படுகிறார்கள்சோகம் ஏதோ பரிக்ஷை ஆரம்பித்து விட்டது, நல்ல படி எழுதணும் ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 04, 2012 12:46 pm

பயங்கர இன்னலுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு எழுது கிறார்கள் நல்ல படியாக எழுதட்டும்.. சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக