ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே

3 posters

Go down

4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே Empty 4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே

Post by பிரசன்னா Tue Apr 03, 2012 5:31 pm

சென்னை, ஏப்.3: மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

5-ம் தேதி மஹாவீரர் பிறந்தநாளும், 6-ம் தேதி புனிதவெள்ளியும், 7,8 தேதிகளில் வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறையும் வருகிறது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையும் வருகிறது. இதனால் கூட்டநெரிசலைத் தவிர்க்க 2 சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல்- நாகர்கோவிலுக்கு ஈரோடு, கரூர் வழியாக 14 ஏ.சி. பெட்டிகளுடன் கர்பிராத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயில் (06019) நாளை இரவு 11.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் சென்று அடைகிறது. பின்னர் 5-ந்தேதி இரவு 7.40 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேருகிறது.

இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் (06021) விடப்படுகிறது. இந்த ரெயில் சென்ட்ரலில் இருந்து 5-ந்தேதி மற்றும் 12-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு சென்று அடைகிறது. எண் (06022) சிறப்பு ரெயில் 6-ந்தேதி மற்றும் 13-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும் என ரயில்வே வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே Empty Re: 4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே

Post by யினியவன் Tue Apr 03, 2012 6:02 pm

மம்தா பேனர்ஜி இதுக்கு ஓகே சொல்லிட்டாங்களா?

இல்லேன்னா போறவங்கள பாதி வழில இறக்கி விட்ரப் போறானுவ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே Empty Re: 4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே

Post by பிரசன்னா Wed Apr 04, 2012 12:31 pm

கொலவெறி wrote:மம்தா பேனர்ஜி இதுக்கு ஓகே சொல்லிட்டாங்களா?
இல்லேன்னா போறவங்கள பாதி வழில இறக்கி விட்ரப் போறானுவ?

ஆமாம் பண்ணுனாலும் பண்ணுவாங்க.... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே Empty Re: 4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே

Post by krishnaamma Wed Apr 04, 2012 12:50 pm

4 நாள் லீவு இருக்கவங்களுக்கு ஜாலி தான் புன்னகை ஆனால் அப்படி இல்லாதவங்களுக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே Empty Re: 4 நாள்கள் தொடர் விடுமுறை: சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தீபாவளி: 8 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
» பொங்கலுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே: முழு விவரம்
» சென்னையில் வார நாட்களில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி
» தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
» அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum