ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

+4
யினியவன்
ஹர்ஷித்
balakarthik
ரா.ரா3275
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Empty என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 2:27 pm

First topic message reminder :

மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!

கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!
--------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ..

மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..
-------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!
--------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.

கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..

மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...

மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!
-------------------------------------------------------------------------------------------------------------------


நன்றி : கூடல்.காம்


என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by யினியவன் Tue Apr 03, 2012 3:42 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஆண்டவனா குடுத்தது அருவாளா இருந்தாலும் சரி
அன்பா இருந்தாலும் சரி-ஒரு கை பாக்காம விடமாட்டான்
இந்த இனியன்...

அடுத்த படத்துக்கு அண்ணானோட டயலாக்... அய்யோ, நான் இல்லை
அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் அருளக் குடுப்பான்
அறிவு இருக்கறவனுக்கு ஆண்டவன் அருவாள பொருளாக் குடுப்பான்.
இப்படியும் சாகடிக்கலாம்...
இதெல்லாம் உங்க தல க்காக எழுதற பன்ச்சு ஜேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 3:47 pm

நன்றி நன்றி!!!!!அடுத்த படத்துல உங்களுக்கும் ஒரு ரோல் உண்டு...
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by யினியவன் Tue Apr 03, 2012 11:09 pm

ஜேன் செல்வகுமார் wrote:நன்றி நன்றி!!!!!அடுத்த படத்துல உங்களுக்கும் ஒரு ரோல் உண்டு...

எடுத்த ஒரு ரோலையும் என்கிட்டே கொடுத்துட்டா அப்ப படம் பணால் தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 11:15 pm

கொலவெறி wrote:

எடுத்த ஒரு ரோலையும் என்கிட்டே கொடுத்துட்டா அப்ப படம் பணால் தான்.



சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by Aathira Tue Apr 03, 2012 11:54 pm

ரா.ரா3275 wrote:

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...

மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!
-------------------------------------------------------------------------------------------------------------------

நீகைச்சுவை நன்றாக இருந்தது. பின் வந்த பட்டாக் கத்தி கொ.வெயின் பட்டங்களும் அருமை..


என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Tஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Hஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Iஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by ரா.ரா3275 Wed Apr 04, 2012 12:00 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...

மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!
-------------------------------------------------------------------------------------------------------------------

நீகைச்சுவை நன்றாக இருந்தது. பின் வந்த பட்டாக் கத்தி கொ.வெயின் பட்டங்களும் அருமை..

நன்றி ஆதிரா அவர்களே...


என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 3 Empty Re: என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum