புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_lcapஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_voting_barஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_lcapஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_voting_barஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_lcapஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_voting_barஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_lcapஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_voting_barஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_lcapஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_voting_barஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_lcapஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_voting_barஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel
என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_lcapஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_voting_barஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 2:27 pm

First topic message reminder :

மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!

கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!
--------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ..

மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..
-------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!
--------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.

கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..

மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------

தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...

மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!
-------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி : கூடல்.காம்

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 03, 2012 2:58 pm

நல்லாயிருக்கு தம்பி ரா.ரா. மகிழ்ச்சி
விரும்பினேன் உங்கள் பதிவை மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 2:58 pm

ஜாஹீதாபானு wrote:எல்லா ஜோக்கும் உங்க வீட்டில் நடக்கிறது தானே.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஜன்னல்ல எட்டிப் பார்க்கக் கூடாதுங்க...

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 2:59 pm

ரா.ரா3275 wrote:ஈகரையின் கொ.ப.செ.-உபயம் ஆதிரா அவர்கள்...
துப்பறியும் கோலி -உபயம் ஜேன் செல்வகுமார்...
ஐடியா மணி -உபயம் ரா.ரா
எத்தனைப் பட்டங்களைத்தான் கொலவெறி தாங்குவார்?...

கடவுள் ஒருத்தர் எவ்வளவு தங்குவாரோ அவ்வளவு கொடுப்பார் அண்ணா...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 2:59 pm

ரா.ரா3275 wrote:ஈகரையின் கொ.ப.செ.-உபயம் ஆதிரா அவர்கள்...
துப்பறியும் கோலி -உபயம் ஜேன் செல்வகுமார்...
ஐடியா மணி -உபயம் ரா.ரா
எத்தனைப் பட்டங்களைத்தான் கொலவெறி தாங்குவார்?...
படிக்கறப்ப ஒரு பட்டத்தையும் ஒழுங்கா படிச்சு வாங்க முடியல,
கூமுட்டயா அருவாள தூக்கினவுடன எத்தன பட்டத்த தராங்க பாருங்களேன்.

சின்ன வயசிலேயே அருவாள தூக்கிருக்கலாம் - சரி போவுது விடுங்க.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 3:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லாயிருக்கு தம்பி ரா.ரா. மகிழ்ச்சி

நன்றி அய்யா...

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 03, 2012 3:01 pm

கொலவெறி wrote:படிக்கறப்ப ஒரு பட்டத்தையும் ஒழுங்கா படிச்சு வாங்க முடியல,
கூமுட்டயா அருவாள தூக்கினவுடன எத்தன பட்டத்த தராங்க பாருங்களேன்.
சின்ன வயசிலேயே அருவாள தூக்கிருக்கலாம் - சரி போவுது விடுங்க.

விடுங்கன்னே அப்போலாம் உங்களுக்கு மாஞ்சா கம்மியா இருந்திருக்கும் டீளுக்கு ஒத்துவந்திருக்க மாட்டீங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 3:02 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:ஈகரையின் கொ.ப.செ.-உபயம் ஆதிரா அவர்கள்...
துப்பறியும் கோலி -உபயம் ஜேன் செல்வகுமார்...
ஐடியா மணி -உபயம் ரா.ரா
எத்தனைப் பட்டங்களைத்தான் கொலவெறி தாங்குவார்?...
படிக்கறப்ப ஒரு பட்டத்தையும் ஒழுங்கா படிச்சு வாங்க முடியல,
கூமுட்டயா அருவாள தூக்கினவுடன எத்தன பட்டத்த தராங்க பாருங்களேன்.

சின்ன வயசிலேயே அருவாள தூக்கிருக்கலாம் - சரி போவுது விடுங்க.

ஆண்டவனா குடுத்தது அருவாளா இருந்தாலும் சரி
அன்பா இருந்தாலும் சரி-ஒரு கை பாக்காம விடமாட்டான்
இந்த இனியன்...

அடுத்த படத்துக்கு அண்ணானோட டயலாக்... அய்யோ, நான் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 3:04 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:ஈகரையின் கொ.ப.செ.-உபயம் ஆதிரா அவர்கள்...
துப்பறியும் கோலி -உபயம் ஜேன் செல்வகுமார்...
ஐடியா மணி -உபயம் ரா.ரா
எத்தனைப் பட்டங்களைத்தான் கொலவெறி தாங்குவார்?...
படிக்கறப்ப ஒரு பட்டத்தையும் ஒழுங்கா படிச்சு வாங்க முடியல,
கூமுட்டயா அருவாள தூக்கினவுடன எத்தன பட்டத்த தராங்க பாருங்களேன்.

சின்ன வயசிலேயே அருவாள தூக்கிருக்கலாம் - சரி போவுது விடுங்க.

என்ன ஒரு பெருந்தன்மை?...

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 224747944

என்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Aஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Emptyஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 Rஎன்னங்க கடற்கரை ஓரமாப் போலாமா?... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 3:10 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஆண்டவனா குடுத்தது அருவாளா இருந்தாலும் சரி
அன்பா இருந்தாலும் சரி-ஒரு கை பாக்காம விடமாட்டான்
இந்த இனியன்...

அடுத்த படத்துக்கு அண்ணானோட டயலாக்... அய்யோ, நான் இல்லை
அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் அருளக் குடுப்பான்
அறிவு இருக்கறவனுக்கு ஆண்டவன் அருவாள பொருளாக் குடுப்பான்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 3:18 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஆண்டவனா குடுத்தது அருவாளா இருந்தாலும் சரி
அன்பா இருந்தாலும் சரி-ஒரு கை பாக்காம விடமாட்டான்
இந்த இனியன்...

அடுத்த படத்துக்கு அண்ணானோட டயலாக்... அய்யோ, நான் இல்லை
அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் அருளக் குடுப்பான்
அறிவு இருக்கறவனுக்கு ஆண்டவன் அருவாள பொருளாக் குடுப்பான்.
இப்படியும் சாகடிக்கலாம்...

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக