ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

+11
இரா.பகவதி
sinthiyarasu
யினியவன்
நவீன்
balakarthik
றினா
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
சிவா
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by சிவா Tue Apr 03, 2012 1:36 pm

First topic message reminder :

ஆண் குழந்தைக்கு ஆசை படும் பெண்கள் யார் என ஒரு சர்வே எடுத்தால் அதில் 98 சதவீதம் பெண்கள் ஆண் குழந்தைக்கு தான் ஆசைபடுகின்றனர். 2 சதவீதம் பேர் மட்டுமே பெண் குழந்தை வேண்டும் என தெரிவிக்கின்றனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார் தான் இல்லை? ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு முறை சாப்பிட வேண்டும் என மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று. கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

ஆனால் குழந்தை - அதுவும் ஆண் குழந்தையாக - பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாயம் வரை இருக்கும். பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க நிறைய வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

நீங்கள் ஆண் குழந்தைக்கு ஆசை படுறவங்களா இருந்தா ஆரம்ப காலத்தில் சத்தான உணவை எடுத்து கொள்வது அவசியம்

தினகரன்


ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by balakarthik Wed Apr 04, 2012 10:23 am

இரா.பகவதி wrote:நானும் 10 வகுப்பு அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் நன்றி

நான் கூட சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் பகவதி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by இரா.பகவதி Wed Apr 04, 2012 10:51 am

நான் கூட சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் பகவதி

இப்போ தான் தெரியுது நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுரிங்கணு , சரி நீங்க படித்தது மும்தாஜ் பத்தி தானே , என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by யினியவன் Wed Apr 04, 2012 10:53 am

balakarthik wrote:
இரா.பகவதி wrote:நானும் 10 வகுப்பு அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் நன்றி

நான் கூட சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் பகவதி
நா படிக்கிறேன்னு ஸ்கூல் பக்கம் போனப்ப இது வரலாறு பாடத்தில இருந்தது - இப்ப இத அறிவியல்ல மாத்திட்டாங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by krishnaamma Wed Apr 04, 2012 11:00 am

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ...... சூப்பருங்க சூப்பருங்க

ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்

எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by இரா.பகவதி Wed Apr 04, 2012 11:03 am

நா படிக்கிறேன்னு ஸ்கூல் பக்கம் போனப்ப இது வரலாறு பாடத்தில இருந்தது - இப்ப இத அறிவியல்ல மாத்திட்டாங்களா?

ஆமாம் இனிமேல் இதை இலக்கிய பிரிவில் மாற்ற கல்வி துறை யோசித்து கொண்டு இருக்கிறது அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by krishnaamma Wed Apr 04, 2012 11:16 am

இரா.பகவதி wrote:
நான் கூட சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளேன் பகவதி

இப்போ தான் தெரியுது நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுரிங்கணு , சரி நீங்க படித்தது மும்தாஜ் பத்தி தானே , என்ன கொடுமை சார் இது
எந்த மும்தாஜ் பகவதி ? தாஜ்மகாலின்- ஷாஜகானின் மனைவி மும்தாஜா? தற்கால நடிகை மும்தாஜா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by realvampire Wed Apr 04, 2012 11:29 am

krishnaamma wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ...... சூப்பருங்க சூப்பருங்க

ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்

எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன் அநியாயம்
krishnaamma wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ...... சூப்பருங்க சூப்பருங்க

ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்

எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன் அநியாயம்
கருதரித்த பின் குழந்தையை மாற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கரு தரிக்கும் முன் சில வழிமுறைகளை கடைபிடித்தால் நிர்ணயிக்க இயலும்.
குறிப்பு: X - குரோமசோம் ஆயுள் 36 மணி நேரம் , Y - குரோமசோம் ஆயுள் 72 மணி நேரம்
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by krishnaamma Wed Apr 04, 2012 11:34 am

realvampire wrote:
krishnaamma wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ...... சூப்பருங்க சூப்பருங்க

ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்

எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன் அநியாயம்
krishnaamma wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா ...... சூப்பருங்க சூப்பருங்க

ஆணிடம் இருந்து வரும் X மற்றும் பெண்ணிடம் இருந்து வரும் X சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணிடம் இருந்து வரும் X மற்றும் ஆணிடம் இருந்து வரும் Y சேர்ந்தால், ஆண் குழந்தை.
இதில் அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆணிடம் இருந்து வரும் X மற்றும் Y குரோமோசோமில்,Y- யின் ஆயுள் குறைவு.
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்
அதானே சத்தான உணவை பெண் சாப்பிட்டா எப்படி ஆண் கிட்ட இருந்து வரும் x, y குரோமசோம்கள் மாறி போகும்

எனக்கும் அதே சந்தேகம் தான் சிவா ; கரு உருவாகும்போதே முடிவாகும் விஷயம் அது என்று சொல்கிறார்கள், அப்போ பிறகு சாப்பிடும் உணவு முறைகளினால் ஆண் பெண் என்பது மாற முடியுமா? கொஞ்சம் விளக்குங்களேன் அநியாயம்
கருதரித்த பின் குழந்தையை மாற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கரு தரிக்கும் முன் சில வழிமுறைகளை கடைபிடித்தால் நிர்ணயிக்க இயலும்.
குறிப்பு: X - குரோமசோம் ஆயுள் 36 மணி நேரம் , Y - குரோமசோம் ஆயுள் 72 மணி நேரம்

இது சரி புன்னகை

நலமா சக்தி, ரொம்ப நாளாக காணும், உங்களை ஒருநாள் தேடினீன், பாலா சொன்னார் நீங்க கோயம்பத்தூர் என்று, நம் நண்பர் ரபீக்கை ஹஸ்பிடலில் போயி பார்க்க சொல்லலாம் என்று தேடினீன், பிறகு பகவதியை பிடித்தேன் புன்னகை எப்படி இருக்கீங்க?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by உமா Wed Apr 04, 2012 11:38 am

இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இது பொய்யான தகவல். ரிலாக்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by krishnaamma Wed Apr 04, 2012 11:40 am

உமா wrote:
இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இது பொய்யான தகவல். ரிலாக்ஸ்

அப்படித்தான் நானும் நினைக்கிறேன் உமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க - Page 3 Empty Re: ஆண் குழந்தை வேணுமா உணவில் கவனம் செலுத்துங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum