ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

android phone என்றால் என்ன ?

+4
பாலாஜி
ராஜா
சிவா
jesudoss
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

android phone என்றால் என்ன ? Empty android phone என்றால் என்ன ?

Post by jesudoss Tue Apr 03, 2012 1:20 pm

android phone என்றால் symbian phone என்றால் என்ன ....இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
android phone மாடல்கள் மற்றும் symbian phone மாடல்கள் என்ன என்ன இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லவும்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

android phone என்றால் என்ன ? 154550 android phone என்றால் என்ன ? 154550 android phone என்றால் என்ன ? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by சிவா Tue Apr 03, 2012 1:23 pm

கூகிள் உருவாக்கிய அலைபேசிக்கான இயங்குதளம் அண்ட்ராய்ட்.
ஐபோன் இயங்குதளம் IOS.
நோக்கியாவின் இயங்குதளம் சிம்பியான்.

ஆனால் சிம்பியானை நோக்கியா கைவிட்டுவிட்டது, இப்பொழுது மீகோ என்னும் இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது.


android phone என்றால் என்ன ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by ராஜா Tue Apr 03, 2012 1:25 pm

கணினிகளுக்கு விண்டோஸ் , யுனிக்ஸ் , MAC என்று இயங்கு தளங்கள் இருப்பது போல, கைபேசிகளுக்கான இயங்கு தளங்களே android , IOS , Symbian போன்றவையாகும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by பாலாஜி Tue Apr 03, 2012 1:27 pm

சிவா wrote:கூகிள் உருவாக்கிய அலைபேசிக்கான இயங்குதளம் அண்ட்ராய்ட்.
ஐபோன் இயங்குதளம் IOS.
நோக்கியாவின் இயங்குதளம் சிம்பியான்.

ஆனால் சிம்பியானை நோக்கியா கைவிட்டுவிட்டது, இப்பொழுது மீகோ என்னும் இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது.

என்னுடைய நோக்கியா சிம்பியானை பயன்படுத்துகிறது ... சோகம் சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by சிவா Tue Apr 03, 2012 1:28 pm

அப்படின்னா அது பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய நோக்கியான்னு அர்த்தம்!


android phone என்றால் என்ன ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by பாலாஜி Tue Apr 03, 2012 1:30 pm

சிவா wrote:அப்படின்னா அது பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய நோக்கியான்னு அர்த்தம்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by jesudoss Tue Apr 03, 2012 1:31 pm

தகவலுக்கு மிக்க நன்றி சிவா அண்ணன் மற்றும் ராஜா மற்றும் பாலாஜி அவர்களுக்கு நன்றி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

android phone என்றால் என்ன ? 154550 android phone என்றால் என்ன ? 154550 android phone என்றால் என்ன ? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by பிரசன்னா Tue Apr 03, 2012 1:44 pm

சிவா wrote:அப்படின்னா அது பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய நோக்கியான்னு அர்த்தம்!

என்ன இப்படி குண்ட தூக்கி போடுறீங்க...

அப்ப அப்டேட் இனிமே வராதா Symbian Annaவில் இருந்து இப்ப தான் belleக்கு அப்டேட் ஆனது....? Nokia C7 ... slim phoneணு Andriodவிட VOIP callsக்கு betterனு வாங்குனது தப்பா போச்சு போலயே, நல்ல வேலை வாங்கி ஒரு வருஷத்திற்கு மேல ஆச்சு.

H.O.D. madam கிட்ட சொல்லி, (கால்ல விலுந்தாவது பர்மிஷன் வாங்கி சிரி ) நம்ம favorite samsung வாங்க வேண்டியது தான் ஜாலி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by ராஜா Tue Apr 03, 2012 1:47 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:அப்படின்னா அது பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய நோக்கியான்னு அர்த்தம்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிரிப்பு இது தேவையா உங்களுக்கு ?!

பாலாஜி ஒரு ஐடியா , உங்க ஃபோன ரெண்டு மூணு நாள் தருண் கிட்ட விளையாட கொடுங்க அப்புறம் உங்களுக்கு samsung phone வந்துடும். நான் இப்படி தான் என்னுடைய N95 கொடுத்துட்டு galaxy வாங்கினேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by பாலாஜி Tue Apr 03, 2012 1:49 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:அப்படின்னா அது பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய நோக்கியான்னு அர்த்தம்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிரிப்பு இது தேவையா உங்களுக்கு ?!

பாலாஜி ஒரு ஐடியா , உங்க ஃபோன ரெண்டு மூணு நாள் தருண் கிட்ட விளையாட கொடுங்க அப்புறம் உங்களுக்கு samsung phone வந்துடும். நான் இப்படி தான் என்னுடைய N95 கொடுத்துட்டு galaxy வாங்கினேன்.

தல , நானும் அதைத்தான் இப்போ யோசிக்கிட்டு இருந்தேன் , android phone என்றால் என்ன ? 676261


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

android phone என்றால் என்ன ? Empty Re: android phone என்றால் என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum