புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Poll_c10லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Poll_m10லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Poll_c10லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Poll_m10லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Poll_c10 
32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 03, 2012 12:52 pm

லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர்
First Published : 03 Apr 2012 11:23:14 AM IST

புதுதி்ல்லி, ஏப்.3: பாகிஸ்தானின் கொடிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தோய்பா தலைவரின் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

லஷ்கர்-இ-தோய்பா தலைவர் ஹபீஸ் சயீதை பிடித்துக் கொடுப்பவர்களுக்கோ அல்லது அவரைப் பற்றி தகவல் அளிப்பவருக்கோ இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை இளநிலைச் செயலர் வென்டி ஷேர்மன் ஆஸ்பென் நிறுவனத்தில் இந்திய அதிகாரிகளிடமும், பார்வையாளர்களிடமும் இதைத் தெரிவித்தார். மேலும் சயீதைத் தவிர அவரது உறவினரும், லஷ்கரின் இணை நிறுவனருமான அப்துல் ரஹ்மான் மக்கியை பிடித்துக் கொடுப்பவருக்கும் 3 மில்லியன் டாலர் பரிசளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பாகிஸ்தானின் உளவு அமைப்பின் உதவியுடன் சயீதுதான் திட்டமிட்டு நடத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 12:53 pm

நமக்குல்லாம் தரமாட்டாங்க பாஸு...

லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் 224747944

லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Rலஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Aலஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Emptyலஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் Rலஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 12:55 pm

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பாகிஸ்தானின் உளவு அமைப்பின் உதவியுடன் சயீதுதான் திட்டமிட்டு நடத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏண்டா வெண்ணைகளா , இதுக்கு நேரடியா ISI கிட்டேயே கேட்டா சொல்லிடுவாங்களே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 03, 2012 12:56 pm

பிரசன்னா wrote:லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர்

http://en.wikipedia.org/wiki/Hafiz_Muhammad_Saeed

சார் இந்த விக்கிபீடியாவுள அவரை பற்றி நிறையா தகவல் இருக்கு அவுங்களுக்கு எவ்வுலவு வேணுமோ அவ்வூலவ எடுத்துக்க சொல்லுங்க அப்படியே அந்த 10 மில்லியன் டாலரை கேஷாவோ இல்ல டி‌டி யாகவோ நேரடியாகவோ இல்ல குழாய் அடியாகவோ எனக்கு அனுப்பி வைக்க சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Apr 03, 2012 12:58 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர்

http://en.wikipedia.org/wiki/Hafiz_Muhammad_Saeed

சார் இந்த விக்கிபீடியாவுள அவரை பற்றி நிறையா தகவல் இருக்கு அவுங்களுக்கு எவ்வுலவு வேணுமோ அவ்வூலவ எடுத்துக்க சொல்லுங்க அப்படியே அந்த 10 மில்லியன் டாலரை கேஷாவோ இல்ல டி‌டி யாகவோ நேரடியாகவோ இல்ல குழாய் அடியாகவோ எனக்கு அனுப்பி வைக்க சொல்லுங்க
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக