ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

+3
ஹர்ஷித்
ரா.ரா3275
பிரசன்னா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by பிரசன்னா Tue 3 Apr 2012 - 14:28

புதுதில்லி, ஏப்.3: இந்தியாவில் உலக வங்கி நிதிஉதவியுடன் நிறைவேற்றப்படும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக அந்த வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1-ம் தேதி வெளியிட்ட உலக வங்கியின் அறிக்கையில், அதிகாரிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஆலோசகர்களுக்கும் இந்திய ஒப்பந்ததாரர்கள் லஞ்சம், பரிசுப் பொருள்கள், தங்க நாணயங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது மதிப்பீட்டின்படி ரூ 70 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது என உலக வங்கியின் கூறப்பட்டுள்ளது.

லக்னெள-முஸாபர்பூர் திட்டம், கிராண்ட் டிரங்க் ரோடு மேம்பாடு மற்றும் மூன்றாவது தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஆகிய 3 திட்டப் பணிகளையும் கண்காணித்து வருகிறோம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் அறிக்கையையடுத்து அந்த அறிக்கையின் நகலை சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by ரா.ரா3275 Tue 3 Apr 2012 - 14:32

70கோடி ஒரு மேட்டராங்க?...நமக்கு 1லட்சத்து 70ஆயிரம் கோடியே பெருசா தெரியல ...

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி 224747944

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Rதேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Aதேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Emptyதேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Rதேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by ஹர்ஷித் Tue 3 Apr 2012 - 14:33

கண்டு பிடுச்சுட்டாங்க உலக மகா திருட்ட..இதை தான் எங்க ஊரு வார்டு மெம்பர்,கவுன்சிலர்ல இருந்து எல்லாரும் ரொம்ப காலமா செய்யுராணுங்க.....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by யினியவன் Tue 3 Apr 2012 - 15:02

ஜேன் செல்வகுமார் wrote:கண்டு பிடுச்சுட்டாங்க உலக மகா திருட்ட..இதை தான் எங்க ஊரு வார்டு மெம்பர்,கவுன்சிலர்ல இருந்து எல்லாரும் ரொம்ப காலமா செய்யுராணுங்க.....
உங்க பங்கு வந்துச்சான்னு சொல்லவே இல்லியே ஜேன்? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by பாலாஜி Tue 3 Apr 2012 - 15:05

நிலக்கரி , 3ஜி போன்றவற்றை ஒப்பிடும் போது 70கோடி சும்மா ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by ஹர்ஷித் Tue 3 Apr 2012 - 16:30

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:கண்டு பிடுச்சுட்டாங்க உலக மகா திருட்ட..இதை தான் எங்க ஊரு வார்டு மெம்பர்,கவுன்சிலர்ல இருந்து எல்லாரும் ரொம்ப காலமா செய்யுராணுங்க.....
உங்க பங்கு வந்துச்சான்னு சொல்லவே இல்லியே ஜேன்? புன்னகை

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by யினியவன் Tue 3 Apr 2012 - 16:45

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:கண்டு பிடுச்சுட்டாங்க உலக மகா திருட்ட..இதை தான் எங்க ஊரு வார்டு மெம்பர்,கவுன்சிலர்ல இருந்து எல்லாரும் ரொம்ப காலமா செய்யுராணுங்க.....
உங்க பங்கு வந்துச்சான்னு சொல்லவே இல்லியே ஜேன்? புன்னகை

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இந்த மாதிரி பங்குல பங்கு தராம ஓடினா
உங்க அங்கத்துக்கு பங்கம் வந்தா நா பொறுப்பில்ல.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by ஹர்ஷித் Tue 3 Apr 2012 - 16:47

வேற என்னென்ன சரக்கு இருக்கு???
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by யினியவன் Tue 3 Apr 2012 - 16:52

ஜேன் செல்வகுமார் wrote:வேற என்னென்ன சரக்கு இருக்கு???
மீசைல முருக்கிருக்கு
பீச்சாங் கையில சரக்கிருக்கு
சோத்தாங் கையில அருவாளிருக்கு
வாயில கலீஜு சென்னை பாஷையிருக்கு

வேற எதுனாச்சும் வேணுமா ஜேன்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by ஹர்ஷித் Tue 3 Apr 2012 - 17:16

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:வேற என்னென்ன சரக்கு இருக்கு???
மீசைல முருக்கிருக்கு
பீச்சாங் கையில சரக்கிருக்கு
சோத்தாங் கையில அருவாளிருக்கு
வாயில கலீஜு சென்னை பாஷையிருக்கு

வேற எதுனாச்சும் வேணுமா ஜேன்?
🐰
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி Empty Re: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் ரூ 70 கோடி மோசடி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 9 ஆயிரம் பேர் மீது வழக்கு; பிரதமரின் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை
» அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி
» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
» மண்ணில் புதைந்தது ரூ.600 கோடி: சேது சமுத்திர திட்டத்தில் வீணடிப்பு
» ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum