புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமரை ஜனாதிபதியாக்கி விட்டு ராகுலைப் பிரதமராக்க சோனியா திட்டம்?
Page 1 of 1 •
தலைநகர் டெல்லியில் தற்போது ஒரு புதிய செய்தி படு வேகமாக சுழன்றடிக்க ஆரம்பித்துள்ளது. அது பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் இருக்க மாட்டார் என்றும், ராகுல் காந்திதான் அடுத்து பிரதமராகவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்த்துவதென்று சோனியா காந்தி முடிவு செய்து விட்டதாகவும் அந்த செய்தி பரபரப்பாக கூறுகிறது.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருகிறது. அதற்கு முன்பாக முக்கிய தேர்தலாக குடியரசுத் தலைவர் தேர்தல் வரவுள்ளது. இதனால் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், விவாதங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.
குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை காங்கிரஸ் நிறுத்தும் என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க வேட்பாளரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்து விட்டதாக லேட்டஸ்ட் செய்திகள் கூறுகின்றன. அவர் வேறு யாருமல்ல, தற்போது பிரதமராக இருக்கிற, ஏகப்பட்ட சர்ச்சைகளை தனது டர்பனுக்குள்ளும், தாடிக்குள்ளும் புதைத்து வைத்துக் கொண்டு புன்னகை தவழ காட்சி தரும் மன்மோகன் சிங்தான்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு மன்மோகன் சிங்கைத்தான் சோனியா காந்தி நிறுத்தப் போகிறாராம். இதை அவரே மன்மோகன் சிங்கிடமும் தெரிவித்து விட்டாராம். இதெல்லாம் எப்போது நடந்தது என்று கேட்கலாம். சில நாட்களுக்கு முன்புதான் சோனியாவும், மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசி இந்த விஷயத்தைப் பேசி முடிவு செய்தனராம்.
உண்மையில் சோனியா காந்தியை, மன்மோகன் சிங் சந்தித்துப் பேசியது வேறு ஒரு காரணத்திற்காகவாம். அதாவது நான் ராஜினாமா செய்யப் போகிறேன், என்னை தயவு செய்து விடுவியுங்கள் என்று கூறத்தான் சோனியாவை சந்தித்தாராம் மன்மோகன்.
ராணுவத் தளபதி வி.கே.சிங் விவகாரம் மன்மோகன் சிங்கை கடுமையாக பாதித்துள்ளதாம். அது போக கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளும், பல்வேறு பிரச்சினைகளும் கூட அவரை கடும் அப்செட்டுக்குள்ளாக்கியுள்ளனவாம். இதனால் தான் பதவி விலக விரும்புவதாக கூறினாராம் மன்மோகன் சிங்.
அதை மறுத்துப் பேசவில்லையாம் சோனியாவும். ஆனால் இந்தக் காரணத்திற்காக நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம், உங்களை வேறு உயரத்திற்குக் கொண்டு போக நான் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சோனியா. அது என்ன என்று பிரதமர் கேட்டபோது, உங்களைத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப் போகிறோம் என்று கூறினார் சோனியா என்கிறார்கள்.
இதற்கு மன்மோகன் சிங்கும் சம்மதித்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் வரை பதவியில் தொடருங்கள், பின்னர் விலகலாம் என்று சோனியா கேட்டுக் கொண்டாராம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டாராம்.
எனவே பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் பிரதமர் பதவி விலகலாம். அப்படியானால் அடுத்த பிரதமர் யார் என்று கேட்கலாம். அதற்குக்தானே பட்டை தீட்டி வைத்திருக்கிறார்கள் ராகுல் காந்தியை. அவரைத்தான் பிரதமராக்கப் போகிறார்களாம்.
வேறு ஒரு தாத்தாவை பிரதமராக்குவதற்குப் பதில் இளம் தலைவராக வலம் வரும், ராகுல் காந்தியை பிரதமராக்கி விடலாம் என்ற முடிவுக்கு கட்சியின் பிற ஜால்ராத் தலைவர்களைப் போலவே சோனியா காந்தியும் யோசிப்பதாக தெரிகிறது. எனவே மன்மோகன் சிங் விலகியதும், ராகுல் காந்தியை பிரதமர் பதவியில் அமர்த்தும் திட்டத்தை வைத்துள்ளாராம் சோனியா.
இதுதான் டெல்லியை உலா வந்து கொண்டுள்ள சூடான செய்தி. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதில் ஒன்று நடக்கும் - அதாவது மன்மோகன் சிங் குடியரசுத் தலைவராவது அல்லது ராகுல் காந்தி பிரதமராவது - என்று அடித்துக் கூறுகிறார்கள்.
பொறுத்திருந்துதான் பார்ப்போமே...!.
http://tamil.oneindia.in

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இத்தாலிகாரி இந்தியாவில் ஆட்டம் போடுவதா?
ராகுல் காந்தியா அடுத் பிரதமர். சுட்டருவானுங்க. அது அவுங்க பரம்பரை சாபம்.
பேசாம இந்த இத்தாலி நாய் வாய மூடிகிட்டு கம்முனு இருந்தா எல்லாருக்கும் நல்லது.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எதுவா இருந்தா என்ன அவருக்கு தெரிஞ்சது ஹான்ஜி - அத பேஷா செஞ்சிட்டுப் போகப் போறாரு.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இதை வெகு நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் தம்பி. கா. நாய்களே செய்துவிட்டு sympathy ஓட்டில் ஆய்ச்சிய பிடித்துவிடலாம் என்று நினைப்பார்கள். பழியை நம்ம இளிச்சவாய தமிழர்கள் மேல் போட்டு விடலாம். வி. பு. இருக்கவே இருக்கிறார்கள்.இரா.பகவதி wrote:கூடிய சிக்கிறதுல ஒரு கொலை விழ போவது மட்டும் எனக்கு தெரியுது , ( இந்திரா காந்தி , ராஜிவ் காந்தி , சஞ்சய் காந்தி வரிசையில் )
இதை வெகு நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் தம்பி. கா. நாய்களே செய்துவிட்டு sympathy ஓட்டில் ஆய்ச்சிய பிடித்துவிடலாம் என்று நினைப்பார்கள். பழியை நம்ம இளிச்சவாய தமிழர்கள் மேல் போட்டு விடலாம். வி. பு. இருக்கவே இருக்கிறார்கள்.
ஆமாம் அய்யா நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை
Similar topics
» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு
» ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும் : பாஜகவுக்கு கோரிக்கை
» சோனியாவை பிரதமராக்க ஆசைப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி: விக்கிலீக்ஸ்
» நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|