புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
85 Posts - 79%
heezulia
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
250 Posts - 77%
heezulia
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_m10தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 12:25 pm

தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு 8b5ccaf6-f21d-453c-b1ee-3fe6da654ea4_S_secvpf

காரைக்குடி- தேவகோட்டை செல்லும் சாலையில் உள்ள சங்கரபதி கோட்டை பகுதியிலும், திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் உள்ள மண்மலை காடு, கல்லல், நடராஜபுரம் போன்ற வனத்துறை பகுதிகளில் புள்ளி மான்கள் அதிகளவில் உள்ளது. தற்போது, போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

காடுகளில் வனத்துறை சார்பில் மான்களுக்கு தேவையான தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயிலால் காடுகளில் உள்ள புல், செடிகள் கருகி விட்டன. இதன் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் புள்ளிமான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி காடுகளில் இருந்து ஊர்களுக்குள் வருகிறது. அப்போது, சாலைகளை கடக்கும் போது எதிர்பாராத விதமாக வாகனங்களில் அடி பட்டோ அல்லது ஊரில் உள்ள நாய்கள் கடித்து செத்து விடுகிறது.

மேலும் இரவு நேரங்களில் வெளியில் இரை தேடி விட்டு வரும் இந்த புள்ளி மான்கள் இங்கு வைக்கபட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை அடையாளம் தெரியாமல் வேறொரு பகுதிகளுக்கு சென்று எதிர்பாராத விதமாக நாய்களிடம் மாட்டிக்கொண்டு அதற்கு இரையாகின்றது.

நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் அருகே உள்ள மதகுபட்டி வனத்துறை காட்டில் உள்ள 5 வயது மதிக்கதக்க பெண் புள்ளி மான் ஒன்று இரை தேடி திருப்பத்தூர்- சிவகங்கை சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பஸ்சில் அடிபட்டு இறந்தது.

தகவலறிந்த ஊர் மக்கள் திருப்பத்தூர் வனத்துறை அலு வலகத்திற்கு தகவல் கொடுத்தனர். வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் வன அலுவலர் கள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த புள்ளிமானை கைபற்றி திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் கால்நடை மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து எரிக்கப்பட்டது.

அடிக்கடி இது போன்று சம்பவங்களால் பலியாகும் புள்ளி மான்களின் இனத்தை பாதுகாக்க வனத்துறை சார்பில் பாதுகாப்பு வேலி மற்றும் கோடை காலங்களில் புள்ளி மான்களுக்கு தேவையான புல் வகைகளை செய்து கொடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலைமலர்

தேவகோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 12:28 pm

சோகம் வருத்தமான செய்தி ,

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Apr 03, 2012 12:33 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக