ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு!

2 posters

Go down

ஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு! Empty ஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு!

Post by பிரசன்னா Tue Apr 03, 2012 12:09 pm

ஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு! Mettur
வெண்டிப்பாளையம் நீர் மின்நிலையத்தில் தண்ணீர் முழு வேகத்தில் புகுந்து செல்ல முடியாதபடி படர்ந்திருக்கும் ஆகாயத் தாமரைச் செடிகள்.


ஈரோடு: காவிரி ஆற்றில் ஆகாயத் தாமரை ஆதிக்கம் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்டம், மேட்டூர் முதல் ஈரோடு மாவட்டம், வெண்டிப்பாளையம் வரை 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள நீர் மின் நிலையங்களின் திறன் வீணாகிறது. இதனால் தினசரி 150 மெகாவாட் மின் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை, அக்ரஹாரம், வெண்டிப்பாளையம் ஆகிய 6 இடங்களில் தலா ரூ. 400 கோடியில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தலா 30 மெகாவாட் வீதம் மொத்தம் 180 மெகாவாட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், இந்த நீர் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, ஆகாயத் தாமரை, குதிரைக்குளம்பு உள்ளிட்ட களைச்செடிகள் மின் உற்பத்திக்குப் பெரும் சவாலாக இருந்து வருகின்றன.
நீர் மின் உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் வரும் வழியில் இந்தக் களைச்செடிகளும் காவிரி ஆற்றில் வீசப்படும் இதர கழிவுகளும் அடைத்துக் கொள்வதால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, பகல் நேரங்களில் மின் வாரிய அதிகாரிகள் கூலியாட்களைப் பணியில் அமர்த்தி, ஆகாயத் தாமரையை அகற்றி வந்தனர்; இருப்பினும் தொடர்ந்து அகற்ற முடியவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் ஆகாயத் தாமரையை அகற்ற முடியாததால், இரவில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இப்போது காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதால் ஆகாயத் தாமரை அதிகமாகப் பரவி வருகிறது. இதனால் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறியது: காவிரி ஆற்றில் 15,000 கனஅடி தண்ணீர் வரும்போது இந்த 6 மின் உற்பத்தி நிலையங்களிலும் சேர்த்து 90 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 1,500 கனஅடி மட்டுமே தண்ணீர் வரும் நிலையில், 30 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

மேட்டூர் முதல் ஈரோடு மாவட்டம் வரை உள்ள மேட்டூர், பவானி, குமாரபாளையம் நகராட்சிகள், ஈரோடு மாநகராட்சி உள்பட 30-க்கு மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் காவிரி ஆற்றில் சேர்கின்றன. ஆகாயத் தாமரை, குதிரைக்குளம்பு உள்ளிட்ட செடிகள், இந்தக் கழிவுகளை உறிஞ்சி வேகமாகப் பரவுகின்றன. காவிரி ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

இது குறித்து நீர் மின்திட்ட உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியது: ஆகாயத் தாமரையை அகற்ற ஒரு நாளுக்கு ஒரு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மட்டும் ரூ. 3,000-க்கு மேல் செலவாகிறது. பகல் நேரங்களில் மட்டும்தான் அவற்றை அகற்ற முடிகிறது. எத்தனை முறை அகற்றினாலும் ஓரிரு நாட்களில் வேறு பகுதிகளிலிருந்து ஆகாயத் தாமரைச் செடிகள் பரவி வந்துவிடுகின்றன. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு! Empty Re: ஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு!

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 12:13 pm

யப்பா...எது ஏதெல்லாம் தடையா இருக்கு பாருங்க?...
அம்மா இத வெச்சே ஒரு ஆறு மாசத்துக்கு கரண்ட் கட்டுக்கு காரணம் சொல்லுமே...

பகிர்வுக்கு நன்றி பிரசன்னா...


ஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு! 224747944

ஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு! Rஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு! Aஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு! Emptyஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு! Rஆகாயத் தாமரையால் 150 மெகாவாட் உற்பத்தி இழப்பு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum