ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

+6
balakarthik
ஹர்ஷித்
பது
உதயசுதா
முஹைதீன்
சிவா
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by சிவா Tue 3 Apr 2012 - 13:39

First topic message reminder :


கண்களுக்கு கீழே பை தொங்குகிறதா? கடுகைப் பொடி செய்து சலித்து அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்களுக்கு கீழே தடவுங்கள்.

கடுகு எண்ணெய் 6 சொட்டுகள் எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ் செய்தால் அரிப்பு பறந்துவிடும். ஒரு வாரம் வரை கூட இதனை செய்யலாம்.

கறுத்த முகத்தை ஜொலிக்க வைக்க கொஞ்சம் கடுகு கொஞ்சம் பயத்தம்பருப்பை தயிரில் கலந்து ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வரலாம்.

முட்டிப் பகுதிகளின் கருமையைப் போக்க சிறிதளவு கடுகை நீரில் ஊறவைத்து குழைத்து தடவி வரவும்.

கர்ப்பகால வயிற்று வரிகளை ஒழிக்க சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயை கலந்து தினமும் வயிற்றில் தடவி வரவும்.

எலும்புகள் உறுதிபட கடுகு எண்ணெயை சூடாக்கி உடல் முழுதும் தடவி கடலை மாவு தேய்த்து குளிக்கவும்.

கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வை‌த்‌திரு‌ந்தா‌ல் வெடிப்புகள் மறையும்.

தலை முடி‌க்கு ஷாம்பூ வேண்டாம்! கடுகு 100, சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி ‌நிலை‌க்கு‌ம்.

வெப்துனியா


Last edited by சிவா on Tue 3 Apr 2012 - 13:45; edited 1 time in total


அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by பது Tue 3 Apr 2012 - 14:14

பது wrote:
ரேவதி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஒரே நாள்ல அழகாகனும் ஒரு வழி மட்டும் சொல்லுங்க....
அழக்குக்கே அழகு குறிபெல்லாம் தேவைபடாது அண்ணா
ரேவதியே சொல்லிட்டாங்க
ஏதோ பெருசா பிளான் பண்ணுரிங்க போல [/quote] இது வரையும் இல்ல
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by ஹர்ஷித் Tue 3 Apr 2012 - 14:15

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இதுக்கு தான் ஒரு அன்பு தங்கை வேணுமுன்னு சொல்லுறது....

ஒருவேல அன்புக்கு தம்பித்தான் இருந்தா என்ன பண்ணுவீங்க ஜேன்

இந்த ஆளுக்கு நம்மள மாட்டி விடுறதே வேலையா போச்சு... கோபம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by balakarthik Tue 3 Apr 2012 - 14:17

ஜேன் செல்வகுமார் wrote:இந்த ஆளுக்கு நம்மள மாட்டி விடுறதே வேலையா போச்சு... கோபம்

ஆமாம் பாஸ் இன்னும் இங்க்ரீமேந்ட்டுகூட கொடுக்களே ஓவர் டைம் பார்த்து வேலை செய்யுறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by ஜாஹீதாபானு Tue 3 Apr 2012 - 14:49

கடுகுல இவ்ளோ விசேஷம் இருக்கா............. சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by balakarthik Tue 3 Apr 2012 - 14:51

ஜாஹீதாபானு wrote:கடுகுல இவ்ளோ விசேஷம் இருக்கா............. சூப்பருங்க

கடுகுல விஸேஷம் இல்ல ஏதாவது விஷேஸம்னா கடுகு கொஞ்சம் அதிகமா போட்டு சமைக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by ஜாஹீதாபானு Tue 3 Apr 2012 - 14:52

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:கடுகுல இவ்ளோ விசேஷம் இருக்கா............. சூப்பருங்க

கடுகுல விஸேஷம் இல்ல ஏதாவது விஷேஸம்னா கடுகு கொஞ்சம் அதிகமா போட்டு சமைக்கலாம்
அதிர்ச்சி போட்டிக்கு ரெடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by ரா.ரா3275 Tue 3 Apr 2012 - 15:03

கடுக்கப் பத்திப் பேசினா சிலர் கடுகடுன்னு ஆகி சந்தைக்குப் போறாங்களே...ஏன்?... அதிர்ச்சி


அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 224747944

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Rஅழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Aஅழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Emptyஅழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Rஅழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by ஜாஹீதாபானு Tue 3 Apr 2012 - 15:07

ரா.ரா3275 wrote:கடுக்கப் பத்திப் பேசினா சிலர் கடுகடுன்னு ஆகி சந்தைக்குப் போறாங்களே...ஏன்?... அதிர்ச்சி

என்னையா கேக்குரிங்க ........ அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by balakarthik Tue 3 Apr 2012 - 15:27

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:கடுக்கப் பத்திப் பேசினா சிலர் கடுகடுன்னு ஆகி சந்தைக்குப் போறாங்களே...ஏன்?... அதிர்ச்சி

என்னையா கேக்குரிங்க ........ அதிர்ச்சி

என்ன எதுக்கு அவரு என்ன தாளிக்கவா போராறு அவரு கேக்குறது கடுகத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by sinthiyarasu Tue 3 Apr 2012 - 22:48

தகவல்கள் அருமை.நன்றி அண்ணா.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

அழகு‌ கு‌றி‌ப்புக‌ள் - Page 3 Empty Re: அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum