புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மியான்மர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகவாதி ஆங்-சான்-சூகி முதல் முறையாக வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு செல்கிறார். 44 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி 40 இடங்களை கைப்பற்றியது.
ஜனநாயக போராளி
தற்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பழைய பர்மா நாட்டில் ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பி போராடி வருபவர் ஆங்-சான்-சூகி (வயது 66). கடந்த 1990-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது `ஜனநாயகத்துக்கான தேசிய லீக்' கட்சி அமோக வெற்றி பெற்றது.
ஆனால், அப்போது ஆட்சி நடத்தி வந்த ராணுவ அரசாங்கம் இந்த வெற்றியை ஏற்க மறுத்து தேர்தலே செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டது. ஜனநாயகவாதி ஆங்-சான்-சூகியை கைது செய்த ராணுவ ஆட்சி, அவரை வீட்டுக் காவலில் சிறையில் அடைத்தது. கடந்த 22 ஆண்டுகளாக அவர் வீட்டுச் சிறையில் இருந்தார்.
சூகி விடுதலை
அவரை விடுதலை செய்யும்படியும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தும்படியும் உலக நாடுகள் பலவும் மியான்மர் ராணுவ ஆட்சியை வலியுறுத்தின. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை ராணுவ ஆட்சி கவனத்தில் கொள்ளவில்லை.
மியான்மரில் பொது மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்காவிட்டால் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று மேலை நாடுகள் மிரட்டல் விடுத்ததன் காரணமாக சமீபத்தில் ஆங்-சான்-சூகி விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். சிறுபான்மையினருடன் ராணுவ அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது. தணிக்கை முறைகளை தளர்த்தியது. தொழிற்சங்கங்களுக்கு அனுமதி அளித்தது.
தேர்தலில் போட்டி
இந்த நிலையில்தான் அங்கு காலியான 44 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 44 தொகுதிகளிலும் ஆங்-சான்-சூகி கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி தலைவரான ஆங்-சான்-சூகியும் கவ்மூ என்ற தொகுதியில் களம் இறங்கினார்.
நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. போட்டியிட்ட 44 தொகுதிகளில் 40 தொகுதிகளில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்று, கைப்பற்றியதாக அவரது கட்சி அறிவித்தது.
ஆங்-சான்-சூகி வெற்றி
ஆங்-சான்-சூகியும் அவரது தொகுதியில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவரது கட்சி அறிவித்தது.
ஆனால், தேர்தல் கமிஷன் சார்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இன்னும் சில தினங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் முறையாக எம்.பி.
ஆனாலும் ஆங்-சான்-சூகியின் வெற்றியையோ அவரது கட்சியினரின் வெற்றியையோ தேர்தல் கமிஷனின் முடிவுகள் பாதிக்காது என்று தெரிகிறது. இந்த வெற்றியின் மூலம் ஆங்-சான்-சூகி முதல் முறையாக பாராளுமன்றம் செல்கிறார்.
மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக தற்போது விளங்கும் சூகியின் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது தொண்டர்கள் தினமும் பல்லாயிரக் கணக்கில் திரண்டு சூகிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். நேற்றும் அங்கு தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் சூகி பேசுகையில் கூறியதாவது:-
மக்களுக்கு கிடைத்த வெற்றி
``இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஏனென்றால் அவர்கள்தான் நாட்டின் அரசியலில் பங்கேற்று ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இந்த வெற்றியை கொண்டாடுவது இயல்பானதுதான். அதே சமயம், வெற்றி கொண்டாட்டத்தில் நமது செயல்பாடுகளோ, பேச்சுகளோ மற்ற கட்சியினரை புண்படுத்தும் விதத்தில் அமைந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். நிதான முறையில், கண்ணியத்தோடு வெற்றியை கொண்டாடுங்கள்.
இந்த வெற்றி மியான்மர் நாட்டில் புதிய சகாப்தத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் நம்மோடு போட்டியிட்ட மற்ற கட்சியினரும் மியான்மரில் உண்மையான ஜனநாயகம் திளைக்க நம்மோடு ஒத்துழைக்க முன்வருவார்கள் என்றும் நம்புகிறேன்.''
இவ்வாறு அவர் பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சூகி வாழ்க என்று கோஷம் போட்டதுடன், வெற்றியை குறிக்கும் வகையில் `வி' என்ற ஆங்கில எழுத்தை தங்களது விரல்களில் காட்டினார்கள்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் இந்த சோதனைகள் வென்று சாதனை படைத்த பெண்ணிற்கு.
நம்ம அம்மா, மம்தா, மாயாவதி இவங்கள எல்லாம் இந்த அம்மாட்ட அனுப்பி அமைதியா, ஆர்பாட்டம், அடாவடி இதெல்லாம் பண்ணாம மக்கள் மனசுல எப்படி இடம் புடிக்கறதுன்னு கத்துக்க அனுப்பனும்.
நம்மாளுங்க அந்தம்மா கெடுத்து புடுவாங்களோ?

வாழ்த்துக்கள் , மியான்மார் மொழியிலும் வாழ்த்துக்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
யாங்கூன், ஏப்.2: மியான்மரில் 45 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 40 தொகுதிகளுக்கான முடிவு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 40 தொகுதிகளையும் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இன்னும் 5 தொகுதிகளுக்கான முடிவு அறிவிக்கப்படவில்லை என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் போட்டியிட்ட 15 ஆண்டுகாலமாக வீட்டுக் காவலில் இருந்த ஆங் சான் சூச்சி வெற்றி பெற்றுள்ளார். ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய காவ்மூ தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகள் ஆங் சான் சூச்சி கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளதால் மியான்மர் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை நீங்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இத் தேர்தல் முடிவு மூலம் மியான்மரில் பெரிய அளவிலான அரசியல் மாற்றம் நிகழும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மகிழ்ச்சி கொண்டாட்டம்: தேர்தல் வெற்றி ஆங் சான் சூச்சி கட்சியினருக்கு பெருத்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தேர்தல் முடிவு வெளியானவுடன் யாங்கூனில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆங் சான் சூச்சி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: இத்தேர்தல் வெற்றி எங்களுக்குக் கிடைத்ததல்ல; மியான்மர் மக்களுக்கு கிடைத்தது. நாட்டின் அரசியல் நடவடிக்கையில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இதனால் அவர்கள் இப்படியொரு தேர்தல் முடிவை அளித்துள்ளனர்.
இத்தேர்தல் முடிவு மூலம் மியான்மரில் புதிய சகாப்தம் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் ஜனநாயக ரீதியான அரசு அமைய தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் கருதுகிறேன் என்றார்.
45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தேர்தலுக்கு முந்தைய தினமான சனிக்கிழமை பேட்டியளித்த ஆங் சான் சூச்சி, இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளது என்று குற்றம்சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மரின் யாங்கூன் நகரில் உள்ள ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைமையகத்தில்
கூடியிருக்கும் ஆதரவாளர்களை நோக்கி காரில் இருந்தபடியே புன்னகை புரிகிறார் ஆங் சான் சூச்சி.
தினமணி
ஏற்கனவே பதிவில் இருப்பதால் இணைத்துவிட்டேன் பிரசன்னா ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ராஜா wrote:தல என்ன இன்னிக்கு இவ்வளவு தெளிவா இருக்கீங்கவை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் இருப்பதால் இணைத்துவிட்டேன் பிரசன்னா ...
வெள்ளி கிழமைக்கு இன்னும் நாள் இருக்கு தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வை.பாலாஜி wrote:வெள்ளி கிழமைக்கு இன்னும் நாள் இருக்கு தலராஜா wrote:தல என்ன இன்னிக்கு இவ்வளவு தெளிவா இருக்கீங்கவை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் இருப்பதால் இணைத்துவிட்டேன் பிரசன்னா ...
இணைந்ததில் மகிழ்ச்சி.... அது என்ன வெள்ளிக்கிழமை....
எங்களுக்கு தான் வெள்ளிக்கிழமை விடுமுறை,,,
ஓஹோ உங்களுக்கு weekend. இந்தாங்க இந்த வார சரக்கு முறுக்கு ...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கட்சி தொடங்கிய வரலாற்றில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக அ.தி.மு.க. வெற்றி
» மியான்மர் தேர்தலில் ஆளுங்கட்சி அபார வெற்றி : ஆங் சான் சூகி 13ம் தேதி விடுதலை
» முதல் முதல்வர் முதல் பிரதமர் ஆனார்
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» அமெரிக்க பார்லி.யில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் பதவிப் பிரமாண செய்யும் முதல் எம்.பி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2