ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம்

Go down

விருதுநகர் மாவட்டம் Empty விருதுநகர் மாவட்டம்

Post by முஹைதீன் Tue Apr 03, 2012 11:57 am

மாவட்டங்களின் கதைகள்- விருதுநகர் மாவட்டம்(Virudhunagar district)

விருதுநகர் மாவட்டம்

நுகர்பொருள் விலை நிர்ணயத்தில் முக்கிய இடம் பெறும் வாணிப மையம். இந்தியாவின் 'குட்டி ஜப்பான்' என்றழைக்கபடும் சிவகாசி அமைந்துள்ள மாவட்டம். மனதிலும் முகத்திலும் ஒரு போல் சந்தோஷத்தைத் தரும் வண்ண மத்தாப்புக்களையும், பட்டாசுகளையும் வாரி வழங்கும் மாநகரம். இது நவீன அச்சுத் தொழிலிலும் மேம்பட்டு நிற்கிறது.
அடிப்படைத் தகவல்கள்

தலைநகர் விருதுநகர்
பரப்பு 5,232 ச.கி.மீ
மக்கள்தொகை 17,51,548
ஆண்கள் 8,70,820
பெண்கள் 8,80,728
மக்கள் நெருக்கம் 413
ஆண்-பெண் 1,012
எழுத்தறிவு விகிதம் 73.70%
இந்துக்கள் 16,37,939
கிருத்தவர்கள் 68,295
இஸ்லாமியர் 43,309

புவியியல் அமைவு
அட்சரேகை 110-120N
தீர்க்க ரேகை 770.28-78.50E

இணையதளம்:

www.virudhunagar.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrvnr@tn.nic.in
தொலைபேசி: 04562-252525

எல்லைகள்: இதன் வடக்கில் மதுரை மாவட்டமும்; வடகிழக்கில் சிவகங்கை மாவட்டும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில் தூத்துக்குடி மற்றும் நிருநெல்வேலி மாவட்டங்களும், மேற்கில் கேரள மாநிலத்தின் சிறு பகுதியும், மதுரையும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: முற்காலத்தில் பாண்டியர்க் மற்றும் நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

1985இல் இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, இராமநாதபுரம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகன் (பிற்பாடு சிவகங்கை), காமராஜர் (பிற்பாடு விருதுநகர்) எனும் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

கால நிலை: அதிகபட்சம்: 21-250C, குறைந்த பட்சம்: 10-120C.

முக்கிய ஆறுகள்: அர்ஜூனா ஆறு, குண்டாறு, வைப்பாறு மற்றும் கௌசிகா ஆறு

குறிப்பிடத்தக்க இடங்கள்

அய்யனார் அருவி: அடர்ந்த காட்டின் இயற்கை அழகும், பதினைந்து அடி உயரத்திலிருந்து விழும் சிறு அருவியும் இதை புகழப்பெற்ற சுற்றுலாத்தாலமாக மாற்றுகிறது.

காமராசர் இல்லம்: கர்ம வீரர் காமராசர் பிறந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு காமராசர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

சவோரியர் தேவாலயம்: புனித பின்சிஸ் நினைவாக பிரான்சிஸ் கூட்டமைப்பு கட்டிய தேவாயலம். ஒரு பக்கத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஸ்ரீ கிருஷ்ணனும், இஸ்லாம் மத்த்தைக் குறிக்கும் பிறை நிலவும், பின்பக்கத்தில் கிருத்துவத்தை உணர்த்தும் உயரமான சிலுவையும் மத ஒற்றுமை சான்று பகர்கின்றன.

ரமண மகிரிஷி ஆசிரிமம்: பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த திருத்தலமான திருச்சுழியில் அவர் வாழ்ந்த வீடு சுந்தர மந்திரம் என்றழைக்கப்படுகிறது.

சிவகாசி நகரம்: இந்தியாவின் 'குட்டி ஜப்பான்'. மனதிலும் முகத்திலும் ஒரு போல் சந்தோஷத்தைத் தரும் வண்ண மத்தாப்புக்களையும், பட்டாசுகளையும் வாரி வழங்கும் மாநகரம். இது நவீன அச்சுத் தொழிலிலும் மேம்பட்டு நிற்கிறது.

ராஜபாளையம்: பழைய விஜய நகர அரசிலிருந்து வந்த ஒரு பிரிவு மக்கள் இப்பகுதியில் குடியேறியதால் இது ராஜபாளையம் என அழைக்கப்படுகிறது. நூற்பாலைகள், விசைத்தறி ஆலைகள், மின் சாதனப் பொருள் தொழிற்சாலைகள் மிகுந்து நகரம். ராஜபாளையம் நாய் மிக பிரபலமானது.

பிளவக்கல் அணை.





இருப்பிடமும், சிறப்பியல்புகளும்
i. சென்னையிலிருந்து 512 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ii. விருதுநகரிலிருந்து இலங்கை, துபய், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகின் பல நகரங்களுக்கு சமையல் எண்ணெய், பருத்தி, மிளகாய், ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
iii. வைணவ சமய பெண்பாற் புலவரான ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த இடம் ஸ்ரீ வில்லிப்பத்தூர்.
iv. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரமே தமிழக அரசின் அதிகார பூர்வ முத்திரையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
v. பகவான் ரமண மகிரிஷி பிறந்த இடம் - திருச்சுழி
vi. விருதுநகர், சாத்தூர், இராஜபாளையம், சிவகாசி வியாபார மையங்கள்
vii. பருத்தி ஆராய்ச்சி மையம், பாலிமர் ஆராய்ச்சி மையம், (ஸ்ரீவில்லிப்புத்தூர்), வட்டார ஆராய்ச்சி நிலையம் (அருப்புக் கோட்டை),கோழிப்பண்ணை ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் (ராஜபாளையம்) போன்றவை குறிப்பிடத்தக்கன.
viii. சிவகாசி ஒறகண்டி கனகய்யா நாயுடுவின் 'சரஸ்வதி மகால்' வரலாற்றுக் காட்சிக் கூடம் ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கியது.


http://www.thangampalani.com/2011/10/story-of-tamilnadu-districts.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம்
» விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..!
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» விருதுநகர் கிறிஸ்துவ திருச்சபையில் ரூ.73.78 லட்சம் மோசடி!
» ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum