ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

+4
பது
அகிலன்
ராஜா
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by சிவா Tue Apr 03, 2012 11:38 am



இலங்கையின் கிளிநொச்சியில் உள்ள உருத்திரபுரம் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் புகுந்து அங்கு வழிபாடு செய்துகொண்டிருந்த தமிழ் மக்களை விரட்டி அடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவன் கோவிலில் 50-க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் கருவறை அருகே நின்று தரிசனம் செய்து கொண்டிருந்த ஆண், பெண்களை சரமாரியாக தாக்கி விரட்டி அடித்தனர். பின்னர் கோவில் அர்ச்சகர்களிடம் சென்று இங்கு பாரம்பரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது.

அதைத் தங்களிடம் ஒப்படைக்குமாறும் இல்லையேல் கோயிலை இடிப்பதாகவும் மிரட்டியுள்ளனர்.

பின்பு கோயிலுக்கு முன் நின்று கொண்டு வரும் பக்தர்களை மிரட்டத் தொடங்கினர் சிங்கள ராணுவத்தினர்.

இதனால் அப்பகுதி மக்கள் சிவன் கோவில் அருகே செல்ல அஞ்சி நடுங்குகிறார்கள். கிளிநொச்சி பகுதியில் உள்ள தமிழர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள ராணுவம் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவதாக தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியா


சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by ராஜா Tue Apr 03, 2012 11:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சியான செய்தி , தமிழர்களுக்கே இடம் இல்லையாம் அப்புறம் அவர்களின் தெய்வம் மட்டும் எதுக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by அகிலன் Tue Apr 03, 2012 12:00 pm

சிங்களவர்களின் அராஜகம் , தமிழர் விரோதபோக்கு , முழு இலங்கையின் இறைமைக்கும் ஆபத்தாக முடியப்போகிறது என்பது இன்னும் அவர்களுக்கு விளங்கவில்லை .

கெடுவான் கேடுநினைப்பான்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by பது Tue Apr 03, 2012 12:04 pm

ராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சியான செய்தி , தமிழர்களுக்கே இடம் இல்லையாம் அப்புறம் அவர்களின் தெய்வம் மட்டும் எதுக்கு
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
தெய்வத்தின் பின் தான் மனிதன் தோன்றினான்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by அருண் Tue Apr 03, 2012 12:29 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எப்போ மாறும் இந்த நிலை..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by பாலாஜி Tue Apr 03, 2012 12:34 pm

அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by பது Tue Apr 03, 2012 12:36 pm

வை.பாலாஜி wrote:அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும்
கமல் போட்டோ போட்டு சொல்றீங்க சிப்பு வருது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by ராஜா Tue Apr 03, 2012 12:37 pm

பது wrote:
வை.பாலாஜி wrote:அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும்
கமல் போட்டோ போட்டு சொல்றீங்க சிப்பு வருது
அவராவது சொல்லுறாரே ,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும் மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழீழம் உருவாகும்
இது போல கையெழுத்து மட்டும் போட்டுட்டு சிரிக்காம
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by பது Tue Apr 03, 2012 12:38 pm

ராஜா wrote:
பது wrote:
வை.பாலாஜி wrote:அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும்
கமல் போட்டோ போட்டு சொல்றீங்க சிப்பு வருது
அவராவது சொல்லுறாரே ,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும் மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழீழம் உருவாகும்
இது போல கையெழுத்து மட்டும் போட்டுட்டு சிரிக்காம
அய்யோ, நான் இல்லை
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by பாலாஜி Tue Apr 03, 2012 12:43 pm

பது wrote:
வை.பாலாஜி wrote:அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும்
கமல் போட்டோ போட்டு சொல்றீங்க சிப்பு வருது


ஒரு நடிகனின் ரசிகன் , அந்த நடிகனின் கொள்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை . கமல் விரும்வுவதும் அதைத்தான் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்! Empty Re: சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum