புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 5!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 5!
சென்னை: கோடை விடுமுறை தொடங்கி விட்டது, கோலாகலமாக கொண்டாட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் வந்து விட்டன. இன்று மாலை சென்னையில், 5வது ஐபிஎல் தொடர் கலகலப்பான, விறுவிறுப்பான, கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக தொடங்குகிறது.
இந்தி நடிகர்களின் ஆட்டம் பாட்டம், பிரபுதேவாவின் மின்னல் நடனம், அமெரிக்க பாப் பாடகி கேத்தி பெர்ரியின் கலக்கல் டான்ஸ் பிளஸ் பாடல் என தடபுடலான ஏற்பாடுகள் தொடக்க விழாவை ஜொலிக்க வைக்க தயாராக உள்ளன.
அமிதாப் பச்சன் முதல் சல்மான் கான் வரை சகலவிதமான மசாலாக்கள் தூவப்பட்ட தொடக்க விழாவைக் காண கோடானு கோடி கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணையும், காதையும் தீட்டி வைத்துக் காத்துள்ளனர்.
ஏப்ரல் 4ம் தேதியான நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன. அடுத்த 54 நாட்களுக்கு அதிரடி, சரவெடி, அதிரிபுதிரியான போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறார் பட்டாளத்தை சிறகடிக்க வைக்கப் போகின்றன.
மொத்தம் 9 அணிகள் -அத்தனையிலும் ஏராளமான சர்வதேச வீரர்கள், எக்குத்தப்பான இந்திய வீரர்கள் - தத்தமது திறமைகளால் தங்களது அணியை வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு செல்ல துடிப்புடன் காத்திருக்கின்றனர்.
தத்தமது நாட்டு தேசிய அணியில் இடம் பிடிக்க இந்த ஐபிஎல் வளரும் வீரர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். இங்கு ஜொலித்தால், அங்கு இடம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஒவ்வொரு வீரரும் தங்களது திறமைகளை இங்கு கொட்டிக் கவிழ்க்கவும், கூடவே கை நிறைய காசுகளைப் பார்க்கவும் ஆர்வமாக உள்ளனர்.
இன்று நடைபெறும் தொடக்க விழாவில் அமிதாப் பச்சன், பிரபுதேவா, சல்மான் கான், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா என பலரும் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்பும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.
ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் 9 அணிகளின் கேப்டன்களும் கிரிக்கெட் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவுள்ளனர்.
தொடக்க விழாவைப் பயன்படுத்தி தடபுடலாக காசு பார்க்க கிரிக்கெட் வாரியமும் கூட தயாராக உள்ளது. தொடக்க விழா டிக்கெட் கட்டணத்தை பெரிய அளவில் நிர்ணயித்துள்ளனர். குறைந்தபட்ச டிக்கெட் கட்டணே ரூ. 1500 தானாம்.
இன்றைய தொடக்க விழாவின் ஹைலைட்டாக கருதப்படுவது கேத்தி பெர்ரியின் டான்ஸ் மற்றும் பாடல்தான். பிரபுதேவாவுடன் இணைந்து அவர் ஆடவும் போகிறார்.
நாளை நடைபெறும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதுகின்றன. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் மே 27ம் தேதி வரை 12 இடங்களில் 76 போட்டிகள் நடைபெறவுள்ளன. லீக் போட்டிகள் மட்டும் 72 ஆகும். ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் ஆடும்.
தட்ஸ்கிரிக்கெட்

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1