ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்பானங்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்வருமா?

Go down

குளிர்பானங்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்வருமா? Empty குளிர்பானங்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்வருமா?

Post by சிவா Tue Apr 03, 2012 11:33 am

த‌மிழக‌த்‌தி‌ல் எ‌ம்.ஆ‌ர்.‌பி. ‌விலையை‌விட அ‌திக ‌‌விலை‌க்கு கு‌ளி‌ர்பான‌ங்க‌ள் ‌வி‌ற்பனை கடு‌ம் ஜோரா நட‌ந்து வரு‌கிறது. இதனை கே‌ட்பாரு யாரு‌மி‌ல்லை.

த‌மிழக‌த்‌தி‌ல் த‌ற்போது ம‌க்க‌ளை கோடை வெ‌யி‌ல் வா‌ட்டி வதை‌க்‌கிறது. வெ‌யி‌ல் கொடுமை‌யி‌ல் இரு‌ந்து ச‌ற்று ஆறுத‌ல் அடைய பொதும‌க்க‌ள் கு‌ளி‌ர்பான‌ங்களை வா‌ங்‌கி குடி‌த்து இளை‌ப்பா‌றி‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர். ஏழைக‌ள் சாலையோர‌ம் ‌வி‌ற்பனை செ‌ய்‌கிற த‌ர்பூச‌‌ணி, ச‌ர்ப‌த், கரு‌ம்பு‌ ஷூ‌ஸ் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்றை வா‌ங்‌கி சா‌ப்‌பிடு‌கி‌ன்றன‌ர்.

ஆனா‌ல் நடு‌த்‌தர ம‌க்க‌ள், வச‌தி படை‌த்தவ‌ர்க‌ள் கோகோ கோலா, பெ‌ப்‌சி, மாஷா, பே‌ன்டா, ஆ‌ப்‌பீ‌ல் ஷூ‌ஸ், ல‌ி‌ம்கா உ‌ள்‌ளி‌ட்ட உய‌ர்ரக கு‌‌ளி‌ர்பான‌ங்களை வா‌‌ங்‌கி சா‌ப்‌பிடு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் இ‌ந்த கு‌ளி‌ர்பான‌ங்களை ‌விலை‌க்கு வா‌‌ங்‌கி சா‌ப்‌பி‌டு‌ம் ம‌க்க‌ள், அத‌ன் எ‌ம்.‌ஆ‌ர்.‌பி. ‌விலை எ‌வ்வளவு எ‌ன்று பா‌ர்‌ப்ப‌தி‌ல்லை. ‌‌‌வி‌ற்பனையாள‌ர்க‌ள் கே‌ட்கு‌ம் பண‌த்தை கொடு‌த்து ‌வி‌ட்டு செ‌ல்‌கிறா‌ர்க‌ள் ம‌க்க‌ள்.

வெ‌யி‌ல் கால‌த்‌தி‌ல் எ‌வ்வளவு ச‌ம்பா‌தி‌க்க முடியு‌மோ அ‌‌ந்தளவு‌க்கு ச‌ம்பா‌தி‌த்து‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்ற முடிவு‌க்கு ‌வியாபா‌ரிக‌ள் வ‌ந்து‌வி‌ட்டா‌ர்களோ எ‌ன்னவோ, கு‌ளி‌ர்பான‌ங்களை எ‌ம்.ஆ‌ர்.‌பி. ‌விலையை ‌விட அ‌திக‌விலை‌க்கு ‌வியாபா‌ரிக‌ள் ‌வி‌ற்பனை செ‌ய்து வரு‌கி‌ன்றன‌ர்.

எ‌ம்.ஆ‌ர்.‌பி. ‌விலையை ‌விட ஏ‌ன் கூடுதலாக ‌வி‌ற்‌கி‌றீ‌ர்க‌‌ள் எ‌ன்று க‌ே‌ட்டா‌ல், அ‌ப்படித‌ா‌ன் ‌வி‌ற்போ‌ம் எ‌‌‌ன்‌கிறா‌ர்க‌ள் ‌வியாபா‌ரிக‌ள். இ‌ஷ்‌ட‌ம் இரு‌ந்தா‌ல் வா‌ங்‌கி‌க் குடி எ‌ன்ற அ‌திகார‌‌த் தோரணை பற‌‌க்‌கிறது.

‌மி‌ன் க‌ட்டண உய‌ர்‌வினா‌ல் ந‌ா‌ங்க‌ள் எ‌ப்படி ‌வியாபார‌ம் செ‌ய்ய முடியு‌ம் எ‌‌ன்று கூறு‌ம் ‌வியாபா‌ரி‌க‌ள், கடை‌சியாக அவ‌ர்க‌‌ள் கைவை‌ப்பது பொதும‌க்க‌ள் ம‌டி‌யி‌ல்தா‌ன்.

புறநக‌ர் பகு‌திக‌ளி‌ல்தா‌ன் இ‌ப்படி ப‌க‌ல் கொ‌ள்ளை எ‌ன்றா‌ல் செ‌ன்னை நகர‌த்‌திலு‌ம் இ‌ந்த கொ‌ள்ளைதா‌ன் தொட‌ர்‌கிறது. ஒ‌வ்வொரு ‌கு‌ளி‌ர்பான‌‌த்து‌‌க்கு‌ம் 2 முத‌ல் 5 ரூபா‌ய் வரை லாப‌ம் பா‌ர்‌க்‌கிறா‌ர்க‌ள் ‌வியாபா‌ரி‌க‌ள். இதனை த‌மிழக அரசு‌ம் க‌ண்டு‌ கொ‌ள்ள‌வி‌ல்‌லை.

ஏ‌ன் செ‌ன்‌ட்ர‌ல் இர‌யி‌ல்‌ ‌நிலைய‌த்‌திலு‌ம் கு‌ளி‌ர்பான‌‌ங்க‌ள் எ‌ம்.ஆ‌ர்.‌பி. ‌விலையை ‌விட அ‌திக ‌விலை‌க்கு ‌வி‌‌ற்க‌ப்படு‌கிறது. இதனை இர‌யி‌ல்வே ‌நி‌ர்வாக‌ம் க‌ண்டுகொ‌ள்ளவ‌தி‌‌ல்லை. கே‌ட்டா‌ல், பழைய எ‌‌ம்.ஆ‌ர்.‌பி. ‌விலை ‌எ‌ன்‌கிறா‌ர்க‌ள் கடை‌க்கா‌ர‌ர்க‌ள்.

டா‌ஸ்மா‌‌க் கடைக‌ளிலு‌ம் இதேபோ‌ல் மதுபான‌ங்க‌ள் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படுவதாக குடிம‌ன்ன‌ர்க‌ள் புகா‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். இதனையு‌ம் யாரு‌ம் கே‌ட்பா‌ர் இ‌ல்லை எ‌ன்று கூறு‌ம் குடிம‌ன்ன‌ர்க‌ள், மீ‌தி ‌சி‌ல்லரை கூட தவற‌தி‌ல்லை எ‌ன்று வரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

இ‌‌ப்படியே செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ‌வியாபா‌ரி‌க‌ள் வை‌ப்பதுதா‌ன் ‌விலை, ‌அ‌ந்த ‌விலையை கொடு‌த்து வா‌ங்‌கினா‌ல் வா‌ங்கு, ‌இ‌ல்லையெ‌ன்றா‌ல் போ, எ‌ன்று சொ‌ல்லு‌ம் அளவு‌க்கு போ‌‌ய் கொ‌ண்டிரு‌க்‌கிறது த‌மி‌ழ்நாடு.

இ‌ந்த ப‌க‌ல் கொ‌ள்ளை‌க்கு த‌மிழக அரசு உடனடியாக மு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்க வே‌ண்‌டு‌ம், இ‌ல்லையெ‌ன்றா‌ல் காலா‌ண்க‌ள் போ‌‌ல் கொ‌ள்ளை ‌வியாபா‌ரிக‌ள் பெரு‌கி ‌விடுவா‌ர்க‌ள்.

வெப்துனியா


குளிர்பானங்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்வருமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum