புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_m1015 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 11:35 am



15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை த‌மிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து‌ள்ளது. இத‌ற்கான உ‌த்தரவை தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக இரு‌ந்த சிவ்தாஸ் மீனா, வணிகவரிகள் கமிஷனராக மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

வணிகவரிகள் கமிஷனராக இரு‌ந்து வ‌ந்த ஹேமந்த்குமார் சின்ஹா, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் மற்றும் டைரக்டர் ஜெனரல் பத‌வி‌க்கு மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

மத்திய அரசு பணியில் இருந்து வரும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

திண்டுக்கல் முன்னாள் கலெக்டர் கே.நாகராஜன் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்‌சிபுரம் முன்னாள் கலெக்டர் சிவசண்முகராஜா பிற்படுத்தப்பட்டோர், மிகவும், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை துணைச்செயலாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

திருவள்ளூர் சப்-கலெக்டராக இரு‌‌க்கு‌ம் எல்.சித்திரசேனன், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ராணிப்பேட்டை சப்-கலெக்டர் டி.ஜெகநாதன் மாற்றப்பட்டு, நகராட்சி நிர்வாக இணை கமிஷனராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

நிதித்துறை சிறப்பு செயலாளராக இரு‌ந்த பி.செந்தில்குமார், போக்குவரத்து கமிஷனராக மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் மாற்றப்பட்டு, தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர்-செயலாளராக நியமிக்கப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை துணைச் செயலாளராக பணியாற்றி வரும் ஏ.சுகந்தி இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழக (தாட்கோ) நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தாட்கோ நிர்வாக இயக்குனர் சி.விஜயராஜ்குமார் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சுனாமி நீடித்த வாழ்வாதார திட்டத்தின் திட்ட இயக்குனர் விக்ரம் கபூர் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நில நிர்வாக கமிஷனர் சுவரண்சிங் மாற்றப்பட்டு, தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக்கழக (சிப்காட்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர்-செயலாளர் கி.தனவேல் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக்கழக (டிட்கோ) நிர்வாக இயக்குனராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முன்னாள் செயலாளர் கே.கோபால், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்ப‌‌ட்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியா



15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 11:42 am

சின்ன மேடத்துக்கு நம்ம நலன் மேல எவ்ளோ அக்கறை?

சேச்ச இந்த ரெண்டு மாசத்தில என்னென்னவோ பண்ணிருப்பாங்க - நமக்கு தான் லாஸ்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 11:43 am

மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 11:45 am

ஆகட்டும்டா தம்பி ராஜா...நடராஜா ...
இந்தப் பாட்டு நல்லா இருக்கே...



15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் 224747944

15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் R15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் A15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் Empty15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் R15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 03, 2012 11:48 am

இது இடம் பெயரும் காலம் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக