புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_c10பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_m10பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_c10பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_m10பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_c10பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_m10பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_c10பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_m10பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா. - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Page 5 of 24 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 24  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 12:26 am

First topic message reminder :

எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம்
இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!

என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி...
விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 08, 2012 11:07 am

காதலுக்கு பல முகங்கள் உண்டு தாயின் அன்பு தந்தை பாசம் வாடுபவரை கண்டால் வாடும் நேசம் இயற்கையின் மீது காதல் தேசத்தின் மீது இனம்புரியாத ஒட்டுதல் என கூறிக்கொண்டே போகலாம். ஆனால் காமதிர்க்கு ஒரே முகம் தான்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 11:07 am

கொலவெறி wrote:
balakarthik wrote:
காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்

இருக்கலாம் ஆனால் காமத்திர்க்கும் ஒரு எல்லை உண்டு ஆனால் காதலுக்கு எல்லை கிடையாதே
ஆனால் எல்லை இல்லா தொல்லை உண்டு.
பாலா சொல்வது முற்றிலும் உண்மை. கொலை வெறி சொல்வது அதற்கு மேலும் மெருகூட்டுகிறது. எல்லை இல்லா தொல்லை (அன்பு) தருவதே காதல். இரு தீர்க்கத் தரிசிகளின் கருத்துகளும் . :வணக்கம்:

[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 11:09 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்
சிந்தனையைத் தூண்டும் வரிகள். ஆமாம் என்று சொல்ல இயலவில்லை. இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. காமம் காதலுக்கு முதல் என்பது ஒத்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் காமம் மட்டுமே காதலுக்கு முதல் என்று சொல்ல முடியாது ரர்.ரா. நீர் கலக்காத பாலும் இருக்கத்தான் செய்கிறது. நீர்த்துப் போகாமலும் இருந்து விடுகிறது. மனம்தான் காரணம்.

நன்றிகள் ஆதிரா அவர்களே...
பால் ஒப்பீடு அருமை...சர்ச்சைக்குரிய ஒப்பீடு...நீர் கலக்காமல் பால் அவ்வளவாகப் பயன்பாட்டுக்கு வருமா?...

மனம்தான் காரணம்...இது சூப்பர்...நிஜம்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 11:12 am

ரா.ரா3275 wrote:நரைத்தப் பின்னரே ஒருவனை அங்கீகரிப்பீர்கள் என்றால்
உங்களுக்கும் நாகரீகத்திற்கும் சம்பந்தமில்லை.

“தாடிகள் மட்டுமே வேதம் படைக்கலாம் என்றால்
வெள்ளாடுகள் மட்டுமே போதுமானதே” என்ன கொடுமை சார் இது இது எங்கோ கேட்டது.
கிழட்டு அரசியலும் பாப்புலர் நாகரிகமும் இருக்கத்தான் செய்கிறது என்ற போதும்

இளம் வெற்றியாளர்கள் பெரிதும் போற்றப் படும் சூழலும் உருவாகிக்கொண்டு வருகிறது ரா.ரா.

[You must be registered and logged in to see this link.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 11:13 am

நன்றிகள் ஆதிரா அவர்களே...
பால் ஒப்பீடு அருமை...சர்ச்சைக்குரிய ஒப்பீடு...நீர் கலக்காமல் பால் அவ்வளவாகப் பயன்பாட்டுக்கு வருமா?...

மனம்தான் காரணம்...இது சூப்பர்...நிஜம்...

குழந்தை தாயிடம் குடிக்கும் பால்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 11:18 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:நரைத்தப் பின்னரே ஒருவனை அங்கீகரிப்பீர்கள் என்றால்
உங்களுக்கும் நாகரீகத்திற்கும் சம்பந்தமில்லை.

“தாடிகள் மட்டுமே வேதம் படைக்கலாம் என்றால்
வெள்ளாடுகள் மட்டுமே போதுமானதே”
என்ன கொடுமை சார் இது இது எங்கோ கேட்டது.

இப்போதெல்லாம் இளம் வெற்றியாளர்களே பெரிதும் போற்றப் படுகிறார்கள் ரா.ரா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இருந்தும் அவர்களின் வெற்றிகள் குறித்த சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் கிளப்பி அதைக் காணாமலடிக்கும் வேலை சில 'நரைத்த' அரசியல் மனங்களால் செய்யப்படுவதும் நடக்கிறதுதானே?...அதைத்தான் சொன்னேன்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 11:20 am

இரா.பகவதி wrote:
நன்றிகள் ஆதிரா அவர்களே...
பால் ஒப்பீடு அருமை...சர்ச்சைக்குரிய ஒப்பீடு...நீர் கலக்காமல் பால் அவ்வளவாகப் பயன்பாட்டுக்கு வருமா?...

மனம்தான் காரணம்...இது சூப்பர்...நிஜம்...

குழந்தை தாயிடம் குடிக்கும் பால்

தாய்ப்பாலைச் சொன்னது சூப்பர் தம்பி...
அதன் முன் எவ்வளவு பெரிய ஜாம்பவானும் தவிடுபொடிதான்...
அது மட்டுமே வணங்குதற்குரியது...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 11:23 am

தாய்ப்பாலைச் சொன்னது சூப்பர் தம்பி...
அதன் முன் எவ்வளவு பெரிய ஜாம்பவானும் தவிடுபொடிதான்...
அது மட்டுமே வணங்குதற்குரியது...
ஜாலி நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 11:28 am

இரா.பகவதி wrote:
தாய்ப்பாலைச் சொன்னது சூப்பர் தம்பி...
அதன் முன் எவ்வளவு பெரிய ஜாம்பவானும் தவிடுபொடிதான்...
அது மட்டுமே வணங்குதற்குரியது...
ஜாலி நன்றி

ஒரு பேச்சுக்கு சொன்னா...உடனே பீச்சுக்குப் போயி ஆட வேண்டியது... :bball:

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 11:31 am

ஒரு பேச்சுக்கு சொன்னா...உடனே பீச்சுக்குப் போயி ஆட வேண்டியது..

அங்க தானே விவசாயம் பண்ண முடியும் :bball:

Sponsored content

PostSponsored content

Page 5 of 24 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக