Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
+20
ஜாஹீதாபானு
Ahanya
அச்சலா
ராஜ்அருண்
பூவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
அசுரன்
hega
உதயசுதா
ராஜா
தர்மா
அதி
krishnaamma
அருண்
balakarthik
ரேவதி
இரா.பகவதி
Aathira
யினியவன்
ரா.ரா3275
24 posters
Page 4 of 24
Page 4 of 24 • 1, 2, 3, 4, 5 ... 14 ... 24
பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
First topic message reminder :
எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம்
இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!
என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி...
விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...
எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம்
இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!
என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி...
விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
நரைத்தப் பின்னரே ஒருவனை அங்கீகரிப்பீர்கள் என்றால்
உங்களுக்கும் நாகரீகத்திற்கும் சம்பந்தமில்லை.
நீங்கள் அரசியலை குறிப்பிட வில்லை என்று மட்டும் தெரிகிறது ஆனால் வேறு எதனை குறிப்பிடுகிறீர்கள் என சரியாக தெரிய வில்லை
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
அப்பாடா....தைரியமா இதை நீங்களாவது கேட்டீங்களே....இரா.பகவதி wrote:நீங்கள் அரசியலை குறிப்பிட வில்லை என்று மட்டும் தெரிகிறது ஆனால் வேறு எதனை குறிப்பிடுகிறீர்கள் என சரியாக தெரிய வில்லை
எங்க அந்த கேள்வியைக் கேட்டு ரா.ரா இருக்கும் கோபத்தில் என்னை விட்டு விளாசீருவாரோ என்ற பயத்தில் தான் நான் இதை கேட்கவில்லை.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
அப்பாடா....தைரியமா இதை நீங்களாவது கேட்டீங்களே....
எங்க அந்த கேள்வியைக் கேட்டு ரா.ரா இருக்கும் கோபத்தில் என்னை விட்டு விளாசீருவாரோ என்ற பயத்தில் தான் நான் இதை கேட்கவில்லை.
நல்ல வயுறு முட்ட தின்னு போட்டு தூங்கிக்கிட்டு இப்போ வந்து நல்ல பிள்ளை போல சீன் போடுது நம்ம்பாதீங்க
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
இல்லைனா மட்டும் என்னை நம்பிட்டுத்தான் வேற வேலைப் பார்ப்பாரு அவரு......நீங்க வேற ஏன் பகவதிஇரா.பகவதி wrote:நல்ல வயுறு முட்ட தின்னு போட்டு தூங்கிக்கிட்டு இப்போ வந்து நல்ல பிள்ளை போல சீன் போடுது நம்ம்பாதீங்க
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
இரா.பகவதி wrote:நரைத்தப் பின்னரே ஒருவனை அங்கீகரிப்பீர்கள் என்றால்
உங்களுக்கும் நாகரீகத்திற்கும் சம்பந்தமில்லை.
நீங்கள் அரசியலை குறிப்பிட வில்லை என்று மட்டும் தெரிகிறது ஆனால் வேறு எதனை குறிப்பிடுகிறீர்கள் என சரியாக தெரிய வில்லை
பொதுவாக எல்லாத் துறைகளிலும் நடக்கும் 'கிழட்டு' அரசியலைத் தான் குறிப்பிடுகிறேன் பகவதி...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
அதி wrote:அப்பாடா....தைரியமா இதை நீங்களாவது கேட்டீங்களே....இரா.பகவதி wrote:நீங்கள் அரசியலை குறிப்பிட வில்லை என்று மட்டும் தெரிகிறது ஆனால் வேறு எதனை குறிப்பிடுகிறீர்கள் என சரியாக தெரிய வில்லை
எங்க அந்த கேள்வியைக் கேட்டு ரா.ரா இருக்கும் கோபத்தில் என்னை விட்டு விளாசீருவாரோ என்ற பயத்தில் தான் நான் இதை கேட்கவில்லை.
ஒரு பச்சப் புள்ளைய பயங்கரவாதியாக்கும் முயற்சி இது...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
அதி wrote:இல்லைனா மட்டும் என்னை நம்பிட்டுத்தான் வேற வேலைப் பார்ப்பாரு அவரு......நீங்க வேற ஏன் பகவதிஇரா.பகவதி wrote:நல்ல வயுறு முட்ட தின்னு போட்டு தூங்கிக்கிட்டு இப்போ வந்து நல்ல பிள்ளை போல சீன் போடுது நம்ம்பாதீங்க
நம்பற மாதிரியா நடக்குது எல்லாம்?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
பொதுவாக எல்லாத் துறைகளிலும் நடக்கும் 'கிழட்டு' அரசியலைத் தான் குறிப்பிடுகிறேன் பகவதி...
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
இரா.பகவதி wrote:பொதுவாக எல்லாத் துறைகளிலும் நடக்கும் 'கிழட்டு' அரசியலைத் தான் குறிப்பிடுகிறேன் பகவதி...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
சிந்தனையைத் தூண்டும் வரிகள். ஆமாம் என்று சொல்ல இயலவில்லை. இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. காமம் காதலுக்கு முதல் என்பது ஒத்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் காமம் மட்டுமே காதலுக்கு முதல் என்று சொல்ல முடியாது ரர்.ரா. நீர் கலக்காத பாலும் இருக்கத்தான் செய்கிறது. நீர்த்துப் போகாமலும் இருந்து விடுகிறது. மனம்தான் காரணம்.ரா.ரா3275 wrote:காதலின் வெளியே தெரியாத வேர் காமம்
காமத்தின் முகம் மறைத்த நறுமலர் காதல்
Page 4 of 24 • 1, 2, 3, 4, 5 ... 14 ... 24
Page 4 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum