ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by மீனு Sun Oct 04, 2009 1:58 pm

First topic message reminder :

நீங்கள் ஒருவனை காதலிக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அவனிடம் சென்று "ஐ லவ் யூ" சொன்னால் எங்கே உங்கள் மூக்கு உடைந்து விடுமோ என்று பயமாக உள்ளதா?


இவை ஷெரினின் காதலிக்கு ..ஷெரின் தன காதலை சொல்வார் என்று காத்து இருந்தால் அந்த பெண்.. நம்ம ஷெரின் தான் லேசில் (பந்தா பார்ட்டி ) சொல்ல மாட்டார்.. அதனால் மீனுவிடம் உதவிக்கு வந்தால் அந்த ஷெரினின் குட்டி தேவதை ..மீனு கொடுத்தால் டிப்ஸ் ..அவைதான் இவை .........

அவன் உங்களை காதலிக்கிறானா என்று கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்.(ஷெரினின் காதலி )

அவன்(Sherin) உங்களை காதலிக்கிறான் என்றால் :

காரணமே இல்லாமல் தினமும் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வான்.

அவன் அம்மாவின் பிறந்த நாள் பரிசை தேர்ந்தெடுக்க உங்களை அழைத்துச் சொல்வான்.

நாள் முழுவதும் செய்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்வான்.

அவன் உபயோகிக்கும் சென்ட், "ஆஃப்டர் ஷேவ்" ஆகியவை உங்களுக்கு பிடித்துள்ளதா என்று கேட்பான்.

ஒரே கதையை பத்து முறை சொன்னாலும் கவனத்துடன் குறிக்கிடாமல் கேட்பான். ( கேட்பது போலாவது நடிப்பான். )

உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்து கொள்வான்.

நண்பர்களோடு நேரம் செலவளிப்பதை விட உங்களோடு இருக்க விரும்புவான்.

நீங்கள் கேட்காமலேயே அவன் அடித்த லூட்டிகளை உங்களிடம் சொல்வான்.

நீங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு குறைந்தவர் இல்லை என்பதைப் போல் உங்களைப் புகழ்வான்.

எளிதில் அவனை புண்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ உங்களால் முடியும்.



மேலே உள்ளவற்றில் ஏழுக்கு மேல் பொருந்தினால் தைரியமாக "ஐ லவ் யூ" சொல்லலாம்.

சுமார் நான்கு பொருந்தினால் காத்திருக்கவும்.

ஒன்றோ இரண்டோ பொருந்தினால் அவனை மறப்பதே நல்லது!

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by மீனு Sun Oct 04, 2009 4:51 pm

ஷைலு அவர்களே..வணக்கம்..உங்க காதல் பற்றிய விளக்கம் அருமையிலும் அருமை..
மீனு முளைச்சு பல இலை விடலை ,ஆனா மீனு முளைச்சிட்டா
ஷைலு , அதனால் உங்க காதல் விளக்கம் அருமை என்று புரியுது .
இங்கே ஷெரினுக்கு எல்லாம் தெரியும்.. சும்மா மீனு தான் அவருக்கு
காதல் பற்றி தெரிந்தவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்ளவே இந்த
சீண்டல்.. அவரை சீண்டியதால் ..ஷைலுவின் அட்வைஸ் அருமையா
கிடைத்ததே.. இதுதான் மீனு..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by செரின் Sun Oct 04, 2009 4:55 pm

இங்கே ஷெரினுக்கு எல்லாம் தெரியும்.. சும்மா மீனு தான் அவருக்கு
காதல் பற்றி தெரிந்தவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்ளவே இந்த
சீண்டல்..

ஓ அப்படியா மீனு என்கிட்ட எல்லாம் போட்டு வாங்கிறது ரொம்ப கஸ்டம் மீனு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by ஈழமகன் Sun Oct 04, 2009 4:57 pm

மீனு எப்பவும் ஈகரை வீட்டில் குழந்தை பிள்ளைதான்.

சீண்டுவதும் தூண்டுவதும் மீனுவுக்கு சிறப்பான அம்சம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by மீனு Sun Oct 04, 2009 4:57 pm

அது நல்லாவே தெரிந்தது ஷெரின்..நீங்களும் உங்க காதல் பற்றி சொல்வீங்க என்று பார்த்தால்..நீங்க மீனுவுக்கு மேலே..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by மீனு Sun Oct 04, 2009 4:58 pm

ஈழமகன் wrote:மீனு எப்பவும் ஈகரை வீட்டில் குழந்தை பிள்ளைதான்.

சீண்டுவதும் தூண்டுவதும் மீனுவுக்கு சிறப்பான அம்சம்

நன்றிகள் ஷைலு..மீனுவை ரொம்ப சரியா புரிந்த பேச்சு இது .. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by செரின் Sun Oct 04, 2009 5:01 pm

மீனு wrote:அது நல்லாவே தெரிந்தது ஷெரின்..நீங்களும் உங்க காதல் பற்றி சொல்வீங்க என்று பார்த்தால்..நீங்க மீனுவுக்கு மேலே..

இது வெல்லாம் இப்படியா கேக்கிறது அதுக்கெல்லாம் தனி ஸ்ரைல் இருக்கு மீனு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by மீனு Sun Oct 04, 2009 5:42 pm

அப்படியா ஷெரின் என்ன ஸ்டைல் அது ..கொஞ்சம் சொல்லி தரலாம் அல்லவா..
இப்போ மீனு ஒன்று கேக்கின்றேன்..
உங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு பெண் பெயர் சொல்லுங்கள்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by செரின் Sun Oct 04, 2009 5:44 pm

தற்போது எனக்கு மிகவும் பிடித்த பெண் பெயர் யோகராணி
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by மீனு Sun Oct 04, 2009 5:48 pm

செரின் wrote:தற்போது எனக்கு மிகவும் பிடித்த பெண் பெயர் யோகராணி

சரி அவங்க யாரு..மீனு தெரிந்து கொள்ளலாமா ?


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by செரின் Sun Oct 04, 2009 5:50 pm

மீனு wrote:
செரின் wrote:தற்போது எனக்கு மிகவும் பிடித்த பெண் பெயர் யோகராணி

சரி அவங்க யாரு..மீனு தெரிந்து கொள்ளலாமா ?

கண்டிப்பா அது என்னோட அம்மா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... - Page 2 Empty Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum