Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
+12
sandal82
ஜாஹீதாபானு
உதயசுதா
பது
அசுரன்
ரா.ரா3275
ராஜா
அருண்
பாலாஜி
சிவா
யினியவன்
balakarthik
16 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
First topic message reminder :
எனது அறை நண்பனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான்.
நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான்.
‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி “அர்த்தம் புரியுதா?” என்றான்.
“இல்லை”
“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது” :idea: :idea:
“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?”
“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?”
“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே”
“எதை உளறல்ங்கிறே?”
“நீ என்ன சொல்ல வர்றே?”
“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்”
“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?”
“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”
“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”
“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”
“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”
“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”
“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே”
இங்கே ஆரம்பித்தது வினை.
விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து நான் வேலைக்கு வந்து விட்டேன்.
நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.
“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”
என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.
“டேய், மச்சி . கொஞ்சம் தள்ளி உக்காரு”
[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'
“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”
“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்”
நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.
“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.
ஒரு ரியாக்ஷனும் இல்லை.
பளாரென்று ஒருவன் முதுகில் அறைந்தேன்.
“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.
“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.
“என்னடா ஆச்சு?” என்றார்கள் அவனை பார்த்து.
“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” அவன் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது.
என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா…
அப்படி என்றால்.. அப்படி என்றால்..
கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது.
“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. இங்கே நிக்கறேன்”
அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.
அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி ஹிலால் டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.
“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.
நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார்.
பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.
“என்ன மிஸ்டர் , இவருக்கு டிரக் பழக்கமெல்லாம் இருக்கா” எனக்கு பின்னால் பார்த்து டாக்டர் கேட்டார்
“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம்.ஹீ ஹீ ஹீ அது கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் ”
அடேய் மவனே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
சமீபத்தில் ஒரு பகுத்தறிவு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் என் கடவுள் நம்பிக்கையை வெகுவாக கிண்டலடித்துக்கொண்டிருந்தார்.
நானும் விடாமல் அவருக்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன்
பொறுமை இழந்த அவர் “ம்ம்ம்.. உன்னோட விவாதம் பண்ணி ஜெயிக்க பகுத்தறிவு போதாது. ‘பகுத்’ அறிவு வேணும்”
“மெல்லப் பேசுங்க, நீங்க வடமொழியில பேசறதை உங்க சிஷ்யனுங்க கேட்டுடப் போறானுங்க”
“உன்கிட்ட வாய் கொடுத்தது என் தப்பு. நான் கிளம்பறேன்”
“சரி.. இன்னைக்கு என்ன சப்ஜக்ட்?”
“புதுசா என்ன… கடவுள்ன்னு ஒண்ணு கிடையாதுன்னு ஆணித்தரமா ஆதாரங்களோட பேசப் போறேன்”
“அதெத்தான் நீங்க நல்லா செய்வீங்களே… சரி சரி, போற போது அந்தா வழியில உக்காந்திருக்கே அந்தக் குரங்கை விரட்டிட்டு போங்க”
“யாரைக் குரங்குங்கறே?”
“யாரையும் குரங்குன்னு சொல்லல்லை அந்தால இருக்கிற நிசக் குரங்கைத்தான் சொல்றேன்”
“என்ன உளர்றே… அங்கே எங்க குரங்கு இருக்கு?”
“உங்களுக்கு தெரியல்லையா?”
“இருந்தாத்தான தெரியும்”
“இல்லைன்னு எனக்கு நிரூபிச்சிக் காட்டுங்க”
“உனக்கு என்னமோ ஆயிடுச்சு. நான் கிளம்பறேன்”
“அப்ப நீங்க நிரூபிக்க மாட்டீங்க”
“ஏய், பைத்தியம், இல்லாததை இல்லைன்னு நிரூபிக்கணுமா நானு?”
“இல்லாததை இல்லைன்னு நிரூபிக்க சொன்ன நான் பைத்தியமா?”
“இல்லையா பின்னே?”
“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கீங்க. அப்ப இருக்கிறதைத்தான் இல்லைன்னு நிரூபிக்கணும்ன்னு சொல்றீங்க”
“என்ன உளர்றே, இருக்கிறதை எப்படி இல்லைன்னு நிரூபிக்க முடியும்?”
“இல்லைன்னாலும் இல்லைன்னு நிரூபிக்க வேணாம். இருந்தாலும் இல்லைன்னு நிரூபிக்க முடியாது. அப்ப எப்பத்தான் இல்லைன்னு நிரூபிப்பீங்க?”
அவரு நிரூபிப்பாரோ இல்லையோ ஆனா மறுபடியும் என்ன பார்த்தா என்ன செய்வாருனு மட்டும் தெரியல

ஏன் , இந்த விபரீத ஆசை , ஏற்கனவே பல இடத்தில நாம் ஊறுகாயா ஆனது மறந்துபோச்சா ??சிவா wrote:நல்லா செய்றாங்கப்பா டெமான்ஸ்ட்ரேஷன்! குடித்தால் இப்படியெல்லாமா பேசிக் கொள்வீர்கள்! நானும் ஒருநாள் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும்!
Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
இருக்க வேண்டியது கொஞ்சம் அரை குறையா இருக்கு
அவ்ளோதான் பிரச்சினையே - உங்களுக்கா? உங்க நண்பருக்கா?
இல்ல கேட்கற எனக்கா? - இது தான் இப்போதைக்கு உலகளாவிய பிரச்சினையே.
அடடா பாலா கெளப்புங்க கெளப்புங்க பட்டைய.
அவ்ளோதான் பிரச்சினையே - உங்களுக்கா? உங்க நண்பருக்கா?
இல்ல கேட்கற எனக்கா? - இது தான் இப்போதைக்கு உலகளாவிய பிரச்சினையே.
அடடா பாலா கெளப்புங்க கெளப்புங்க பட்டைய.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
ராஜா wrote:ஏன் , இந்த விபரீத ஆசை , ஏற்கனவே பல இடத்தில நாம் ஊறுகாயா ஆனது மறந்துபோச்சா ??சிவா wrote:நல்லா செய்றாங்கப்பா டெமான்ஸ்ட்ரேஷன்! குடித்தால் இப்படியெல்லாமா பேசிக் கொள்வீர்கள்! நானும் ஒருநாள் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும்!
ஹே ஹே ஹெய்...பச்சப் புள்ளைங்கலாமாம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
உண்மையை சொல்லுறவங்க தெய்வத்துக்கு சமம் தங்கச்சி ரென்டு தெய்வங்களும் மாறி மாறி உண்யை பேசிக்குதுங்கராஜா wrote:ஏன் , இந்த விபரீத ஆசை , ஏற்கனவே பல இடத்தில நாம் ஊறுகாயா ஆனது மறந்துபோச்சா ??சிவா wrote:நல்லா செய்றாங்கப்பா டெமான்ஸ்ட்ரேஷன்! குடித்தால் இப்படியெல்லாமா பேசிக் கொள்வீர்கள்! நானும் ஒருநாள் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும்!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
கொலவெறி wrote:இருக்க வேண்டியது கொஞ்சம் அரை குறையா இருக்கு
அவ்ளோதான் பிரச்சினையே - உங்களுக்கா? உங்க நண்பருக்கா?
இல்ல கேட்கற எனக்கா? - இது தான் இப்போதைக்கு உலகளாவிய பிரச்சினையே.
அடடா பாலா கெளப்புங்க கெளப்புங்க பட்டைய.
சரி சரி விடுங்க எதுக்கு இப்பவே பிரேசனைய கிளப்பிக்கிட்டு எப்படியோ நம்ம மப்புக்கு ஒரு ஊருகாய் கிடைச்சா சரிதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
ரா.ரா3275 wrote:ஹே ஹே ஹெய்...பச்சப் புள்ளைங்கலாமாம்...
யாரு இவுங்களா ரெண்டும் பச்ச பச்ச புல்லைங்க ரா ரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
ஆமாம் , பாருங்க என்னோட பதிவுகள் கூட பச்சை கலரா தான் இருக்கும்balakarthik wrote:யாரு இவுங்களா ரெண்டும் பச்ச பச்ச புல்லைங்க ரா ராரா.ரா3275 wrote:ஹே ஹே ஹெய்...பச்சப் புள்ளைங்கலாமாம்...
Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
ராஜா wrote:ஆமாம் , பாருங்க என்னோட பதிவுகள் கூட பச்சை கலரா தான் இருக்கும்
பதிவு பச்சயாய் இருந்தாலும் அதுல இருக்குற எழுத்து ப்ளுத்தான தல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!
அய்யைய்யோ...இன்னைக்கு ஈகரைல இப்படி புயல் மழையா இருக்கே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum