ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

+12
sandal82
ஜாஹீதாபானு
உதயசுதா
பது
அசுரன்
ரா.ரா3275
ராஜா
அருண்
பாலாஜி
சிவா
யினியவன்
balakarthik
16 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by balakarthik Mon Apr 02, 2012 7:44 pm

First topic message reminder :

எனது அறை நண்பனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான். ரிலாக்ஸ்

நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான். சோகம்

‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி “அர்த்தம் புரியுதா?” என்றான். என்ன?

“இல்லை” அதிர்ச்சி

“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது” :idea: :idea:

“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?” பைத்தியம்

“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?” ஜாலி ஜாலி ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 676261 ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 676261

“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே” அநியாயம் அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

“எதை உளறல்ங்கிறே?”

“நீ என்ன சொல்ல வர்றே?”

“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்” ரிலாக்ஸ்

“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?” அநியாயம்

“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”

“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”

“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”

“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”

“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”

“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே” கோபம்

இங்கே ஆரம்பித்தது வினை.

விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து நான் வேலைக்கு வந்து விட்டேன்.

நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.

“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”

என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.

“டேய், மச்சி . கொஞ்சம் தள்ளி உக்காரு”

[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'[];'././[]]'/[']'/'

“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”

“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்” கோபம் கோபம்

நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.

“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.

ஒரு ரியாக்ஷனும் இல்லை.

பளாரென்று ஒருவன் முதுகில் அறைந்தேன்.

“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.

“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.

“என்னடா ஆச்சு?” என்றார்கள் அவனை பார்த்து.

“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” அவன் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது.

என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா… பயம் பயம்

அப்படி என்றால்.. அப்படி என்றால்.. பயம்

கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது.

“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. இங்கே நிக்கறேன்”

அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி ஹிலால் டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.

“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.

நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார். அதிர்ச்சி அதிர்ச்சி

பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.

“என்ன மிஸ்டர் , இவருக்கு டிரக் பழக்கமெல்லாம் இருக்கா” எனக்கு பின்னால் பார்த்து டாக்டர் கேட்டார்

“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம்.ஹீ ஹீ ஹீ அது கொஞ்சம் ஓவராயிடிச்சு அதான் ” ஜாலி ஜாலி

அடேய் மவனே சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by balakarthik Tue Apr 03, 2012 11:53 am

சமீபத்தில் ஒரு பகுத்தறிவு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன் என் கடவுள் நம்பிக்கையை வெகுவாக கிண்டலடித்துக்கொண்டிருந்தார்.

நானும் விடாமல் அவருக்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன்

பொறுமை இழந்த அவர் “ம்ம்ம்.. உன்னோட விவாதம் பண்ணி ஜெயிக்க பகுத்தறிவு போதாது. ‘பகுத்’ அறிவு வேணும்”

“மெல்லப் பேசுங்க, நீங்க வடமொழியில பேசறதை உங்க சிஷ்யனுங்க கேட்டுடப் போறானுங்க”

“உன்கிட்ட வாய் கொடுத்தது என் தப்பு. நான் கிளம்பறேன்”

“சரி.. இன்னைக்கு என்ன சப்ஜக்ட்?”

“புதுசா என்ன… கடவுள்ன்னு ஒண்ணு கிடையாதுன்னு ஆணித்தரமா ஆதாரங்களோட பேசப் போறேன்”

“அதெத்தான் நீங்க நல்லா செய்வீங்களே… சரி சரி, போற போது அந்தா வழியில உக்காந்திருக்கே அந்தக் குரங்கை விரட்டிட்டு போங்க”

“யாரைக் குரங்குங்கறே?”

“யாரையும் குரங்குன்னு சொல்லல்லை அந்தால இருக்கிற நிசக் குரங்கைத்தான் சொல்றேன்”

“என்ன உளர்றே… அங்கே எங்க குரங்கு இருக்கு?”

“உங்களுக்கு தெரியல்லையா?”

“இருந்தாத்தான தெரியும்”

“இல்லைன்னு எனக்கு நிரூபிச்சிக் காட்டுங்க”

“உனக்கு என்னமோ ஆயிடுச்சு. நான் கிளம்பறேன்”

“அப்ப நீங்க நிரூபிக்க மாட்டீங்க”

“ஏய், பைத்தியம், இல்லாததை இல்லைன்னு நிரூபிக்கணுமா நானு?”

“இல்லாததை இல்லைன்னு நிரூபிக்க சொன்ன நான் பைத்தியமா?”

“இல்லையா பின்னே?”

“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கீங்க. அப்ப இருக்கிறதைத்தான் இல்லைன்னு நிரூபிக்கணும்ன்னு சொல்றீங்க”

“என்ன உளர்றே, இருக்கிறதை எப்படி இல்லைன்னு நிரூபிக்க முடியும்?”

“இல்லைன்னாலும் இல்லைன்னு நிரூபிக்க வேணாம். இருந்தாலும் இல்லைன்னு நிரூபிக்க முடியாது. அப்ப எப்பத்தான் இல்லைன்னு நிரூபிப்பீங்க?”

அவரு நிரூபிப்பாரோ இல்லையோ ஆனா மறுபடியும் என்ன பார்த்தா என்ன செய்வாருனு மட்டும் தெரியல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by ராஜா Tue Apr 03, 2012 11:59 am

சிவா wrote:நல்லா செய்றாங்கப்பா டெமான்ஸ்ட்ரேஷன்! குடித்தால் இப்படியெல்லாமா பேசிக் கொள்வீர்கள்! நானும் ஒருநாள் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும்!
ஏன் , இந்த விபரீத ஆசை , ஏற்கனவே பல இடத்தில நாம் ஊறுகாயா ஆனது மறந்துபோச்சா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by யினியவன் Tue Apr 03, 2012 12:03 pm

இருக்க வேண்டியது கொஞ்சம் அரை குறையா இருக்கு
அவ்ளோதான் பிரச்சினையே - உங்களுக்கா? உங்க நண்பருக்கா?
இல்ல கேட்கற எனக்கா? - இது தான் இப்போதைக்கு உலகளாவிய பிரச்சினையே.

அடடா பாலா கெளப்புங்க கெளப்புங்க பட்டைய. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 12:05 pm

ராஜா wrote:
சிவா wrote:நல்லா செய்றாங்கப்பா டெமான்ஸ்ட்ரேஷன்! குடித்தால் இப்படியெல்லாமா பேசிக் கொள்வீர்கள்! நானும் ஒருநாள் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும்!
ஏன் , இந்த விபரீத ஆசை , ஏற்கனவே பல இடத்தில நாம் ஊறுகாயா ஆனது மறந்துபோச்சா ??

ஹே ஹே ஹெய்...பச்சப் புள்ளைங்கலாமாம்...


ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 224747944

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Aஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Emptyஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by அசுரன் Tue Apr 03, 2012 12:06 pm

ராஜா wrote:
சிவா wrote:நல்லா செய்றாங்கப்பா டெமான்ஸ்ட்ரேஷன்! குடித்தால் இப்படியெல்லாமா பேசிக் கொள்வீர்கள்! நானும் ஒருநாள் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும்!
ஏன் , இந்த விபரீத ஆசை , ஏற்கனவே பல இடத்தில நாம் ஊறுகாயா ஆனது மறந்துபோச்சா ??
உண்மையை சொல்லுறவங்க தெய்வத்துக்கு சமம் தங்கச்சி ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 676261 ரென்டு தெய்வங்களும் மாறி மாறி உண்யை பேசிக்குதுங்க அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by balakarthik Tue Apr 03, 2012 12:11 pm

கொலவெறி wrote:இருக்க வேண்டியது கொஞ்சம் அரை குறையா இருக்கு
அவ்ளோதான் பிரச்சினையே - உங்களுக்கா? உங்க நண்பருக்கா?
இல்ல கேட்கற எனக்கா? - இது தான் இப்போதைக்கு உலகளாவிய பிரச்சினையே.

அடடா பாலா கெளப்புங்க கெளப்புங்க பட்டைய. சூப்பருங்க

சரி சரி விடுங்க எதுக்கு இப்பவே பிரேசனைய கிளப்பிக்கிட்டு எப்படியோ நம்ம மப்புக்கு ஒரு ஊருகாய் கிடைச்சா சரிதான் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 676261


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by balakarthik Tue Apr 03, 2012 12:12 pm

ரா.ரா3275 wrote:ஹே ஹே ஹெய்...பச்சப் புள்ளைங்கலாமாம்...

யாரு இவுங்களா ரெண்டும் பச்ச பச்ச புல்லைங்க ரா ரா


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by ராஜா Tue Apr 03, 2012 12:14 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:ஹே ஹே ஹெய்...பச்சப் புள்ளைங்கலாமாம்...
யாரு இவுங்களா ரெண்டும் பச்ச பச்ச புல்லைங்க ரா ரா
ஆமாம் , பாருங்க என்னோட பதிவுகள் கூட பச்சை கலரா தான் இருக்கும் ஒன்னும் புரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by balakarthik Tue Apr 03, 2012 12:16 pm

ராஜா wrote:ஆமாம் , பாருங்க என்னோட பதிவுகள் கூட பச்சை கலரா தான் இருக்கும் ஒன்னும் புரியல

பதிவு பச்சயாய் இருந்தாலும் அதுல இருக்குற எழுத்து ப்ளுத்தான தல


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 12:18 pm

அய்யைய்யோ...இன்னைக்கு ஈகரைல இப்படி புயல் மழையா இருக்கே...


ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 224747944

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Aஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Emptyஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Rஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!! - Page 2 Empty Re: ஹீ ஹீ ஹீ கொஞ்சம் ஓவராகிடிச்சு !!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum