ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:14 pm

» கருத்துப்படம் 13/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:48 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Yesterday at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Yesterday at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Jul 12, 2024 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Jul 12, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Jul 12, 2024 9:46 pm

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

+5
sinthiyarasu
பாலாஜி
உதயசுதா
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 5:06 pm

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
புரட்சி புரட்சி என கேட்கிறது...
பறவைகளின் ஒலி

எங்கள் வீட்டுத் திண்ணையில்
அழியாத சுவடுகளாய் ...
மூதாதையரின் அமர்விடங்கள் !

எங்கள் வீட்டுப் பரணையில்
பழைய புத்தகக் கட்டுக்குள்...
நட்பின் அடையாளங்கள் !

எங்கள் வீட்டின் சன்னலருகே
முத்தமிடும் ...
நிலவொளி நிழல்கள் !

எங்கள் வீட்டு முற்றத்தில்
எப்போதும் காத்திருக்கிறேன்....
அணிலோடு விளையாட !

எங்கள் வீட்டு கதவிடுக்குகளில்
கண்ணை வைத்துப் பாருங்கள்...
இவளின் முகமழிந்த கோலங்கள் தெரியும்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 5:32 pm

கவிதை வரிகள் அருமை அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by உதயசுதா Mon Apr 02, 2012 5:41 pm

அருமையா இருக்கு ஐயா.உங்க கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Uஎங்கள் வீட்டு தோட்டத்தில்..... Dஎங்கள் வீட்டு தோட்டத்தில்..... Aஎங்கள் வீட்டு தோட்டத்தில்..... Yஎங்கள் வீட்டு தோட்டத்தில்..... Aஎங்கள் வீட்டு தோட்டத்தில்..... Sஎங்கள் வீட்டு தோட்டத்தில்..... Uஎங்கள் வீட்டு தோட்டத்தில்..... Dஎங்கள் வீட்டு தோட்டத்தில்..... Hஎங்கள் வீட்டு தோட்டத்தில்..... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by பாலாஜி Mon Apr 02, 2012 6:30 pm

நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by sinthiyarasu Mon Apr 02, 2012 7:17 pm

கவிதை நன்றாக உள்ளது. நன்றி
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 7:27 pm

உதயசுதா wrote:அருமையா இருக்கு ஐயா.உங்க கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி உதயசுதா அவர்களுக்கு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 7:28 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை வரிகள் அருமை அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி ஜாகீதா பானு அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 7:28 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பாலாஜி.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by சிவா Mon Apr 02, 2012 8:24 pm

///எங்கள் வீட்டு கதவிடுக்குகளில்
கண்ணை வைத்துப் பாருங்கள்...
இவளின் முகமழிந்த கோலங்கள் தெரியும்! ///

இதுதான் டச்சிங்! சூப்பர் அண்ணா! சூப்பருங்க


எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by முஹைதீன் Mon Apr 02, 2012 8:26 pm

கவிதை சூப்பர் சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தோட்டத்தில்..... Empty Re: எங்கள் வீட்டு தோட்டத்தில்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum