புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_m10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10 
30 Posts - 79%
heezulia
பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_m10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_m10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_m10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_m10பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே


   
   

Page 1 of 2 1, 2  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 05, 2012 2:21 am

பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே

பிறப்பினை தடுக்க மார்க்கமுண்டு
இறப்பினை தடுக்க ஓர் மார்க்கமில்லை

இறந்த உன் நினைவுகளையும் தடுக்க மார்க்கமில்லை
உன் நினைவுகள் பிறப்பதையும் தடுக்க மார்க்கமில்லை

நீங்கா உன் நினைவுகள் என்னுள் உயிர்த்திருக்கும் நான் உள்ளவரை
உன் நினைவுகளை என்னிலிரிந்து பிரித்துவிடாதே நீ பிரிந்து சென்றதுபோல்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 05, 2012 9:44 am

ஏட்டில் கூறியபடி கூடியே,
கூட்டு பிரார்த்தனை செய்தல்,
வேண்டுதல் பலிக்கும் என்றதும்
பொய்யானதே?
என்றும் எப்போதும் ஈகரையில்
நீறொரு அங்கமே.

நேரில் காணாவிட்டாலும் , மன
வேரில் பதிந்த மா மரம் நீர்.

ரமணியன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 10:45 am

கொலவெறி wrote:பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே

பிறப்பினை தடுக்க மார்க்கமுண்டு
இறப்பினை தடுக்க ஓர் மார்க்கமில்லை


இறந்த உன் நினைவுகளையும் தடுக்க மார்க்கமில்லை
உன் நினைவுகள் பிறப்பதையும் தடுக்க மார்க்கமில்லை

நீங்கா உன் நினைவுகள் என்னுள் உயிர்த்திருக்கும் நான் உள்ளவரை
உன் நினைவுகளை என்னிலிரிந்து பிரித்துவிடாதே நீ பிரிந்து சென்றதுபோல்

நிஜம் தான் இனியவன் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 10:48 am

T.N.Balasubramanian wrote:ஏட்டில் கூறியபடி கூடியே,
கூட்டு பிரார்த்தனை செய்தால்,
வேண்டுதல் பலிக்கும் என்றதும்
பொய்யானதே?

என்றும் எப்போதும் ஈகரையில்
நீறொரு அங்கமே.

நேரில் காணாவிட்டாலும் , மன
வேரில் பதிந்த மா மரம் நீர்.

ரமணியன்.

ஆமாம் ஐயா, கூட்டுப்பிரார்த்தனையும் பொய்யாய் போனதே ..........................விதி வலியதோ , அதை கூட்டுப்பிரார்த்தனையாலும் எதிர் கொள்ள முடியாதோ என்கிற அச்சம் எழுகிறது ஐயா சோகம் அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 12:10 pm

கொலவெறி wrote:பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே

பிறப்பினை தடுக்க மார்க்கமுண்டு
இறப்பினை தடுக்க ஓர் மார்க்கமில்லை

இறந்த உன் நினைவுகளையும் தடுக்க மார்க்கமில்லை
உன் நினைவுகள் பிறப்பதையும் தடுக்க மார்க்கமில்லை


நீங்கா உன் நினைவுகள் என்னுள் உயிர்த்திருக்கும் நான் உள்ளவரை
உன் நினைவுகளை என்னிலிரிந்து பிரித்துவிடாதே நீ பிரிந்து சென்றதுபோல்

சோகம்



பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே 224747944

பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Rபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Aபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Emptyபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Rபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Apr 05, 2012 12:11 pm

கொலவெறி wrote:பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே

பிறப்பினை தடுக்க மார்க்கமுண்டு
இறப்பினை தடுக்க ஓர் மார்க்கமில்லை

இறந்த உன் நினைவுகளையும் தடுக்க மார்க்கமில்லை
உன் நினைவுகள் பிறப்பதையும் தடுக்க மார்க்கமில்லை

நீங்கா உன் நினைவுகள் என்னுள் உயிர்த்திருக்கும் நான் உள்ளவரை
உன் நினைவுகளை என்னிலிரிந்து பிரித்துவிடாதே நீ பிரிந்து சென்றதுபோல்

சோகம் சோகம்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 05, 2012 12:18 pm

அழுகை
நீங்கா உன் நினைவுகள் என்னுள் உயிர்த்திருக்கும் நான் உள்ளவரை
உன் நினைவுகளை என்னிலிரிந்து பிரித்துவிடாதே நீ பிரிந்து சென்றதுபோல்
அழுகை

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 05, 2012 1:22 pm

கொலவெறி wrote:பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே

பிறப்பினை தடுக்க மார்க்கமுண்டு
இறப்பினை தடுக்க ஓர் மார்க்கமில்லை

இறந்த உன் நினைவுகளையும் தடுக்க மார்க்கமில்லை
உன் நினைவுகள் பிறப்பதையும் தடுக்க மார்க்கமில்லை

நீங்கா உன் நினைவுகள் என்னுள் உயிர்த்திருக்கும் நான் உள்ளவரை
உன் நினைவுகளை என்னிலிரிந்து பிரித்துவிடாதே நீ பிரிந்து சென்றதுபோல்

அழுகை அழுகை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Logo12
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 05, 2012 3:35 pm

T.N.Balasubramanian wrote:ஏட்டில் கூறியபடி கூடியே,
கூட்டு பிரார்த்தனை செய்தல்,
வேண்டுதல் பலிக்கும் என்றதும்
பொய்யானதே?
என்றும் எப்போதும் ஈகரையில்
நீறொரு அங்கமே.

நேரில் காணாவிட்டாலும் , மன
வேரில் பதிந்த மா மரம் நீர்.

ரமணியன்.
ஆமோதித்தல் அழுகை




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 05, 2012 5:31 pm

ஐயா சொன்ன மாதிரி நாம எல்லாரும் கூட்டு பிரார்த்தனை செய்தால் கண்டிப்பா ரபீக் நல்லாகிடுவார் என்று நினைத்த என் நினைப்பில் மண் விழுந்து விட்டதே என்ற வேதனையோடு நமது கூட்டு பிரார்த்தனை சக்தி இல்லாமல் போய்விட்டதே என்று கலங்குகிறதே மனம்



பிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Uபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Dபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Aபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Yபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Aபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Sபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Uபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Dபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே Hபிரிந்தாலும் பிரியாதே ரபீக் நண்பனே A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக