Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
நீங்கள் ஒருவனை காதலிக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அவனிடம் சென்று "ஐ லவ் யூ" சொன்னால் எங்கே உங்கள் மூக்கு உடைந்து விடுமோ என்று பயமாக உள்ளதா?
இவை ஷெரினின் காதலிக்கு ..ஷெரின் தன காதலை சொல்வார் என்று காத்து இருந்தால் அந்த பெண்.. நம்ம ஷெரின் தான் லேசில் (பந்தா பார்ட்டி ) சொல்ல மாட்டார்.. அதனால் மீனுவிடம் உதவிக்கு வந்தால் அந்த ஷெரினின் குட்டி தேவதை ..மீனு கொடுத்தால் டிப்ஸ் ..அவைதான் இவை .........
அவன் உங்களை காதலிக்கிறானா என்று கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்.(ஷெரினின் காதலி )
அவன்(Sherin) உங்களை காதலிக்கிறான் என்றால் :
காரணமே இல்லாமல் தினமும் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வான்.
அவன் அம்மாவின் பிறந்த நாள் பரிசை தேர்ந்தெடுக்க உங்களை அழைத்துச் சொல்வான்.
நாள் முழுவதும் செய்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்வான்.
அவன் உபயோகிக்கும் சென்ட், "ஆஃப்டர் ஷேவ்" ஆகியவை உங்களுக்கு பிடித்துள்ளதா என்று கேட்பான்.
ஒரே கதையை பத்து முறை சொன்னாலும் கவனத்துடன் குறிக்கிடாமல் கேட்பான். ( கேட்பது போலாவது நடிப்பான். )
உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்து கொள்வான்.
நண்பர்களோடு நேரம் செலவளிப்பதை விட உங்களோடு இருக்க விரும்புவான்.
நீங்கள் கேட்காமலேயே அவன் அடித்த லூட்டிகளை உங்களிடம் சொல்வான்.
நீங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு குறைந்தவர் இல்லை என்பதைப் போல் உங்களைப் புகழ்வான்.
எளிதில் அவனை புண்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ உங்களால் முடியும்.
மேலே உள்ளவற்றில் ஏழுக்கு மேல் பொருந்தினால் தைரியமாக "ஐ லவ் யூ" சொல்லலாம்.
சுமார் நான்கு பொருந்தினால் காத்திருக்கவும்.
ஒன்றோ இரண்டோ பொருந்தினால் அவனை மறப்பதே நல்லது!
[You must be registered and logged in to see this image.]

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
இவை ஒன்றுமே பொருந்து தில்லயே மீனு பாவம் அந்த பொண்ணு.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
செரின் wrote:இவை ஒன்றுமே பொருந்து தில்லயே மீனு பாவம் அந்த பொண்ணு.
அட பாவமே..என்ன ஷெரின் இதில் ஒன்றுமே பண்ண மாட்டீங்களா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
சத்தியமா இல்லை மீனு என்ன செய்ய
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
செரின் wrote:சத்தியமா இல்லை மீனு என்ன செய்ய
என்ன ஷெரின் இதெல்லாம் பண்ணனும் ..இவை தான் பெண்களுக்கு பிடிக்கும்.. இதெல்லாம் தெரியாம என்ன ஷெரின் நீங்க ...காதலி அப்போ வேணாமா ஷெரின்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
யாராவது காதலி கிடைக்கும் என்று தொிஞ்சா இதெல்லாம் பண்ண ரைபண்ணுறன் மீனு. சும்மா சப்பை பிகருக்கெல்லாம் இதைபோய் ரை பண்ணலாமா??? [You must be registered and logged in to see this image.]
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
செரின் wrote:யாராவது காதலி கிடைக்கும் என்று தொிஞ்சா இதெல்லாம் பண்ண ரைபண்ணுறன் மீனு. சும்மா சப்பை பிகருக்கெல்லாம் இதைபோய் ரை பண்ணலாமா??? [You must be registered and logged in to see this image.]
சப்பையோ தொப்பையோ.. வேணாம் நம்ம ஷெரினுக்கு.. அழகான தேவதை கிடைப்பா.. ஷெரின்..வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
நன்றி மீனு. நன்றி
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
காதலின் கற்பூர வாசனையே தெரியாத வங்க எல்லாம் காதலை பத்தி சொல்லுறாங்க முளைச்சு மூனு இலை விடல காதலுக்கு அட்வைச் சொல்லுறாங்க
இது எல்லாம் நம்ம மீனுவுக்கு சொல்லலப்பா பொதுவா சொன்னன்.
செரீன் காதலியிடம் காதலை சொல்வதற்கு முதலில் ஜ லவ் யூ சொல்லி தான் ஆரம்பிக்கனும் என்று எந்த அகராதியிலும் இல்லை, ஜ லவ் யூ சொல்லிதான் காதலை வெளிப்படுத்தனும் என்டும் இல்லை
முதலில் நீங்கள் காதலிக்கிற விடயம் அவள் காதுகளுக்கு போக கூடிய விதமாக தோழி மூலமாகவோ தோழ்ன் மூலமாகவோ நாசூக்காக வெளிப்படுத்த வையுங்கள் அவள் மீது அக்கறை வையுங்கள் பாசத்துடன் பேசுங்கள் எங்காவது போக போறால் என்றால் குழந்தைக்கு சொல்லுறத போல றூறு முறை கவனம் சொல்லுங்கள், எப்போதும் அவள் சார்பாகவே கதையுங்கள் அவளுடன் கதைக்கும் போது அவள் எதிர் பார்ப்பு என்ன? என்பதை புரிந்து கொள்ளுங்கள் அவள் எப்படியான அன்பை விரும்புகிறால் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதற்கமைய அவளுக்கு அன்பை கொடுங்கள், அவளை பார்க்கும் போது அவள் கண்களை பார்த்து பேசுங்கள், இயன்றவரை அவளுக்கு கடி யோக்ஷ் சொல்லாமல் விடுங்கள்
இப்போது அவள் உங்கள் பக்கம் நிச்சயமாக ஈர்க்கப்படுவாள், இப்போது வீட்டில் திருமணம் பற்றி பேசுவதாக அவளிடம் ஒரு போடு போட்டு பார்க்கவும் அவள் அப்படி அதை எடுத்து கொள்கிறால் என்பதை பாருங்கள், நல்லது தானே செய்ய வேண்டியது தானே என்று அவள் சொன்னால், உங்களுக்கு தெரிந்த வாழ்க்கை பற்றிய தத்துவம், பயம் எல்லாவற்றாறாரையும் ஒரு பீலிஷ்சோடு எடுத்து விடுங்கள், நாட்கள் ஆக
ஆக அவளிடம் திருமணம் பற்றி வீட்டுகாரர் மிக வேகமாக செயற்படுவதாக
கூறுங்கள். எனக்கு பிடிச்ச வாழ்க்கை அமையனும் என்டு கடவுள் கேட்டுகிறன் என்றா போல உங்கள் கதைகள் அமைய வேண்டும், நீங்கள் இதை பற்றி திரும்பவும் அவளுடன் கதைக்காமல் விடுங்கள் அவளே உங்களிடம் அதை பற்றி வலிய வந்து விசாரித்தால் நீங்கள் நெருங்கி விட்டீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். இயன்ற அளவு அவள் மீது அக்கறையை காட்டுங்கள்,அன்பை காட்டுங்கள் இப்போது அவள் மனம் உங்கள் பாதுகாப்பும், அன்பும் மிகவும் அவசியம் என்பதை உணர தொடங்குவாள். அப்போது நேரடியாகா அவளிடம் கேட்டு விடுங்கள்
நிச்சயமாக அடிவளாது நல்ல பதில் கிடைக்கும்.
நீங்கள் நல்லவர் என்பதை நீங்களே அவளுக்கு விளங்கப்படுத்த வேண்டும் அவளுக்காக
என்னவும் செய்வேன் என்பதை புரிய படுத்துங்கள் அதுவே போது
சராசரி பொண்களை பொறுத்தவரை தனது கணவனிடம் அன்பு,பாதுகாப்பு இதை மட்டுமே எதிர்பார்ப்பாள்.
இது எல்லாம் எல்லா பொண்ணுக்கும் பொருந்தாது வசதியான பந்தா வாழ்க்கை பற்றி கற்பனையில் இருக்கும் பெண்கள் தங்கள் கற்பனை பெய்யாக போகிறது என்று தெரியாமலே பிடிவாதமாக இருப்பார்கள். அப்படிப்பட்டவள் நமக்கு தேவையா செரீன்?
மனம் மட்டுமே வாழ்க்கை முழுவதும் வர போவது அழகு என்பது சில நாட்கள் மட்டும்தான்
மேலதிக விபரம் வேணும் என்டா தனிமடல் மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளவும். றூபனே தடுமாறீட்டு இருக்கான் என்று நினைக்கிறன் எனவே என்னிடம் கோளுங்க செரீன்

ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......
மீனு wrote:செரின் wrote:யாராவது காதலி கிடைக்கும் என்று தொிஞ்சா இதெல்லாம் பண்ண ரைபண்ணுறன் மீனு. சும்மா சப்பை பிகருக்கெல்லாம் இதைபோய் ரை பண்ணலாமா??? [You must be registered and logged in to see this image.]
சப்பையோ தொப்பையோ.. வேணாம் நம்ம ஷெரினுக்கு.. அழகான தேவதை கிடைப்பா.. ஷெரின்..வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» காதல் தோல்வியா... மீனுவின் சில டிப்ஸ்..
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» சூப் செய்யும்போது -(டிப்ஸ்…டிப்ஸ்)
» டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum