ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

+7
இரா.பகவதி
sinthiyarasu
ஜாஹீதாபானு
அதி
உதயசுதா
முஹைதீன்
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by சிவா Mon Apr 02, 2012 12:59 pm

மதுரையில் திருமணமாகி 2 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று சேலையில் தூக்குப்போட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டார்.

பூட்டிய வீட்டுக்குள் பிணம்

இந்த பயங்கர சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-

மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்லமுருகன். இவரதுமகன் செந்தில்குமார் (வயது27). தச்சுத்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் ஜெய்ந்த்புரத்தை சேர்ந்த கன்னிகா (25) என்பவருக்கும் கடந்த 6.2.2012 அன்று திருமணம் நடந்தது. திருமணமாகி சுமார் 2 மாதமே ஆகிறது. இவர்கள் இருவரும் மேல அனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று காலை வெகுநேரமாகியும் இவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டுக்குள் செந்தில்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. கன்னிகாவும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.

கொலை-தற்கொலை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்கதவை திறந்து பார்த்தனர். அங்கே கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கன்னிகா படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். செந்தில்குமார் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

குடும்ப வாழ்க்கையில் வெறுப்படைந்த செந்தில்குமார் மனதை கல்லாக்கி கொண்டு மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. போலீசார் செந்தில்குமாரின் வீட்டில் இருந்த ஒரு டைரியை கைப்பற்றினார்கள்.

கடிதம்

அந்த டைரியில் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் `என் மனைவியை என்னிடமிருந்து மாமியார் பிரிக்கப்பார்க்கிறார். நான் மேலே செல்கிறேன். என்மனைவியையும் மேலே அழைத்துச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல. மாமியாரையோ எனது வீட்டாரையோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. இந்த சாவுக்கு நாங்களே காரணம்' என்று எழுதப்பட்டிருந்தது. செந்தில்குமார் கன்னிகா ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தினதந்தி

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by முஹைதீன் Mon Apr 02, 2012 1:12 pm

உலகில் பெரும்பாலோர் பிரச்சனைகளை இல்லாமல் வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by உதயசுதா Mon Apr 02, 2012 1:16 pm

இது என்ன முட்டாள் தனமான முடிவு. இவன் சாகுறது மட்டும் இல்லாம அந்த பொண்ணையும் கொன்னு இருக்கானே. இவனுக்கு எல்லாம் நரகத்தில் கூட இடம் கிடைக்காது

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Uதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Dதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Aதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Yதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Aதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Sதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Uதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Dதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Hதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by அதி Mon Apr 02, 2012 3:15 pm

எதிரிகளை விட முட்டாள்களால் தான் உலகத்தில் ஆபத்து அதிகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:23 pm

அந்த டைரியில் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் `என் மனைவியை என்னிடமிருந்து மாமியார் பிரிக்கப்பார்க்கிறார். நான் மேலே செல்கிறேன். என்மனைவியையும் மேலே அழைத்துச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல. மாமியாரையோ எனது வீட்டாரையோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. இந்த சாவுக்கு நாங்களே காரணம்' என்று எழுதப்பட்டிருந்தது. செந்தில்குமார் கன்னிகா ஆகிய இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதெல்லாம் ஒரு காரணமா ......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by sinthiyarasu Mon Apr 02, 2012 7:47 pm

:அடபாவி: என்ன கொடுமை சார் இது
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by சிவா Mon Apr 02, 2012 7:49 pm

அதி wrote:எதிரிகளை விட முட்டாள்களால் தான் உலகத்தில் ஆபத்து அதிகம்

மிகவும் சரி!

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by இரா.பகவதி Mon Apr 02, 2012 10:41 pm

சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 10:58 pm

அடப்பாவி... சோகம் பைத்தியம் என்ன கொடுமை சார் இது

பகிர்விற்கு நன்றி சிவா...

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை 224747944

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Rதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Aதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Emptyதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Rதிருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by யினியவன் Tue Apr 03, 2012 1:05 am

வாழ தில்லில்லாதவனுக்கு மாமியார் கோளாறாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை Empty Re: திருமணமாகி 2 மாதத்தில் கழுத்தை கயிற்றால் இறுக்கி புதுப்பெண் கொலை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கள்ளக்காதலனுடன் உல்லாசம் சேலையால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை; கணவர் கைது
» திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» கணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்
» கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum